Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக புகையிலை எதிர்ப்பு நாள்: மே 31- 1987
Page 1 of 1
உலக புகையிலை எதிர்ப்பு நாள்: மே 31- 1987
உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.
உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.
Re: உலக புகையிலை எதிர்ப்பு நாள்: மே 31- 1987
உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஆரோக்கிய்மான இந்தியாவை உருவாக்குவோம் பிரதமர் மோடி
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டரில் கூறி இருப்பதாவது;
நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார் மேலும் புகையிலை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று புகையிலையினால் வரும் ஆபத்து குறித்து மக்களுக்கு தெரியபடுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.புகையிலையினால் புகைபிடிப்பவர்களுக்கும் அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்குவோம் என்று நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.ஆரோக்கிய்மான இந்தியாவை உருவாக்க அடித்தளமிடுவோம் என்று மோடி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலக புகையிலை எதிர்ப்பு நாள்: மே 31- 1987
புகையிலைக்கு வரி உயர்த்துவதைவிட விழிப்புணர்வே முக்கியம்- இன்று உலக புகையிலை எதிர்ப்பு
ஆண்டுதோறும் மே 31-ம் தேதி 'உலக புகையிலை எதிர்ப்பு தினமாக' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்தினத்தின் கருத்தியலாக ‘புகையிலைக்கான வரியை உயர்த்துங்கள்' என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புகையிலைக்கு வரியை உயர்த்தும் போது, புகையிலைப் பொருட்களின் விலை உயரும். அந்த விலை உயர் வால் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு மக்களிடையே குறையும் என்பதுதான் இதன் பொருள்.
ஆனால், ‘புகையிலைக்கான வரியை உயர்த்துவதைவிட புகை யிலைக்கு எதிரான விழிப்புணர்வே முக்கியம்' என்கிறார் ஆவடியைச் சேர்ந்த தேவேந்திரன். 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை புகைப்பழக்கத்துக்கு அடிமையான இவர், இன்று புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்.
"10 வயதில் இருந்து புகைப் பிடிக்கிறேன். அன்றைக்கு புகைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு இல்லை. அதனால் புகைப்பழக்க பாதிப்பு எனக்குத் தெரியவில்லை. என் 50 ஆண்டு கால புகைப் பழக்கத் தால் என் நுரையீரல் கெட்டுவிட்டது. கடந்த 5 வருடங்களாக, ஆக்சிஜன் இயந்திரத்தின் உதவியால்தான் வாழ்கிறேன். ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது ஆக்சிஜன் இயந்திரத்தின் உதவியால் சுவாசித்தால்தான் அன்று என்னால் செயல்பட முடியும். இல்லையெனில், மூச்சுத் திணறல் ஏற்படும். நம் குடும்பத்தை கஷ்டப்படுத்துகிறோமே என்கிற எண்ணம் இன்னமும் நமக்கு வலி ஏற்படுத்தும். இதற்கு வைத்தியமே இல்லை. அமெரிக்காவில் நுரையீரல் மாற்று சிகிச்சையால் பலர் நல்லபடியாக இருக்கிறார்கள். ஆனால் இங்கு அத்தகைய சிகிச்சை எல்லாம் கைக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது. மேலும் நுரையீரல் தருவதற்கு 'டோனர்கள்' தேவை. இதெல்லாம் முடியாது என்பதால் ஆக்சிஜன் இயந்திரம் மூலம் மட்டுமே உயிர்வாழ முடியும் என்கிற நிலை.
எங்கள் பகுதியில் உள்ள சில நல்ல உள்ளங்களால் ஆக்சிஜன் இயந்திரத்தை வீட்டில் வாங்கி வைத்துள்ளேன். அதனுடைய விலை ரூ.85,000. என்னைப் போல நுரையீரல் பாதிக்கப்பட்ட எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள். அவர் களால் இந்தக் கருவியை விலை கொடுத்து வாங்க முடியுமா? அல்லது, ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அது 2 நாளில் தீர்ந்து விடும். ஒரு சிலிண்டரின் விலை ரூ.2,500. எத்தனை ஏழைகளால் அந்த சிலிண்டரை வாங்க முடியும்? இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இன்று யாரேனும் சிகரெட் புகைப்பதைப் பார்த்தால், 5 நிமிடம் ஒதுக்கி அவர்களிடம் என் நிலைமையைச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இந்நிலையில், ‘புகையிலைக்கு வரி உயர்த்துங்கள். அதனால் புகையிலைப் பயன்பாடு குறையும்' என்று உலகம் முழுக்க குரல் கொடுக்கிறார்கள். என் னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், நீங்கள் எவ்வளவுதான் புகையிலைக்கு வரி உயர்த்தினாலும், புகையிலைப் பொருட்களின்விலையை உயர்த் தினாலும், புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எப்பாடுபட்டே னும், அவற்றை வாங்கி உபயோகிக் கத்தான் செய்வார்கள்.
எனவே, வரி உயர்த்துவதை விடுத்து, புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங் கள். அதற்கு செலவழிப்பது நல்ல பயனைத் தரும். தயவுசெய்து இன்றைய இளைஞர்களை என்னு டைய நிலைமைக்கு ஆளாக்கி விடாதீர்கள்" என்கிறார்.

Similar topics
» உலக புகையிலை எதிர்ப்பு நாள்
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
» ஓசோன் பாதுகாப்பு நாள் (செப்.16- 1987)
» இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்
» மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
» ஓசோன் பாதுகாப்பு நாள் (செப்.16- 1987)
» இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்
» மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum