ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!

+3
கோ. செந்தில்குமார்
M.M.SENTHIL
சிவா
7 posters

Go down

முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்! Empty முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!

Post by சிவா Fri May 30, 2014 10:11 am


மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு விபத்தில் முதலையின் மேல் குண்டுப் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியயையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் சர்க்கஸ் நடத்தி வரும் ஒரு குழுவினர் செவரோமோர்ஸ்க் பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த மினி பஸ்சில் "பெட்யா" என்ற முதலை ஒன்றை எடுத்து சென்றனர். அந்த பஸ்சில் சர்க்கஸில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் சென்றனர்.முதலையானது 2 மீட்டர் நீளம் உடையது.

சர்க்கஸ் மினி பஸ்சில் முன்பக்கம் பாதுகாப்பான முறையில் முதலையும், பின்பக்கம் ஊழியர்களும் இருந்தனர். பேருந்து ரஷ்யாவில் உள்ள முர்மான்ஸ்க்கில் இருந்து செவரோமோர்ஸ்க் என்ற பகுதிக்கு மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த சுவரில் மோதியது.

இந்த விபத்தில் பேருந்தின் உள்ளே உட்கார்ந்திருந்த சர்க்கஸின் கணக்காளர் சீட் பெல்ட் அணியாததால் தூக்கி வீசப்பட்டார்.இவர் 120 கிலோ எடையுள்ள ஒரு குண்டு பெண். இவர் மிகச்சரியாக அவர் தூங்கிக்கொண்டிருந்த முதலையின் மீது விழுந்ததால் முதலைக்கு படுகாயம் ஏற்பட்டது.

தொடர்ந்து மூன்று மணிநேரமாக முதலைக்கு வாந்தி ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் விலங்குகள் மருத்துவமனையில் அந்த முதலை அனுமதிக்கப்பட்டுள்ளது.

முதலையின் உள்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த குண்டு பெண்ணுக்கு சிறிய காயமே ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

தட்ஸ்தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்! Empty Re: முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!

Post by M.M.SENTHIL Fri May 30, 2014 10:29 am

என்னா கொடும சார் இது முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்! XKuFWOPLQwG7VxyhtXeH+2111193278Untitled-1


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்! Empty Re: முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!

Post by கோ. செந்தில்குமார் Fri May 30, 2014 12:18 pm

சிவா wrote:

தொடர்ந்து மூன்று மணிநேரமாக முதலைக்கு வாந்தி ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் விலங்குகள் மருத்துவமனையில் அந்த முதலை அனுமதிக்கப்பட்டுள்ளது.



பாவம் அந்த முதலை...!

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்! Empty Re: முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!

Post by ayyasamy ram Fri May 30, 2014 3:35 pm

முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்! LouYMck8RHaMQ8akzrKc+111
-
120 எடையுள்ள குண்டு பெண்...பாவம் அந்த முதலை
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்! Empty Re: முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!

Post by பாலாஜி Fri May 30, 2014 3:58 pm

பயம் பயம் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்! Empty Re: முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!

Post by அனுராகவன் Fri May 30, 2014 4:00 pm

என்ன கொடுமை..முதலை முதலில் முதலுதவி ..பாவம்..


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்! Empty Re: முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!

Post by மாணிக்கம் நடேசன் Fri May 30, 2014 4:41 pm

அடக் கடவுளே, முதலைக்கு ஏற்பட்ட இந்த விபத்தால் முதலாளிக்கு மதலுக்கே மோசமாயிடுச்சே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்! Empty Re: முதலையின் மேல் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய 17 அடி முதலை: 8 அடி தடுப்புச் சுவற்றை தாவி இழுத்துச் சென்றது
» மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்!
» மனைவியை விட சிங்கமே மேல்: வேலிக்குள் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றவர் படுகாயம்
» அமெரிக்க பெண் ஒருவர் பாடிய தமிழ் பாடல்!
» கரடி தாக்கி ஆதிவாசி பெண் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum