ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்கள்

+4
M.M.SENTHIL
சிவா
பாலாஜி
சம்பத்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நண்பர்கள் - Page 2 Empty நண்பர்கள்

Post by சம்பத் Sat May 31, 2014 12:49 pm

First topic message reminder :

எவ்வாறு நான்
நபர்களை ஆக்க முடியும்?
தயவு செய்து யாராவது சொல்லுங்கள்
avatar
சம்பத்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 29/05/2014

Back to top Go down


நண்பர்கள் - Page 2 Empty Re: நண்பர்கள்

Post by சிவா Wed Jun 04, 2014 6:31 pm

யினியவன் wrote:
சிவா wrote:
M.M.SENTHIL wrote:
அண்ணா... வயதில் நீங்கள் பெரியவர் என்பதில் எனக்கு ஆட்சேபணை ஒன்றும் இல்லை.  ஆனால் குடிப்பதில்???????

அட, அதத்தான் சொல்றேன், 18 வயசுக்கு மேல உள்ளவங்கள மட்டும் தான் சேர்த்துக்குவோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1067556
ரெண்டு குவாட்டர் வாங்கற அளவுக்கு வசதி இல்லேன்னு சொல்லுங்க பாஸ், அத வுட்டுட்டு இழுவைய போட்டுட்டு.... புன்னகை

கண்டுபிடிசுட்டாரய்யா.....!!! நம்மோட ரகசியங்களையெல்லாம் சிசிடிவி வைத்து கண்டுபிடித்து விடுகிறாரோ?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நண்பர்கள் - Page 2 Empty Re: நண்பர்கள்

Post by சிவா Wed Jun 04, 2014 6:32 pm

பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:
சிவா wrote:சரி, நான் இந்தப் பதிவைப் பார்த்ததும் உங்கள் நண்பராகிவிட்டேன்! வாருங்கள் சரக்கடிக்க செல்லலாம்!  நண்பர்கள் - Page 2 676261 
மேற்கோள் செய்த பதிவு: 1067544

நானும் வருகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1067545

நானும் வருகின்றேன்  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 


தலயே நீங்க தானே!


நண்பர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நண்பர்கள் - Page 2 Empty Re: நண்பர்கள்

Post by M.M.SENTHIL Wed Jun 04, 2014 6:34 pm

பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:
சிவா wrote:சரி, நான் இந்தப் பதிவைப் பார்த்ததும் உங்கள் நண்பராகிவிட்டேன்! வாருங்கள் சரக்கடிக்க செல்லலாம்!  நண்பர்கள் - Page 2 676261 
மேற்கோள் செய்த பதிவு: 1067544

நானும் வருகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1067545

நானும் வருகின்றேன்  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
மேற்கோள் செய்த பதிவு: 1067560

 :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நண்பர்கள் - Page 2 Empty தெரியவில்லையே!!!

Post by சம்பத் Wed Jun 04, 2014 10:56 pm

குதித்து குதித்து வாருங்கள்
குடியமைக்கலாம்
spirtedaaga வாருங்கள்
நண்பராகலாம்

ஆனால்....
இந்த களஞ்சியத்தில்
குடிக்க விருப்பம்
குடியிருக்க விருப்பம்
நட்புக்கு விருப்பம்


எவ்வாறு செய்யவது
குடியும் சரி
குடியிருக்கவும் சரி
நண்பரும்
சரி

அந்தோ!!!
என் போல்
புது நுழைவுக்கு
தெரியவில்லையே
avatar
சம்பத்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 29/05/2014

Back to top Go down

நண்பர்கள் - Page 2 Empty Re: நண்பர்கள்

Post by T.N.Balasubramanian Thu Jun 05, 2014 8:04 am

பாவம் , புதிதாக வந்தவரை இப்படியா கலாய்ப்பது ?
spirit ,ங்க்றார், குடிங்க்ரார் . ?
நண்பரே ,
உங்களுக்கு யாரை நண்பராக தேர்ந்து எடுக்க வேண்டுமோ அவருடைய profile இக்கு போய் பார்த்தால் , add to my friend list என்ற பகுதியில் இணைக்கவும்
உங்களை நண்பராக இணைக்க ,அனுமதி கோரி உள்ளேன் .
உங்கள் profile ஐ பாருங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நண்பர்கள் - Page 2 Empty Re: நண்பர்கள்

Post by M.M.SENTHIL Thu Jun 05, 2014 12:27 pm

சம்பத் wrote:குதித்து குதித்து வாருங்கள்
குடியமைக்கலாம்
spirtedaaga வாருங்கள்
நண்பராகலாம்

ஆனால்....
இந்த களஞ்சியத்தில்
குடிக்க விருப்பம்
குடியிருக்க விருப்பம்
நட்புக்கு விருப்பம்


எவ்வாறு செய்யவது
குடியும் சரி
குடியிருக்கவும் சரி
நண்பரும்
சரி

அந்தோ!!!
என் போல்
புது நுழைவுக்கு
தெரியவில்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1067639

குடிக்கப் போகலாம் என்பது
முகம் காணாமல் எழுத்தில் மட்டுமே
கண்டு கொண்டிருக்கும் உறவுகளை
சின்னதாய் சீண்டிப்பார்ப்பது!!

குடியிருக்கலாம் நண்பர்களாய்
என்பது - உங்கள் ஓய்வு நேரத்தை
ஈகரையில் செலவிடுங்கள் - அப்போது
தெரியும் உங்களுக்கு இங்கே
எப்பேர்ப்பட்ட சொந்தங்கள் உள்ளதென்று!!

உங்கள் முயற்சியினைப் பாராட்ட
வெற்றியில் பங்குகொள்ளா
துன்பத்தில் தோள் கொடுக்க
இந்த புனிதமான உறவுகள் உண்டு!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நண்பர்கள் - Page 2 Empty Re: நண்பர்கள்

Post by விமந்தனி Thu Jun 05, 2014 12:39 pm

M.M.SENTHIL wrote:
குடிக்கப் போகலாம் என்பது
முகம் காணாமல் எழுத்தில் மட்டுமே
கண்டு கொண்டிருக்கும் உறவுகளை
சின்னதாய் சீண்டிப்பார்ப்பது!!

குடியிருக்கலாம் நண்பர்களாய்
என்பது - உங்கள் ஓய்வு நேரத்தை
ஈகரையில் செலவிடுங்கள் - அப்போது
தெரியும் உங்களுக்கு இங்கே
எப்பேர்ப்பட்ட சொந்தங்கள் உள்ளதென்று!!

உங்கள் முயற்சியினைப் பாராட்ட
வெற்றியில் பங்குகொள்ளா
துன்பத்தில் தோள் கொடுக்க
இந்த புனிதமான உறவுகள் உண்டு!!

 நண்பர்கள் - Page 2 3838410834 நண்பர்கள் - Page 2 3838410834


நண்பர்கள் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநண்பர்கள் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நண்பர்கள் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நண்பர்கள் - Page 2 Empty Re: நண்பர்கள்

Post by ஜாஹீதாபானு Thu Jun 05, 2014 12:44 pm

M.M.SENTHIL wrote:
சம்பத் wrote:குதித்து குதித்து வாருங்கள்
குடியமைக்கலாம்
spirtedaaga வாருங்கள்
நண்பராகலாம்

ஆனால்....
இந்த களஞ்சியத்தில்
குடிக்க விருப்பம்
குடியிருக்க விருப்பம்
நட்புக்கு விருப்பம்


எவ்வாறு செய்யவது
குடியும் சரி
குடியிருக்கவும் சரி
நண்பரும்
சரி

அந்தோ!!!
என் போல்
புது நுழைவுக்கு
தெரியவில்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1067639

குடிக்கப் போகலாம் என்பது
முகம் காணாமல் எழுத்தில் மட்டுமே
கண்டு கொண்டிருக்கும் உறவுகளை
சின்னதாய் சீண்டிப்பார்ப்பது!!

குடியிருக்கலாம் நண்பர்களாய்
என்பது - உங்கள் ஓய்வு நேரத்தை
ஈகரையில் செலவிடுங்கள் - அப்போது
தெரியும் உங்களுக்கு இங்கே
எப்பேர்ப்பட்ட சொந்தங்கள் உள்ளதென்று!!

உங்கள் முயற்சியினைப் பாராட்ட
வெற்றியில் பங்குகொள்ளா
துன்பத்தில் தோள் கொடுக்க
இந்த புனிதமான உறவுகள் உண்டு!!

மேற்கோள் செய்த பதிவு: 1067714

அசத்துறீங்க செந்தில்

ஒரு திரியில் எனக்கு பதில் சொல்லாம தப்பிச்சிட்டிங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நண்பர்கள் - Page 2 Empty Re: நண்பர்கள்

Post by M.M.SENTHIL Thu Jun 05, 2014 12:50 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
சம்பத் wrote:குதித்து குதித்து வாருங்கள்
குடியமைக்கலாம்
spirtedaaga வாருங்கள்
நண்பராகலாம்

ஆனால்....
இந்த களஞ்சியத்தில்
குடிக்க விருப்பம்
குடியிருக்க விருப்பம்
நட்புக்கு விருப்பம்


எவ்வாறு செய்யவது
குடியும் சரி
குடியிருக்கவும் சரி
நண்பரும்
சரி

அந்தோ!!!
என் போல்
புது நுழைவுக்கு
தெரியவில்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1067639

குடிக்கப் போகலாம் என்பது
முகம் காணாமல் எழுத்தில் மட்டுமே
கண்டு கொண்டிருக்கும் உறவுகளை
சின்னதாய் சீண்டிப்பார்ப்பது!!

குடியிருக்கலாம் நண்பர்களாய்
என்பது - உங்கள் ஓய்வு நேரத்தை
ஈகரையில் செலவிடுங்கள் - அப்போது
தெரியும் உங்களுக்கு இங்கே
எப்பேர்ப்பட்ட சொந்தங்கள் உள்ளதென்று!!

உங்கள் முயற்சியினைப் பாராட்ட
வெற்றியில் பங்குகொள்ளா
துன்பத்தில் தோள் கொடுக்க
இந்த புனிதமான உறவுகள் உண்டு!!

மேற்கோள் செய்த பதிவு: 1067714

அசத்துறீங்க செந்தில்

ஒரு திரியில் எனக்கு பதில் சொல்லாம தப்பிச்சிட்டிங்க
மேற்கோள் செய்த பதிவு: 1067724

சொல்லிவிட்டேன் மேடம்.... இன்னும் நீங்க பார்க்கலையா?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நண்பர்கள் - Page 2 Empty Re: நண்பர்கள்

Post by ஜாஹீதாபானு Thu Jun 05, 2014 12:52 pm

இன்றைய திரி இல்ல நேற்றைய திரி.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நண்பர்கள் - Page 2 Empty Re: நண்பர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum