புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
52 Posts - 61%
heezulia
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
244 Posts - 43%
heezulia
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
13 Posts - 2%
prajai
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_m1075 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் !


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 31, 2014 7:18 pm

ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம் மற்றும் தென்றல் சமூகநல அறக்கட்டளை இணைந்து உலக சாதனைக்கான 75 மணிநேரத் தொடர் கவியரங்கம் மே மாதம் 22, 23, 24, 25 திகதிகளில் சென்னையில், அண்ணாநகரில்(மேற்கு) அமைந்துள்ள மீனாட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கவியரங்க அமைப்பாளர் கவிஞர் கா சா கலையரசன் அவர்கள் என்னையும் அழைத்திருந்தார். ஆயினும் நான் திருவனந்தபுரம், நாக்பூர், புது தில்லி என்று வேலை நிமித்தமாக அலைந்துகொண்டு இருந்ததால் இதில் கலந்துகொள்வது கேள்விக்குறியாக இருந்தது. ஆயினும் கடைசி நாளான 25 ம் திகதி பெங்களூர் மற்றும் இதர மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று கலையரசன் அவர்கள் ஈ-மெயிலில் தெரிவித்தார்கள். அவ்வமயம் நான் நாக்பூரில் இருந்து பெங்களூர் வந்து சேர்ந்திருந்தேன். எனவே, கடைசி நேரத்தில் நானும் சென்னை வந்து இந்த வைபவத்தில் கலந்துகொண்டு கவிதைகளை வாசித்தேன். நேரமின்மையால் புதிய கவிதைகள் எழுதவில்ல என்றாலும் நமது ஈகரையில் முன்பே பதிந்திருந்த கவிதைகளை வாசித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றேன். பெங்களூரில் இருந்து ஐந்து, புதுதில்லியில் இருந்து இரண்டு மற்றும் வேறு சில மாநிலத்தில் இருந்தும் கலந்துகொண்டார்கள். நிறைய கவிஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“கவிஞர் .க.ச.கலையரசன் அவர்களின் அரிய முயற்சியாலும் அயராத உழைப்பாலும், தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கத்து கவிஞர்களின் அளப்பறிய பங்களிப்பாலும், நடந்த உலகசாதானைக்கான கவியரங்கம்,”ஆசிஸ்ட் வேல்டு ரெகார்டு” மூலம் கண்கானித்து கவியரங்கம் 77 மணி நேரம் தொடர்ந்து நடந்து ,395 கவிஞர்களால் ,3920 கவிதைகள் வாசிக்கப்பட்டு,370 நிமிடம் இடைவேளை நேரம் இருந்தும் எடுக்காமல் புதிய உலகசாதனை செய்யப்பட்டுள்ளது என அங்கிகரிக்கப்பட்டு பதிவு செய்யாப்பட்டுள்ளது.”
இந்த நிகழ்வை நமது உறவுகளுக்கு அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்

அன்புடன்
முனைவர். சுந்தரராஜ் தயாளன்
பெங்களூரு.

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! G4B4FahlSwOldaeBE3qG+Kavi01

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! EwHowOToQne7iEnos7vQ+Kavi02

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! 9lcaX1WBRJa3FhEoVM2b+Kavi03

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! EfdrrFSPRFK7iWbVO5Uu+Kavi04

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Rgg3zNctQGiHlglXj7OA+Kavi05

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 31, 2014 10:39 pm

உலக சாதனை நிகழ்த்தி வந்தமைக்கு வாழ்த்துகள் அய்யா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 31, 2014 11:31 pm

வாழ்த்துகள் அய்யா...உங்கள் வளமான தமிழுக்கு கிடைத்த வரவேற்பு... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! 224747944

75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! R75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! A75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Empty75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! R75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 31, 2014 11:41 pm

வாழ்த்துகள் அண்ணா!



75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 01, 2014 6:24 am

ரா.ரா3275 wrote:வாழ்த்துகள் அய்யா...உங்கள் வளமான தமிழுக்கு கிடைத்த வரவேற்பு... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1066970

மிகவும் நன்றி தம்பி ரா ரா  75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! 1571444738 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 01, 2014 10:46 am

வாழ்த்துகள் ஐயா ,



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 01, 2014 8:11 pm

யினியவன் wrote:உலக சாதனை நிகழ்த்தி வந்தமைக்கு வாழ்த்துகள் அய்யா.
மேற்கோள் செய்த பதிவு: 1066950
மிகவும் நன்றி தம்பி யினியவன் 75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! 1571444738 

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 01, 2014 8:29 pm

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள் தயாளன் சார்.



75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! A75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! A75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! T75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! H75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! I75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! R75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! A75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 01, 2014 11:14 pm

வாழ்த்துக்கள் தங்கள் பங்களிப்புக்கு
முனைவர் தயாளன் அவர்களே  அன்பு மலர் அன்பு மலர் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 02, 2014 3:56 pm

மிக்க சந்தோஷம் அண்ணா வாழ்த்துகள்.

அந்தக் கவிதயை பதிவிட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக