Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா..அம்மா...நீயே அம்மா...
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அம்மா..அம்மா...நீயே அம்மா...
வெயில் கொளுத்திக்கொண்டு இருக்கிறது,வெயிலின் கொடுமை காரணமாக வாகன நடமாட்டமின்றி ரோடானது வெறிச்சோடிக் கிடக்கிறது.
முகத்தில் ஏழ்மையையும், உடையில் எளிமையையும் கொண்ட ஐம்பது வயதைத்தாண்டிய பெண் ஒருவர் அந்த வெயிலில் சைக்கிள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார், அவரது சைக்கிளின் பின்னால் ஒரு இளம் பெண்.
அந்த இளம் பெண்ணிற்கு இரண்டு கால்கள் இருந்தாலும் நடக்கவராது, இதன் காரணமாக இந்த பெண்ணை தனது சைக்கிளில் வைத்து எங்கே போனாலும் ஓட்டிக் கொண்டு செல்கிறார் தாய் ஜெயா.
ஜெயாவிற்கு சொந்த ஊர் வேலுார் மாவட்டத்தில் உள்ள முனுார் ஆகும். ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவருக்கு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் சங்கரன் என்பவருடன் திருமணமானது. வரிசையாக மூன்று குழந்தைகள்.
இதில் இரண்டாவது குழந்தைதான் மேகலா, ஆறாவது வரை நன்றாகத்தான் படித்துக் கொண்டு இருந்தார், படித்து அரசாங்க வேலை பார்த்து அம்மாவையும்,அப்பாவையும் நல்லா பார்த்துக்குவேன் என்று சின்ன வயசிலேயே சொல்லி, சொல்லி வளர்ந்தார்.
பேரிடி இறங்கியது:
ஆனால் பாவம் ஆறாவது படிக்கும் போது அவருக்கு காய்ச்சல் என்ற பெயரில் பேரிடி இறங்கியது. பிள்ளைக்கு என்னாச்சோ? ஏதாச்சோன்னு பதறிப்போன தாய் ஜெயா ஏறாத ஆஸ்பத்திரியில்லை பார்க்காத மருத்துவம் இல்லை கடைசியில் மேகலாவினால் நடக்க முடியாது என்பதுதான் நிஜமாகிப் போனது.
மொத்த குடும்பமும் விக்கித்து நின்றது, கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு மகள் நடக்க முடியாது என்று நிச்சயமாகி விட்டது, பராவாயில்லை இனி 'நடக்க வேண்டியதை' பார்ப்போம் என்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தார் ஜெயா.
மகள் நடக்கமுடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் அவள் ஆசைப்பட்டபடி படிக்க முடியாமால் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் மகளை படிப்பதற்காக சுமக்க ஆரம்பித்தார். மேகலாவும் பத்தாம் வகுப்பில் 419 மார்க் வாங்கியும் பிளஸ் டூவில் 860 மார்க் வாங்கியவர் பின்னர் வேலுார் அரசு கல்லுாரியில் பிஏ ஆங்கிலம் படித்து 58 சதவீதத்துடன் தேர்வு பெற்றுள்ளார்.
15 கி.மீ., தூரம்:
பள்ளிக்கூடத்திற்கு மகளை இடுப்பில் சுமந்து சென்றவர் கல்லுாரிக்கு சைக்கிளில் வைத்து அழைத்து சென்றார்.வீட்டில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் துாரத்தில் உள்ள கல்லுாரிக்கு ஆட்டோவில் கொண்டு போய்விட்டு கூட்டி வரலாமே என்று நினைக்கலாம் ஆனால் கொண்டு போய் விட்டு கூட்டிவருவதற்கான மாத ஆட்டோ கட்டணம்தான் ஜெயா குடும்பத்தின் மாத வருமானமே.
ஆகவே சைக்களில் காற்று அடிக்கும் செலவோடு போகட்டும் என்று காலை 8 மணிக்கு சைக்கிளில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கல்லுாரி வாசலிலேயே காத்திருந்து பிறகு திரும்ப கூட்டிக் கொண்டு வீடுவந்து சேர்வார்.
'ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புள்ளைய படிக்கவைக்கிற, பேசாம மூலையில் உட்கார்த்தி வைச்சுட்டு ஏதாவது வேலையை பார்த்தால் நிம்மதியா சாப்பிட்டு துாங்கலாமே?' என்று பார்த்தவர்கள் எல்லாம் அறிவுரை கூறும்போது 'என் நிம்மதியே என் மகளின் படிப்பிலும் சந்தோஷத்திலும்தான் இருக்கிறது' என்று பதில் சொல்வார்.
தான்தான் எழுத படிக்கதெரியாம போய்விட்டோம் தன் மகளையாவது நன்றாக படிக்கவைத்து ஏதாவது ஒரு வேலையில் சேர்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்படும் ஜெயா ஒரு வெள்ளந்தியான பெண்ணும் கூட.
கல்லுாரி எவ்வளவு துாரம் என்று கேட்டால் கிலோமீட்டரில் சொல்லத்தெரியாது 'என் மகளை சைக்கிளில் இட்டுனு ஏறி மிதிச்சா அரை அவுர்ல போயிடுவேன்' என்று வேலுாருக்கே உண்டான மொழியில் பேசுகிறார்.
உதவி எதையும் எதிர்பாரக்காது:
யாருடைய இரக்கமும் எவருடைய உதவியும் இதுவரை எட்டிப் பார்க்கவில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் அதை துளியும் ஜெயா எதிர்பார்க்கவில்லை என்பதுதான் அதன் மறுபக்கம். மகளின் பரிதாப நிலையை சொல்லி உதவி பெருவதை ஜெயா ஒரு போதும் விரும்பியது இல்லை.
என் மகள் நான் சுமக்கிறேன் என்று சொல்லி விட்டு இப்போது மகளின் விருப்பப்படி அதே கல்லுாரியில் எம்ஏ ஆங்கில படிப்பில் சேர்ப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
இவரது போன் எண்: 9159072419.
- எல்.முருகராஜ்
-தினமலர்

Re: அம்மா..அம்மா...நீயே அம்மா...
அம்மா.... என்ற வார்த்தையின் அர்த்தம், இந்த புனிதமான அன்புதான்.
கடைசிவரை சுமந்தே ஆக வேண்டும் என்ற நிலையிலும், தன் அகவையை மறந்து, குழந்தையை சுமக்கும் இந்த தாய்க்கு ஒரு பெரிய சல்யூட்....
கடைசிவரை சுமந்தே ஆக வேண்டும் என்ற நிலையிலும், தன் அகவையை மறந்து, குழந்தையை சுமக்கும் இந்த தாய்க்கு ஒரு பெரிய சல்யூட்....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: அம்மா..அம்மா...நீயே அம்மா...
ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அம்மா..அம்மா...நீயே அம்மா...
மேற்கோள் செய்த பதிவு: 1066952விமந்தனி wrote:ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அம்மா..அம்மா...நீயே அம்மா...
ரா.ரா3275 wrote:விமந்தனி wrote:ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு...
ஐயையோ..! மறுபடியுமா?
நண்பருக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஆத்திகன் கோவிலுக்கு போகிறான். ஏதோ தன் கஷ்டத்தை கடவுளிடம் சொல்லிவிட்டு சுமை இறக்கிய திருப்தியோடு வந்து விடுவான். அதோடு அந்த கடவுளையும் மறந்து விடுவான்.
ஆனால், இந்த நாத்திகன்..?
கடவுளே இல்லை! என்று சொல்லிக்கொண்டு சதாசர்வ காலமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பான். என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அம்மா..அம்மா...நீயே அம்மா...
மேற்கோள் செய்த பதிவு: 1066985விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:விமந்தனி wrote:ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு...
ஐயையோ..! மறுபடியுமா?
நண்பருக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஆத்திகன் கோவிலுக்கு போகிறான். ஏதோ தன் கஷ்டத்தை கடவுளிடம் சொல்லிவிட்டு சுமை இறக்கிய திருப்தியோடு வந்து விடுவான். அதோடு அந்த கடவுளையும் மறந்து விடுவான்.
ஆனால், இந்த நாத்திகன்..?
கடவுளே இல்லை! என்று சொல்லிக்கொண்டு சதாசர்வ காலமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பான். என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா?
கண்ணாடி முன்பாக நீங்கள் பேசியது....
என்னைக் கேட்டால் எப்படி?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அம்மா..அம்மா...நீயே அம்மா...
ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1066985விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:விமந்தனி wrote:ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு...
ஐயையோ..! மறுபடியுமா?
நண்பருக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஆத்திகன் கோவிலுக்கு போகிறான். ஏதோ தன் கஷ்டத்தை கடவுளிடம் சொல்லிவிட்டு சுமை இறக்கிய திருப்தியோடு வந்து விடுவான். அதோடு அந்த கடவுளையும் மறந்து விடுவான்.
ஆனால், இந்த நாத்திகன்..?
கடவுளே இல்லை! என்று சொல்லிக்கொண்டு சதாசர்வ காலமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பான். என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா?
கண்ணாடி முன்பாக நீங்கள் பேசியது....
என்னைக் கேட்டால் எப்படி?...
அடக்கடவுளே....!!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அம்மா..அம்மா...நீயே அம்மா...
மேற்கோள் செய்த பதிவு: 1066991விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1066985விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:விமந்தனி wrote:ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு...
ஐயையோ..! மறுபடியுமா?
நண்பருக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஆத்திகன் கோவிலுக்கு போகிறான். ஏதோ தன் கஷ்டத்தை கடவுளிடம் சொல்லிவிட்டு சுமை இறக்கிய திருப்தியோடு வந்து விடுவான். அதோடு அந்த கடவுளையும் மறந்து விடுவான்.
ஆனால், இந்த நாத்திகன்..?
கடவுளே இல்லை! என்று சொல்லிக்கொண்டு சதாசர்வ காலமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பான். என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா?
கண்ணாடி முன்பாக நீங்கள் பேசியது....
என்னைக் கேட்டால் எப்படி?...
அடக்கடவுளே....!!
அட...தண்ணிப் புடிக்கிற சண்டைக்குல்லாம் அவர கூப்பிடுவீங்க போல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அம்மா..அம்மா...நீயே அம்மா...
அட...தண்ணிப் புடிக்கிற சண்டைக்குல்லாம் அவர கூப்பிடுவீங்க போல...
அதுக்கு அவசியமே இல்ல... உங்க லொள்ளு தாங்காமே அவரே பஞ்சாயத்து பண்ண வந்துடுவாரு....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அம்மா..அம்மா...நீயே அம்மா...
மேற்கோள் செய்த பதிவு: 1066996விமந்தனி wrote:அட...தண்ணிப் புடிக்கிற சண்டைக்குல்லாம் அவர கூப்பிடுவீங்க போல...
அதுக்கு அவசியமே இல்ல... உங்க லொள்ளு தாங்காமே அவரே பஞ்சாயத்து பண்ண வந்துடுவாரு....
நானா...லொள்ளா...எனக்கா...(கொழந்த ஒண்ணு உங்களால பயந்து அழுற சத்தம் கேட்குதா?... )
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின்
» காலையும் நீயே மாலையும் நீயே தமிழ் படம்
» தாயும் நீயே சேயும் நீயே
» தாயும் நீயே சேயும் நீயே
» தேவியும் நீயே... பாவியும் நீயே...
» காலையும் நீயே மாலையும் நீயே தமிழ் படம்
» தாயும் நீயே சேயும் நீயே
» தாயும் நீயே சேயும் நீயே
» தேவியும் நீயே... பாவியும் நீயே...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum