புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
107 Posts - 49%
heezulia
உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen

prajai
உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru
உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழித்து கொலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 1:49 am

உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை 10382645_679470415459392_4241178449067617073_n

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இரண்டு மைனர் பெண்களை கும்பலாக சேர்ந்து கற்பழித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்கா, தங்கைகளான அவர்களில் ஒருவருக்கு 14 வயதும் மற்றொருவருக்கு 15 வயதும் நடைபெறுகிறது. இந்த மைனர் பெண்களை கற்பழித்த பின் அவர்களை கொலை செய்து அங்குள்ள மாமரத்தில் அவர்களது உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். நேற்று மாலை காணாமல் போன தங்களது பெண்கள் தூக்கில் தொங்கியதை பார்த்து அவர்களது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளரான மான் சிங் சவுகான் அவர்களிடம் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதன்படி இச்சம்பவம் தொடர்பாக இரண்டு போலீசார் உள்பட ஏழு பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக போலீசார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குற்றவாளிகளில் ஒருவரான பப்பு யாதவ் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மீதமுள்ளவர்களான பிரிஜேஷ் மற்றும் அவதார் ஆகிய இருவரையும் பெயர் தெரியாத இருவரையும் தீவிரமாக தேடி வருவதாக சவுகான் தெரிவித்தார்.

மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் இரு பெண்களும் கற்பழிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தூக்கில் தொங்கவிட்டதால் இருவரும் இறந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 1:49 am

உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 31, 2014 6:36 am

கற்பழித்துக் கொல்லப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நஷ்டஈடு 2 போலீஸ்காரர்கள் அதிரடி பணி நீக்கம்

உத்தரபிரதேசத்தில் கற்பழித்துக் கொல்லப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்தார். சம்பவத்தில் தொடர்புடைய 2 போலீஸ்காரர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

சிறுமிகள் கற்பழித்து கொலை

உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உஸ்ஹைத் பகுதியில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவர் கடந்த 27–ந்தேதி திடீரென மாயமானார்கள். 3 நாட்கள் கழித்து இருவரும் அதே ஊரில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் ஒரு கும்பலால் கற்பழித்து கொலை செய்யப்பட்டு மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியானது. இதனால் கத்ரா கிராமவாசிகள் கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி துரித விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

போலீஸ்காரர்களும் உடந்தை

அப்போது, இந்த சம்பவத்தை அரங்கேற்ற 4 பேர் கொண்ட ஒரு கும்பலுக்கு போலீஸ்காரர்கள் சிலரும் உடந்தையாக இருந்தது, தெரியவந்தது. இதனால் உத்தரபிரதேசத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் சர்வேஸ் மற்றும் பப்பு என்றும் இருவரை போலீசார் கைது செய்தனர். நேற்று அவதேஷ் யாதவ் என்பவர் கைதானார். மேலும், உர்வேஷ் யாதவ்(பப்பு மற்றும் அவதேஷ் ஆகியோரின் சகோதரர்) போலீஸ்காரர் சத்ரபால் கங்வார் மற்றும் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் இருவர் ஆகிய 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.

அதிரடி பணி நீக்கம்

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் போலீஸ்காரர்கள் சத்ரபால் கங்வார், சர்வேஷ் யாதவ் இருவரையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதுல் குமார் சக்சேனோ நேற்று அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே மாநிலத்தில் கொந்தளிப்பான சூழல் உருவானதால், மாநில முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் லக்னோவில் உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

அப்போது மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. இனி இதுமாதிரியான சம்பவம் நடக்கவும் கூடாது. இந்த குற்றச் செயலில் தொடர்புடைய மற்ற 4 பேரையும் கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தலா ரூ.5 லட்சம் நஷ்டஈடு

இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று நிருபர்களிடம் கூறிய அகிலேஷ் யாதவ் ‘சிறுமிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்த சம்பவம் குறித்து விரைவு கோர்ட்டு விசாரணை நடத்தும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும். அலட்சியமாக இருந்த போலீஸ்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

மகளிருக்கான தேசிய ஆணைய குழு ஒன்று சாமினா சபி தலைமையில் நேற்று கத்ரா கிராமத்திற்கு சென்று இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியது.

ராகுலுக்கு அனுமதி மறுப்பு

சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று கத்ரா கிராமத்திற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி செல்ல இருந்தார். ஆனால் அவருக்கு கடைசி நேரத்தில் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி, சிறுமிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதற்கு போலீசாரின் அலட்சியமே காரணம். சிறுமிகளின் குடும்பத்தினர் விரும்பினால், சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடப்படும். இது குற்றங்களை விரைவாக விசாரிக்க கற்பழிப்பு இடர் பிரிவு ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி இப்பிரச்சினை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசுக்கு அறிக்கை

இதனிடையே மாநிலத்தில் நடந்த இந்த இரட்டை கற்பழிப்பு, கொலை சம்பவம் தொடர்பாக மாநில அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான அறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. இந்த தகவலை நிருபர்களிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 31, 2014 9:34 pm

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை;உத்தரபிரதேச தலைமைசெயலாளர் அதிரடி நீக்கம்

உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உஸ்ஹைத் பகுதியில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சையும் அரசியல் தலைவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பையும் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது உத்தரபிரதேச மாநில அரசின் தலைமை செயலாளராக இருந்த ஜாவேத் உஸ்மானி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அலோக் ரஞ்சன் என்பவரை நியமித்துள்ளது மத்திய அரசு.

உத்தரப்பிரதேசத்தில்  இரண்டு  மைனர் பெண்கள் கற்பழித்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 01, 2014 3:07 am

உ.பி. பலாத்காரம்: 'நிவாரணம் வேண்டாம்...நீதி வேண்டும்' என குடும்பத்தினர் ஆவேசம்!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினர், " தங்களுக்கு நிவாரணம் வேண்டாம்...நீதி வேண்டும்" எனக் கூறியுள்ள நிலையில், இவ்வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே அக்குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் பகுதியில் 14 மற்றும் 15 வயதான சகோதரிகள் இருவர், கடந்த 27ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக புகார் அளித்தும், காவல்துறையினர் நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், சிறுமிகள் இருவரும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டனர்.

பணியில் அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு காவல்துறையினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தில் தொடர்புடையதாக நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 5வது நபரை, காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

இதனிடையே கொல்லப்பட்ட சகோதரிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரபிரதேச அரசு நேற்று அறிவித்திருந்தது.

'நிவாரணம் வேண்டாம்...நீதி வேண்டும்'

இந்நிலையில், தங்களுக்கு நிவாரணத் தொகை தேவையில்லை என்றும், எங்களுக்கு நீதிவேண்டும் என்றும்கொல்லப்பட்ட சகோதரிகளில் ஒருவரின் தந்தை கூறியுள்ளார்.

"அவர்கள் எனது மகளை தூக்கில் தொங்கவிட்டனர். அவர்களும் அதேப்போன்று தூக்கில் தொங்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

.இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று, சிறுமிகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிவாரணத் தொகை மட்டும் போதுமானதல்ல. தங்களுக்கு நீதி வேண்டும் என கொல்லப்பட்ட சகோதரிகளின் குடும்பத்தினர் என்னிடம் சொன்னார்கள். சிபிஐ விசாரணை வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை நானும் ஆதரிக்கிறேன்" என்றார். மேலும் ஒரு பெண்ணின் கவுரவத்திற்கு விலை வைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

சிபிஐ விசாரணைக்கு முடிவு

இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கைகள் வலுப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், இந்த வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைத்து குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் தெரிவித்தார்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக