புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகராதி - Dictionary
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
A B C | n. நெடுங்கணக்கு, தொடக்கச்சுவடி, அடிப்படைக்கருத்து. |
A dcux | a.adv இரண்டிற்கான, இரண்டினிடையே. |
A fond | adv. முற்ற, முழுக்க, அடிவரையில். |
A fortiori | adv. மேலும் வலிய காரணத்தால். |
A huis clos | adv. கதவை மூடிக்கொண்டு, தனிமையில். |
A mensa et toro | adv. உணவு பாயல் முதலாக. |
A outrance. | உயிர் இறுதிவரை, உயிர் இருக்குமளவும். |
A per se | n. ஓப்புயர்வற்றதொன்று. |
A posteriori | a. நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில். |
A priori | a. காரண காரிய முறையான, விதி தருமுறையில் அமைந்த, (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில், காரண காரியமாக. |
Aard-vark | n. தென் ஆப்ரிக்கப் பன்றி வகை. |
Aard-wolf | n. தென் ஆப்ரிக்க ஓநாய் வகை. |
Aaron | n. யூதர் தலைமைக்குரு |
Aaroniic, Aaronical | யூதர் தலைமைக்குரவினைச் சார்ந்த |
Aasvogel | n. தென் ஆப்பிரிக்கக் கழுகு |
Ab extra | adv. வௌதயிலிருந்து |
Ab initio | adv. தொடக்கத்திலிருந்து, முதலிலிருந்து, அடிமுதல். |
Ab urbe condita | adv. ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு |
Aba, abaya, abba | அராபிய நாட்டு முரட்டு ஆடை வகை. |
Aback | adv. பின்புறமாக, பின்னோக்கி, |
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Abactor | n. கால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன். |
Abacus | n. பரற்கட்டை, மணிச்சட்டம். |
Abaddon | n. நரகத்தலைவன். |
Abaft. | பின்னால், பின்புறமாக. |
Abandon | n. கவலையற்ற மனநிலை, தங்குதடையற்றமனப்பான்மை, (வினை) விட்டுவிடு, கைவிடு, உதறித்தள்ளு. |
Abandon oneself to | முழுதும் ஈடுபட்டு நுகர், நோய். |
Abandoned | a. கைவிடப்பட்ட, ஒழுக்கங்கெட்ட, இழிந்த. |
Abandonee | n. கப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர். |
Abandonment | n. விடடுவிடுகை, கைதுறப்பு, |
Abase | v. தாழ்த்து, இழிவுபடுத்து. |
Abasement | n. தாழ்த்துதல், தாழ்வு, இழிவு. |
Abash | v. நாணவை, தலைகுனியச் செய், குழப்பம் உண்டுபண்ணு. |
Abashment | n. கலக்கம், வெட்கத்தினால் ஏற்படும் மனக்குழப்பம். |
Abask | adv. வெதுவெதுப்பான நிலையில். |
Abate | v. தாழ்த்து, குறை, தணி தள்ளுபடிசெய், விலக்கிவை. |
Abatement | n. தள்ளுபடி, (சட்) பிறர் உரிமையில் தலையிட்டுக் குறைத்தல். |
Abatis, abattis | மரக்கிளை அரண், கொப்புக் கவரண். |
Abatoir | n. ஆடுமாடு அடிக்கும் தொட்டி, இறைச்சி வெட்டும் களம், |
Abb | n. ஊடுநுல், குறுக்கிழை |
Abba | n. தந்தை, கடவுள். |
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Abbacy | n. மடத்துத் தலவரின் பதவி, மடத்துத் தலைவரின் பதவிக்காலம், மடத்துத் தலைவரின் ஆட்சி எல்லை. |
Abbatial | a. மடத்துத் தலைவருக்குரிய, திருமடத்துக்குரிய. |
Abbe | n. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர், |
Abbess | n. குருமட முதல்வி. |
Abbey | n. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய். |
Abbot | n. திருமட முதல்வர் |
Abbot of Misrule,Abbot of Unreason | இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர் |
Abbreviate | a. சுருக்கமான, குறுகிய, (வினை) சுருக்கு, குறுக்கம் செய். |
Abbreviation | n. சுருக்குதல், குறுக்கவடிவம், சுருக்கக்குறியீடு. |
Abderite | n. திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர், அறிவு குறைந்தவர், வெள்ளை உள்ளத்தர் |
Abdicant | n. துறப்பவர். |
Abdicate | v. உரிமை பதவி முடி போன்றவற்றைத் துற, விடு நீக்கு. |
Abdication | n. துறத்தல், துறுவு. |
Abdomen | n. அடிவயிறு, அசடு. |
Abdominal | a. அடிவயிற்றைச் சார்ந்த, |
Abdominous | a. தொந்தி வயிறுடைய |
Abduct | v. கடத்து, கடத்திச்செல், பிரித்தெடு. |
Abduction | n. கடத்திச்செல்லுகை, பிரித்தெடுத்தல், |
Abductor | n. கடத்துபவர், பிடித்திழுக்கும் தசை. |
Abeam | adv. குறுக்காக. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Abecedarian | n. தொடக்ச்சுவடி கற்போர், நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய, அகர வரிசையான, அடிப்படையான. |
Abed | adv. படுக்கையில் |
Abele | n. வெண்ணிற மாவகை. |
Aberdeen | n. ஸ்காத்லாந்தில் உள்ள நகரம், குட்டைநாய் வகை, |
Aberdeen Angus | கொம்பு நீக்கப்பட்ட எருதுவகை |
Aberdeen terrier | குட்டைநாய் வகை |
Aberdeving | n. குறும் பறவை வகை. |
Aberglaube | n. அளவு கடந்த நம்பிக்கை, மூடநம்பிக்கை. |
Aberrant | a. சுற்றித்திரிகிற, நெறி திறம்பிய, இயல்புக்கு மாறுபடுகிற, |
Aberrate | v. நேர் வழியினின்றும் வலகுரு, நெறியின் நீங்கு, |
Aberration | n. நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது. |
Abet | v. தூண்டிவிடு, உடந்தையாயிரு, |
Abetment | n. தூண்டிவிடுதல். |
Abetter, abettor | தூண்டிவிடுபவர். |
Abeyance | n. நிறுத்திவைத்தல், விட்டுவைத்தல், தயக்கநிலை. |
Abhor | v. வெறு, அருவரு. |
Abhorrence | n. பெருவெறுப்பு, அருவருப்பு. |
Abhorrent | a. வெறுப்பிற்குரிய, அருவருக்கத்தக்க, |
Abidance | n. தொடர்ந்திருத்தல், தங்கியிருத்தல், ஒத்துப்போதல். |
Abide | v. ஒத்துப்போ, ஒத்திசை, பின்பற்று, பொறுத்திரு. தங்கிவாழ், உறை. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Abiding | a. நிலையான, அழிவில்லாத, தொடர்ந்த. |
Abigail | n. பாங்கி, தோழி. |
Abiligy | n. திறமை, ஆற்றல், வல்லமை. |
Abiogenesis | n. முதல் உயிர்த்தோற்றம், உயிரிலிப்பிறப்பு, உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு. |
Abiogenetic | a. தற்பிறப்பான, உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த |
Abiogenist | n. உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர். |
Abject | n. துணையற்றவர், இழிந்தவர், அடிமை, (பெ) தாழ்வான, கேடுகெட்ட, முழுமோசமான, ஆதரவற்ற, ஏழ்மை மிக்க, இழிவுபடுத்திக்கொள்ளுகிற. |
Abjection | n. இழிநிலை, இழிதகவு. |
Abjuration | n. சபதத்தின்மேல் துறத்தல், சூளிட்டு மறுத்தல். |
Abjure | v. கொள்கை மறு, உறுதி தவறு, ஆணையிட்டுக்கைவிடு, விட்டொழி. |
Abjurer | n. கொள்கை மறுப்பவர். |
Ablactation | n. தாய்ப்பால் மறக்கச் செயதல், தாய்ச்செடியின் ஒட்டறுக்காமல் மறுசெடியுடன் ஒட்டுதல். |
Ablation | n. நீக்கம், ஐந்தாம் வேற்றுமைப்பொருள், (மண்) தேய்மானம். |
Ablative | n. ஐந்தாம் வேற்றுமை, (பெ) நீங்கற்பொருளுக்குரிய, ஐந்தாம் வேற்றுமைக்குரிய, ஐந்தாம் வேற்றுமைத் தொடர்புடைய. |
Ablaut | n. உள்ளுயிர் மாற்றம். |
Ablaze | adv. சுடர்விட்டு, கொழுந்துவிட்டு. |
Able | a. ஆற்றலுடைய, வல்லமையுள்ள, திறமையான, இயலுகிற. |
Able-bodied, | உடல் திடமுடைய, யாக்கை நலனுடைய |
Ablet,ablen | புதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை. |
Abloom | adv. மலர்ச்சியுற்று, சிவந்து, ஔதநிறைந்து. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Ablugion | n. கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர், மண்ணுநீர், மேனியலம்புதல். |
Ablush | adv. நாணமுற்று, நாணி. |
Ablutionary | a. மேனிகழுவுதலைச் சார்ந்த. |
Ably | adv. திறமையாக. |
Abnegate | v. மறுதலி, விட்டொழி |
Abnegation | n. விட்டொழித்தல், மறுதலித்தல். |
Abnegation | v. விட்டொழித்தல், மறுதலித்தல். |
Abnormal | a. இயல்பு கடந்த, நிலையில் வேறுபட்ட நெறி பிறழ்வான. |
Abnormality | n. இயல்பு கடந்தமை. |
Abnormity | n. அருவருப்புப்பொருள், முறையின்மை. |
Aboard | adv. கப்பலில (கப்பல் ஊர்தி) மீது. |
Abode | n. உறையுள்,இருப்பிடம். |
Aboil | adv. கொதித்துக்கொண்டு, குமுறிக்கொண்டு. |
Abolish | v. நீக்கு, ஒழித்துக்கட்டு. |
Abolition | n. நீக்கம் அடிமை ஒழிப்பு. |
Abolitionism | n. அடிமை ஒழிப்புக் கோட்பாடு, ஒழிப்புக் கோட்பாடு. |
Abolitionist | n. அடிமை ஒழிப்புக் கோட்பாட்டினர், |
A-bomb | n. அணுக்குண்டு. |
Abominable | a. வெறுக்கத்தக்க, அருவருப்புக்குரிய. |
Abominate | v. வெறுத்தொதுக்கு, வெறுத்துத்தள்ளு. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Abomination. | மிக்க அருவருப்பு. |
Aboriginal | n. தொன்முதுவர், (பெ) தொன்முதிய, தொடக்க காலங்தொட்டு உள்ள. |
Aboriginalism | n. தொன்முதுமக்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு. |
Aborigines | n. தொன்முதுமக்கள், முதற்குடிகள். |
Abort | கருசிதைவுறு, காய்விழு, உரியகாலத்துக்கு முன் ஈனு. |
Aborted | a. காலத்துக்குமுன் பிறந்த, முதிராத, முதிராக் கருநிலை யுருவடைந்த. |
Abortion | n. கருச்சிதைவு, (மரு) சூல்கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் சிதைதல், வளர்ச்சித் தடை, வளர்ச்சி தடைப்பட்ட பொருள், உருக்கோணல். |
Abortive | a. உரிய காலத்துக்குமுன் பிறந்த, பயனற்ற, நிறைவேறாத, வளர்ச்சி தடைப்பட்ட. |
Aboulia | n. எண்ணத்திட்ப இழப்பு. |
Abound | v. மிகுந்திரு, நிரம்பியிரு, பொங்கு, மல்கு. |
About | பற்றி |
About | v. கப்பலின் போக்கினை எதிர்ப்புறமாகத் திருப்பு (வினை) குறித்து, பற்றி, சுற்றி, இங்குங்குமாய், ஏறத்தாழ, கிட்டத்தட்ட. |
Above | a. மேற்சொன்ன, மேலேகண்ட (வினை) உயரமாக, தலைக்குமேல் விண்ணில், முன்னிடத்தில், மேலே மேம்பட்டு, அப்பாற்பட்டு. |
Above-board | a. களங்கமற்ற, ஐயத்திற்கிடமில்லாத. |
Above-ground | a. பிழைத்திருக்கிற. |
Abracadabra | n. மந்திர்ச்சொல், மறைமொழி, பொருளொடு புணராமொழி. |
Abrade | v. தேய், அராவு, சுரண்டு. |
Abranchial | a. செவுள் அற்ற. |
Abrasion | n. தேய்த்தல், சுரண்டுதல், உராய்வு. |
Abrasive | n. உராய்பொருள், தேய்ப்புப்பொருள், (பெ) உராய்கிற. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Abraxas | n. மறைச்சொல், தாயத்து. |
Abreast | adv. இணையாக, சேர்ந்தாற்போல், தோளொடுதோளாக, நிலையொத்து, பின்னடையாமல். |
Abridge | adv. சுருக்கு, தொகு, அடக்கு, இல்லாமற்செய். |
Abridgement. Abridgment | n. சுருக்கம், குறுக்குதல். |
Abrim | adv. பொங்கிவழிந்து, விளிம்புவரை. |
Abroach | adv. பொங்கத் துளைந்த நிலையில், கலங்கலாகி. |
Abroad | adv. வௌதயே, தொலைவில்,வௌதநாட்டிற்கு, பரவிக்கொண்டு. |
Abrogate | v. வழக்கொழியச்செய், விட்டொழி, ஒழித்துக்கட்டு, 'ரத்து'செய். |
Abrogation | n. வழக்கொழித்தல். |
Abrogative | a. விட்டொழிப்புக்குரிய. |
Abrogator | n. ஒழித்துக்கட்டுபவர். |
Abrupt | a. திடீரென்ற, செங்குத்தான, திடீர் வீழ்ச்சியான, திடீரென்று துண்டிக்கப்பட்ட, முரடாண. |
Abruption | n. அற்றுவிழுதல், முறிவு. |
Abscess | n. கட்டி, சீழ்க்கட்டு, கழலை. |
Abscind, | வெட்டு, துண்டாக்கு. |
Abscissa | n. (வடி). கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு. |
Abscission | n. வலியப் பிரித்தல். |
Abscond | v. தலைமறைவாகு, பதுங்கு. |
Abscondence | n. தலைமறைவு, சட்டத்திற்கஞ்சி ஓடி ஔததல். |
Absence | n. இராமை, வராமை, இன்மை. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Absence of mind. | நாட்டமின்மை, கவனமின்மை. |
Absent | a. இராத, வந்திராத, இல்லாத, கவனக்குறைவான. |
Absent | -2 v. வருகை ஒழி. |
Absentee | n. வராதவர், உடனுறையாதவர், |
Absenteeism | n. உடைமையினின்றே கடமையினின்றே விலகியிருத்தல். |
Absently | adv. நாட்டமின்றி, கவனக்குறைவாக. |
Absent-minded | a. கவனக்குறைவான, வேறு நாட்டமுடைய. |
Absinth,absinthe | காஞ்சிரை, எட்டிச்சத்து, எட்டியின் வடிதேறல். |
Absit omen. | ஆனந்தக் குற்றம் வாராதொழிக. |
Absolute | a. முழுமையான, வரம்பற்ற, கலப்பற்ற, தன்விருப்பப்படி, ஆளுகிற, தொடர்பற்ற. |
Absolute | n. தனிமுதல். |
Absolution | n. குற்றச்சாட்டினின்றும் விடுதலை, மன்னிப்பு. |
Absolutism | n. தங்குதடையற்ற ஆட்சி, பரம்பொருட்கொள்கை. |
Absolutist | n. தங்குதடையற்ற ஆட்சிக் கோட்பாடு உடையவர். |
Absolve | v. குற்றச் சாட்டினின்றும் விடுவி, பொறு,(பழி பாவங்களினின்றும் அல்லது கடமையினின்றும்) விடுவி. |
Absonant | a. பொருந்தாத, முரணிய, இயற்சையின் வேறுபட்ட, அறிவுக்கொவ்வாத, அருவருப்பான. |
Absorb | v. உறிஞ்சு, ஈர்த்துக்கொள், உட்கொள். |
Absorbed | a. தன்னை மறந்த, அமிழ்வுற்ற. |
Absorbency | n. உறிஞ்சும் தன்மை, ஈர்க்கும் ஆற்றல். |
Absorbent | n. உறிஞ்சி, ஈர்க்கும் பொருள், (பெ) உறிஞ்சுகிற, ஈர்க்கும் இயல்புடைய. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Absorber | n. சேர்த்துக்கொள்பவர், சேர்த்துக்கொள்வது, உறிஞ்சுவது, ஈர்த்துக்கொள்வது, நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள். |
Absorbing | a. கருத்தைக்கவர்கிற. |
Absorption | n. உறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு. |
Absorptive | a. உறிஞ்சும் தன்மையுள்ள. |
Absquatulate | v. மறைந்துவிடு, ஓடிவிடு, குந்தியிரு. |
Abstain | v. விட்டிரு, தவிர். |
Abstemious | a. உணவு முதலிய நுகர்பொருள்களில் அளவோடிருக்கிற, மெட்டான. |
Abstention | n. தவிர்த்திருத்தல், வாக்குரிமை செலுத்தாதிருத்தல், நடுநிலைமை தாங்குதல். |
Absterge | v. துப்புரவாக்கு, சுத்தம் செய். |
Abstergent | n. துப்புரவாக்கும் பொருள், (பெ) துப்புரவப்படுத்துகிற. |
Abstersion | n. தூய்மைப்படுத்துதல், மலநீக்கம். |
Abstersive | a. தூய்மைப்படுத்தும் இயல்புடைய. |
Abstinence | n. தவிர்ப்பு, விட்டொழித்தல், உண்ணாநோன்பு. |
Abstinency | n. நுகர்பொருள் விலக்கும் பழக்கம். |
Abstinent | a. தவிர்கை மேற்கொண்டுள்ள, மெட்டான. |
Abstract | -1 n. சுருக்கம், பொழிப்பு, பிழிவு, பிரித்தெடுக்கப்ட்டபொருள், (பெ) பிண்டமல்லாத, அருவமான, பண்பியலான, கோட்பாட்டளவான, மறைபொருளான, புலனாகாத, (கண) கருத்தியலான. |
Abstract | -2 v. பிரித்தெடு, கவர்ந்துகொள், பிண்டத்திற்பிரித்துக்கருது, |
Abstracted | a. பிரித்தெடுக்கப்பட்ட, கவனக்குறைவான, வேறு எண்ணமுடைய. |
Abstraction | n. பிரித்தெடுத்தல், கவனமின்மை, பிண்டமல்லாதபொருள், மனக்கண் தோற்றம், உலப்பொருள்களினின்று விலகி இருத்தல், கவர்ந்துகொள்ளுதல், பிண்டத்திற்பிரித்துக்கருதுதல், கருத்துப்பொருள், |
Abstruse | a. எளிதில் அறியப்படமாட்டா, மறைபொருளான. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4