புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
79 Posts - 68%
heezulia
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
3 Posts - 3%
prajai
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
1 Post - 1%
nahoor
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
133 Posts - 75%
heezulia
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
7 Posts - 4%
prajai
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பருவ வயது பிரச்னைகள்! Poll_c10பருவ வயது பிரச்னைகள்! Poll_m10பருவ வயது பிரச்னைகள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவ வயது பிரச்னைகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 2:19 am

பதினாறு வயதில், பெண்களுக்கு அதிக கவலை ஏற்படும். குட்டையான பெண்களுக்கு, தாங்கள் உயரமாக இல்லை என்பது, எப்போதும் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். அடுத்தது, முகப்பரு; இது குறித்த கவலை அதிகமாகி, அவர்களை குறித்த, ஒரு தாழ்ந்த சுயமதிப்பீட்டுக்கு ஆளாகின்றனர். இது, மனச்சோர்வை ஏற்படுத்தும். விளைவு, படிப்பில் கவனம் குறைந்து, தனிமையை விரும்பி, மற்றவர்களிடமிருந்து விலகி இருக்கத் துவங்குவர்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியும், பரவசமும் ஏற்படும் இக்காலத்தில் தான், உடல் ரீதியாக பல மாற்றங்களும் ஏற்படுகின்றன. இதனால், அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வு, எண்ணங்கள் எல்லாவற்றிலுமே ஒரு மாற்றம் காணப்படும்.

குறிப்பாக, இந்த வயதில், தங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களால், கூச்சமும், தயக்கமும் அடைகின்றனர். முகப்பரு, மாதவிடாய் பிரச்னை, களைப்பு, பூப்படைதல், உடல் பருமன், நடத்தை, உடலியல் ரீதியான மாற்றங்கள் போன்ற விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் குவிகின்றன.

பாலியல் உட்பட எதைப் பற்றி வேண்டும் என்றாலும் தயக்கமில்லாமல் பேசுவதற்கு, ஒரு விசேஷ வழிகாட்டிடுதல் தேவைப்படும் பருவம் இது. அத்தகைய வழிகாட்டி இல்லாத போது, அவர்கள் மனதில் ஏற்படும் குழப்பங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிக்கல்களை ஏற்படுத்து கிறது. குறுக்கு வழியில், பணம் பறிக்க ஆசைப்படும் சில போலி மருத்துவர்கள் தரும் தவறான விளம்பரங்கள், பிரச்னையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.

விடலைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை தெளிவாகத் தெரிந்து, தங்களுடைய உடல்நலப் பராமரிப்புக்கு தேவையான பொறுப்பையும், வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொள்ளும் போது, பிரச்னைகளைச் சுலபமாகத் தவிர்த்து விடலாம்.

குறைவாக சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் ரத்தசோகை, தாழ்வு மனப்பான்மை, படிப்பில் பின்னடைவு, அதிகப்படியான சோர்வு, மன அழுத்தம், தனிமையை விரும்புதல், சாப்பாட்டில் சமச்சீரின்மை ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். இவர்களிடம், ஒரு மனிதனுக்கு உடல் மட்டும் முக்கியமில்லை; அறிவு, உழைப்பு, விடாமுயற்சியும் முக்கியம் என்பதை புரிய வைக்க வேண்டும்.

அழகு என்பது, பார்ப்பவரின் கண்ணில் இருக்கிறது. ஒருவருக்கு அழகற்று தெரிவது, இன்னொருவருக்கு அழகாய் தெரிவதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.

உயரமாக இல்லை, குள்ளமாக இருக்கிறோம் என்ற கவலையை, அவர்களே வரவழைத்துக் கொள்ளும் கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு மரபு, உணவு பற்றாக்குறை, ஹார்மோன் கோளாறு என, பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், சிலருக்கு வளர்ச்சி தள்ளிப் போய், சில ஆண்டுகளுக்குப் பின், வேகமாக வளர்ந்து, சராசரி உயரத்தை அடைந்து விடுவர். ஆனால் இது தெரியாததால், மனக் குழப்பங்களுக்கு ஆளாகின்றனர்.

பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, அவர்களுக்கு தெளிவு ஏற்படும் வண்ணம், பெற்றோர் பேச வேண்டும். இது பற்றி பேச கூச்சப்படும் பெற்றோர், இது தொடர்பான புத்தகங்களை, அவர்களுக்கு படிக்கத் தரலாம். சுற்றுச்சூழல் பழக்க வழக்கங்கள், சமூக, கலாசார மாறுதல்கள், உடல் மாற்றங்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர், குழந்தைகளுடன் சுதந்திரமாக பேச வேண்டும். இதற்கு பெரும்பாலான பெற்றோர் கூச்சம் அடைந்து தயங்குகின்றனர். நாமும், நம் பருவத்தில், பாதி நேரம் கண்ணாடிக்கு முன் நின்று, நம்மை நாமே ரசிப்பதிலேயே செலவிட்டவர்கள்தானே என்ற உண்மையே நினைத்துக் கொண்டாலே போதும், தயக்கம் விலகிவிடும்.

- ஐடியா அம்புஜம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக