புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
kavithasankar

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%
Balaurushya
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 3:58 am

பகவத் கீதையின் மோட்ச சந்யாச யோகம் 61வது சுலோகம். அதில், “இறைவனே மனிதனின் உள்ளிருந்து இயக்குகிறான்” என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அதைக் கேட்டு அர்ஜூனன் அறிவு மயக்கம் கொள்கிறான். அப்போது,”செயலைச் செய்யும் சுதந்திரன் நீ அல்லன்” என்கிறார்.

“குந்தி புத்திரனே! உனக்குள் எழுந்துள்ள மோகத்தால், நீ எதைச் செய்ய விரும்பவில்லையோ, அதையே உடன் பிறந்த உன் கருமத்தால், அதற்குக் கட்டுப் பட்டவனாய், உன் வசம் இல்லாதவனாய் நீ செய்வாய்” என்று தெளிவு படுத்துகிறார் கிருஷ்ணர்.

“அர்ஜூனா! உடலாகிய இயந்திரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட பொம்மைகள் போன்ற எல்லாப் பிராணிகளையும் தன் மாயா சக்தியினால் ஆட்டி வைத்துக் கொண்டு இறைவன் எல்லாப் பிராணிகளுடைய இதயத்துள்ளும் நிற்கின்றான்” என்கிறார் கிருஷ்ணர்.

இது அர்ஜூனனுக்குப் புரிந்ததுபோல் எல்லாருக்கும் புரியவைக்க ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு கதையைச் சொல்கிறார்…

நமது உடல் ஒரு பானை போன்றது. மனம், புத்தி, இந்திரியங்கள் அதில் இடப்பட்ட நீர், அரிசி, காய்கறி போன்றவை. அந்தப் பானையை அடுப்பின் மேல் வைத்தால் அதில் உள்ளவைகளில் சூடு ஏறுகிறது. சூடு பானையுடையது அன்று. நீரின் உடையதும் அரிசியின் உடையதும் காய்கறியின் உடையதும் அன்று. அவ்வாறே மனிதனிடமுள்ள சக்தியும் அவனுடையது அன்று. இறைவனுடையதே… என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

கட உபநிஷதம் இதை ஆத்மானம் ரதினம் வித்தி என்கிறது. இதை உணர்வதே தஹர வித்தை எனப்படும்.

ஞானக்கண் கொண்டு பார்ப்பவருக்கு உயிர்கள் – பாம்பு, பறவை, சிங்கம், எருது, மயில், எலி – எல்லாம் இறைவனுக்கு வாகனங்கள், இறைவனோடு உயிர்களை இணைத்துக் காணும்போது உயிர்கள் அனைத்தும் வணங்குதற்கு உரியனவாகின்றன.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 30, 2014 10:33 am

பயனுள்ளத் தகவல் பகிர்தமைக்கு நன்றி

சதாசிவம்
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Fri May 30, 2014 3:56 pm

பகிர்தமைக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக