புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
50 Posts - 59%
heezulia
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
2 Posts - 2%
mini
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
1 Post - 1%
balki1949
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
407 Posts - 60%
heezulia
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
21 Posts - 3%
prajai
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
5 Posts - 1%
mini
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
4 Posts - 1%
Saravananj
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_m10நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 03, 2015 12:24 am

நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 220px-Jaishankarஜெய்சங்கர் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.

பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார்.

ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும் காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.

இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62-ம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார்.

நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jun 03, 2015 12:31 am

அன்புள்ள மான் விழியே , பார்வை ஒன்றே போதுமே , போன்ற பாடல்களில் ஜெய் சங்கர் அழகோ அழகு . சிறந்த நடிகர் . திரு பாலச்சந்தர்க்கு ஜெய் சங்கர் ஐ மிகவும் பிடிக்குமாம் . அருமையான கலைஞன.
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:43 am

அவர் தானே CID சங்கர்....................தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட் !......நல்ல நடிகர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 03, 2015 10:50 am

யாருக்கும் வில்லனாகத ஒரே நடிகர் அன்றைய காலகட்டத்தில் சினிமாத்துறையில் எம் ஜி ஆர் சிவாஜியை பிடிக்காதவர் கூட இருந்தனர் இவரை பிடிக்காதவர் யாருமில்லை மேலும் பலரை தயாரிப்பாளராக ஆகியவர் இவர் என்றும் நாகேஷ் ஒருமுறை கூறியிருந்தார் இவரது மகன்களும் தந்தையை போல் மிக மிக நல்லவர்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகர் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 03, 2015 12:22 pm

நல்ல நடிகர், நல்ல மனிதர்...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 12:23 pm

நல்ல மனிதரி, வெளியில் தெரியாமல் நிறைய உதவிகள் செய்ததாக கேள்விப்பட்டிருக்கேன்.
தென் இந்தியாவின் அப்போதைய ஜேம்ஸ் பாண்ட்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக