ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Poll_c1013-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Poll_m1013-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Poll_c10 
ayyasamy ram
13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Poll_c1013-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Poll_m1013-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Poll_c1013-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Poll_m1013-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Poll_c10 
mini
13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Poll_c1013-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Poll_m1013-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Empty 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Sat May 31, 2014 9:56 pm

First topic message reminder :

உலகக் கோப்பை ஹாக்கி போட்டித் தொடர், நெதர்லாந்தில் நடைபெறுகிறது. 12-வது உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி நடப்புச் சாம்பியனாக உள்ளது.

13-வது உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டித் தொடரில், தகுதி சுற்றுகள் மூலம் வெற்றி பெற்ற 12 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர், ஜூன் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள இத்தொடரில், 'A' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், இந்தியா, ஸ்பெயின், மலேசியா ஆகிய அணிகளும், 'B' பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, தென் கொரியா, ஆர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ள அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று பெல்ஜியத்திடம் மோதி தோல்வியடைந்துள்ளது, மேலும் ஜூன் 2-ந் தேதி இங்கிலாந்தையும், 5-ந் தேதி ஸ்பெயினையும், 7-ந் தேதி மலேசியாவையும், 9-ந் தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ளவுள்ளது.

இறுதிப் போட்டி வரையிலான தகவல்களை இங்கு தொகுத்து வழங்க உள்ளேன். மற்றவர்களும் தங்களின் ஹாக்கி உலகக் கோப்பை தகவல்களை இப்பகுதியில் பதிவிடலாம்.

மேலும் தகவல்களுக்கு: http://en.wikipedia.org/wiki/2014_Men%27s_Hockey_World_Cup

Tags: #உலகக்கோப்பை #ஹாக்கி #2014 #இந்தியா #பெல்ஜியம் #நெதர்லாந்து


Last edited by சிவா on Wed Jun 04, 2014 12:03 pm; edited 2 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Wed Jun 11, 2014 2:04 am

உலகக் கோப்பை ஹாக்கி: வரலாறு படைத்தது அர்ஜென்டீனா

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டீனாமுதல் முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் அரையிறுதிக்குள் நுழைந்து வரலாறு படைத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மற்றொரு முதன்மை அணியான ஜெர்மனி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

5 போட்டிகளில் 4-ல் வென்று அர்ஜென்டீனா 12 புள்ளிகள் பெற்று அரையிறுதி வாய்ப்பை ஜெர்மனியிடமிருந்து தட்டிப்பறித்துள்ளது.

பிரிவு பி-யில் நெதர்லாந்து அணி முதலில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. பிரிவு ஏ-யில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேற பிரிவு பி-யில் அர்ஜென் டீனா மற்றும் நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை ஹாக்கி வரலாற்றில் ஜெர்மனி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு முதல் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் 1971ஆம் ஆண்டு நடைபெற்றபோது கென்யா தகுதி பெற்று மேற்கு ஜெர்மனியை வெளியேற்றியது.

இதற்கு முன்பு உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜென்டீனா 1986 மற்றும் 2002ஆம் ஆண்டு 6ஆம் இடம் பிடித்ததே அந்த அணியின் சிறப்பாக இருந்தது.


13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Thu Jun 12, 2014 1:58 am

உலக கோப்பை ஹாக்கி 9-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா

உலக கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹாக் நகரில் நடந்து வருகிறது. லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.

லீக் முடிவில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகளும் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின.

இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழந்ததால் 9-வது இடத்துக்கான ஆட்டத்தில் வருகிற 14-ந் தேதி தென் கொரியாவை சந்திக்கிறது.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் தென் கொரியாவிடம், இந்திய அணி கண்ட தோல்விக்கு பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Tue Jun 17, 2014 12:18 am

உலகக் கோப்பை ஹாக்கி: ஆஸ்திரேலியா சாம்பியன்

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 10405649_689234887816278_4087876697994024723_n

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியா 6-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதியாட்டத்தின் 14-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஹெர்ட்ஸ்பெர்கர் கோலடித்தார். இதன்பிறகு ஆட்டம் முற்றிலுமாக ஆஸ்திரேலியா வசமானது. 20-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு முதல் கோலை அடித்த கிரில்லோ, 47 மற்றும் 53-வது நிமிடங்களில் மேலும் இரு கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஆஸி.யின் கோவர், டர்னர், டுவையர் ஆகியோர் தலா ஒரு கோலடிக்க 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது.

தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, ஒட்டுமொத்தத்தில் 3-வது முறையாக உலக சாம்பியன் ஆகியிருக்கிறது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தைத் தோற்கடித்தது.

மகளிர் பிரிவு இறுதியாட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. நெதர்லாந்து உலகக் கோப்பையை வெல்வது 7-வது முறையாகும்.


13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  - Page 2 Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum