ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன்போரூர் ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் ராமர் வழிபட்ட தலம்

2 posters

Go down

சிவன்போரூர் ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் ராமர் வழிபட்ட தலம் Empty சிவன்போரூர் ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் ராமர் வழிபட்ட தலம்

Post by சிவா Sun Jun 01, 2014 4:09 am

சிவன்போரூர் ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் ராமர் வழிபட்ட தலம் NvNycO2PQBOY2Uud2Juj+siva_ram

ராமபிரானின் இஷ்ட தெய்வமாக இருப்பவர் சிவபெருமான். தமிழகத்தில் உள்ள “ராமேஸ்வரம்’ என்னும் திருத்தலம், உலகப் புகழ் பெற்றது. இத்தலம் நீங்கலாக மதுரை, கயத்தாறு, திருவாரூருக்கு செல்லும் வழியில் உள்ள ராமநாதீச்சரம் திருக்கோயில், குடந்தைக்கு அருகிலுள்ள பாபநாசம் போன்ற பல தலங்களில் சிவ பூஜை செய்துள்ளார் சக்ரவர்த்தி திருமகன்.

சென்னையில் விளிம்புப் புற நகரான போரூரிலும் ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. தசரத நந்தனன் இவ்வழியே வரும்போது, இவ்விடம் இலுப்பைக் காடாக இருந்ததாம். அங்கே ஓரிடத்தில், பூமிக்கடியில் அழகிய சிவலிங்கமொன்று புதைந்திருப்பதைத் தன் ஞானக் கண்ணால் கண்டார் ராகவர்.

உடனே தியானத்தில் ஆழ்ந்து, சிவபெருமானை வணங்கினார். அவரது பக்திக்குப் பணிந்த பரமேஸ்வரன், பூமியிலிருந்து வெளிப்பட்டு காட்சி கொடுத்தார். அந்த சிவலிங்க வடிவை ராகவர் பூஜித்தார். அப்போது லிங்கத் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான், ராமருக்கு விஸ்வ ரூப தரிசனமளித்தார்! மேலும் விசுவ குருவான சிவன், ராம பிரானுக்கு குரு வடிவிலும் காட்சி தந்து, போரிட்டாவது சீதா பிராட்டியை மீட்க உத்தரவிட்டார். அதனாலேயே இத்தலத்துக்கு “போரூர்’ என்ற பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

ராமர் வழிபட்ட தலமாக போரூர் ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவன்போரூர் ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் ராமர் வழிபட்ட தலம் Empty Re: சிவன்போரூர் ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் ராமர் வழிபட்ட தலம்

Post by ராஜா Sun Jun 01, 2014 7:06 pm

சிவன்போரூர் ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் ராமர் வழிபட்ட தலம் 3838410834  பகிர்வுக்கு மிக்க நன்றி தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum