புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 17%
heezulia
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 17%
T.N.Balasubramanian
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
1 Post - 8%
Ammu Swarnalatha
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
238 Posts - 31%
Dr.S.Soundarapandian
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் !

Page 2 of 2 Previous  1, 2

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 31, 2014 7:18 pm

First topic message reminder :

ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம் மற்றும் தென்றல் சமூகநல அறக்கட்டளை இணைந்து உலக சாதனைக்கான 75 மணிநேரத் தொடர் கவியரங்கம் மே மாதம் 22, 23, 24, 25 திகதிகளில் சென்னையில், அண்ணாநகரில்(மேற்கு) அமைந்துள்ள மீனாட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கவியரங்க அமைப்பாளர் கவிஞர் கா சா கலையரசன் அவர்கள் என்னையும் அழைத்திருந்தார். ஆயினும் நான் திருவனந்தபுரம், நாக்பூர், புது தில்லி என்று வேலை நிமித்தமாக அலைந்துகொண்டு இருந்ததால் இதில் கலந்துகொள்வது கேள்விக்குறியாக இருந்தது. ஆயினும் கடைசி நாளான 25 ம் திகதி பெங்களூர் மற்றும் இதர மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று கலையரசன் அவர்கள் ஈ-மெயிலில் தெரிவித்தார்கள். அவ்வமயம் நான் நாக்பூரில் இருந்து பெங்களூர் வந்து சேர்ந்திருந்தேன். எனவே, கடைசி நேரத்தில் நானும் சென்னை வந்து இந்த வைபவத்தில் கலந்துகொண்டு கவிதைகளை வாசித்தேன். நேரமின்மையால் புதிய கவிதைகள் எழுதவில்ல என்றாலும் நமது ஈகரையில் முன்பே பதிந்திருந்த கவிதைகளை வாசித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றேன். பெங்களூரில் இருந்து ஐந்து, புதுதில்லியில் இருந்து இரண்டு மற்றும் வேறு சில மாநிலத்தில் இருந்தும் கலந்துகொண்டார்கள். நிறைய கவிஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“கவிஞர் .க.ச.கலையரசன் அவர்களின் அரிய முயற்சியாலும் அயராத உழைப்பாலும், தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கத்து கவிஞர்களின் அளப்பறிய பங்களிப்பாலும், நடந்த உலகசாதானைக்கான கவியரங்கம்,”ஆசிஸ்ட் வேல்டு ரெகார்டு” மூலம் கண்கானித்து கவியரங்கம் 77 மணி நேரம் தொடர்ந்து நடந்து ,395 கவிஞர்களால் ,3920 கவிதைகள் வாசிக்கப்பட்டு,370 நிமிடம் இடைவேளை நேரம் இருந்தும் எடுக்காமல் புதிய உலகசாதனை செய்யப்பட்டுள்ளது என அங்கிகரிக்கப்பட்டு பதிவு செய்யாப்பட்டுள்ளது.”
இந்த நிகழ்வை நமது உறவுகளுக்கு அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்

அன்புடன்
முனைவர். சுந்தரராஜ் தயாளன்
பெங்களூரு.

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 G4B4FahlSwOldaeBE3qG+Kavi01

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 EwHowOToQne7iEnos7vQ+Kavi02

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 9lcaX1WBRJa3FhEoVM2b+Kavi03

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 EfdrrFSPRFK7iWbVO5Uu+Kavi04

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Rgg3zNctQGiHlglXj7OA+Kavi05

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 02, 2014 10:27 pm

சிவா wrote:வாழ்த்துகள் அண்ணா!
மேற்கோள் செய்த பதிவு: 1066974

மிகவும் நன்றி சிவா. 75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 1571444738 

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Jun 03, 2014 11:20 am

பாராட்டுக்கள் நண்பரே...

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Jun 03, 2014 11:21 am

பாராட்டுக்கள் நண்பரே...

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 03, 2014 2:02 pm

உலக சாதனை கவியரங்கத்தில், தங்களின் படைப்பையும் பறைசாற்றி விட்டு வந்துள்ளீர். வாழ்த்துக்கள் அய்யா.  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 3838410834 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 03, 2014 2:39 pm

வாழ்த்துக்கள் ஐயா...!  

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031275 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 04, 2014 8:51 pm

ராஜா wrote:வாழ்த்துகள் ஐயா ,

மேற்கோள் செய்த பதிவு: 1067064
மிகவும் நன்றி தம்பி இராஜா அவர்களே  75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 1571444738 

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக