புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைரியமானவர், வெளிப்படையானவர்.. மனதளவில் இஸ்ரேலியர்.. இது யார் தெரியுமா? Poll_c10தைரியமானவர், வெளிப்படையானவர்.. மனதளவில் இஸ்ரேலியர்.. இது யார் தெரியுமா? Poll_m10தைரியமானவர், வெளிப்படையானவர்.. மனதளவில் இஸ்ரேலியர்.. இது யார் தெரியுமா? Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தைரியமானவர், வெளிப்படையானவர்.. மனதளவில் இஸ்ரேலியர்.. இது யார் தெரியுமா? Poll_c10தைரியமானவர், வெளிப்படையானவர்.. மனதளவில் இஸ்ரேலியர்.. இது யார் தெரியுமா? Poll_m10தைரியமானவர், வெளிப்படையானவர்.. மனதளவில் இஸ்ரேலியர்.. இது யார் தெரியுமா? Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
தைரியமானவர், வெளிப்படையானவர்.. மனதளவில் இஸ்ரேலியர்.. இது யார் தெரியுமா? Poll_c10தைரியமானவர், வெளிப்படையானவர்.. மனதளவில் இஸ்ரேலியர்.. இது யார் தெரியுமா? Poll_m10தைரியமானவர், வெளிப்படையானவர்.. மனதளவில் இஸ்ரேலியர்.. இது யார் தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைரியமானவர், வெளிப்படையானவர்.. மனதளவில் இஸ்ரேலியர்.. இது யார் தெரியுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 4:14 am

டெல்லி: நரேந்திர மோடியும் நம்மவர்தான்.. வெளிப்படையானவர், தைரியமானவர், எதையும் துணிச்சலாக செய்பவர்.. அவரும் இஸ்ரேலியர் போலத்தான்.. இப்படிப் பாராட்டித் தள்ளியுள்ளனர் இஸ்ரேலியர்கள்.

அதுவும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில். இஸ்ரேலியின் புதிய சிறந்த நண்பராக மோடி இருப்பார் என்றும் அந்த நிகழ்ச்சியின்போது சிலாகித்துப் பேசப்பட்டுள்ளது.

உறுதியான மனப் போக்குக் கொண்டவர், திடமான முடிவெடுப்பவர், புத்திசாலியானவர், நேரடியாக பேசக் கூடியவர், எடுத்த முடிவில் பின்வாங்காதவர் என்றெல்லாம் மோடியை அந்தக் கூட்டத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளனர். இதன் மூலம் மோடியின் ஆட்சிக்காலத்தில், இந்தியா, இஸ்ரேல் இடையிலான தொடர்புகள் புதுப் பரிமாணத்தை அடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் மோடி காலத்தில் இந்த நிலைமை மாறிப் போய் விடுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. காரணம், இஸ்ரேலியர்கள் மத்தியில் மோடிக்கு பெரிய வரவேற்பு எழுந்துள்ளதால்.

டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேல் தேசிய பாதுகாப்புக் கல்விழக் கழக கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மோடியை வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளனர். உறுதியானவர், வெளிப்படையானவர், அதி புத்திசாலியானவர், நேரடியானவர்.. அவரும் மனதளவில் இஸ்ரேலியர் போன்றவர்தான் என்றெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளனர் கூட்டத்தில் பேசியவர்கள்.

மேலும் மோடிக்கு முதல் ஆளாக போன் போட்டு வாழ்த்தியவர்கள் வரிசையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாஹுவும் ஒருவர். பின்னர் தனது அமைச்சரவைக் கூட்டத்தில் நதன்யாஹு தனது அமைச்சர்களிடம் கூறுகையில், தனது காலத்தில் இஸ்ரேலனுடனான இந்தியாவின் நட்பையும் பொருளாதார உறவுகளையும் மேலும் ஆழப்படுத்த தான் விரும்புவதாக மோடி குறிப்பிட்டதாக கூறியுள்ளார் நதன்யாஹு.

மோடிக்கு இஸ்ரேல் புதிதல்ல. அங்குள்ள பலருடன் மோடிக்கு நல்ல நட்பு உள்ளது. குறிப்பாக பல்வேறு வர்த்தக நிறுவனங்களுடன் நல்ல தொடர்பு உள்ளது. குஜராத் முதல்வராக அவர் இந்தத் தொடர்புகளை ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளார். எனவே மோடியின் வெற்றியை, இஸ்ரேலியர்களும் ஆர்வத்துடன் வரவேற்றுள்ளனர் என்பதில் ஆச்சரியம் இல்லை.

அதேசமயம், பல காலமாகவே இந்தியா, இஸ்ரேல் இடையிலான நட்பு அமைதியானதாக, பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாததாகவே இருந்து வருகிறது. வெளிப்படையான நட்பாக இது இருந்ததில்லை.

1950ம் ஆண்டு இஸ்ரேலை தனி நாடாக இந்தியா அங்கீகரித்தது. ஆனால் அதன் பின்னர் வந்த அரசுகள், வெளிப்படையாக இஸ்ரேலுடன் நட்புப் பாராட்ட முன்வரவில்லை. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்திய அரசுகள் தொடர்ந்து மதிப்பு கொடுத்த வந்ததாலும், பாலஸ்தீனர்கள் மீது கொண்ட அபிமானத்தாலும் இஸ்ரேலை இந்திய வெளியுறவுக் கொள்கை ஓரம் கட்டியே வைத்திருந்தது.

அதேபோல 1992ம் ஆண்டு வரை இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வமான தொடர்புகளைக் கூட இந்தியா கொண்டிருக்கவில்லை. உலகின் பிற நாடுகள் கூட இஸ்ரேலுடன் நல்ல நட்பைப் பேணி வந்த போதிலும் இந்தியா மட்டும் இஸ்ரேலை ஒதுக்கியே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமீப காலமாக இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத் தொடர்புகள் அதிகரித்துள்ளன. தொழில்நுட்ப அறிவுப் பங்கீடு, விண்வெளித் துறையில் இணைந்த செயல்பாடுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட பல துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளன.

1992ம் ஆண்டு வாக்கில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 200 மில்லியன் டாலராக இருந்தது. அது 2013ம் ஆண்டு 4.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் ராணுவத் தளவாட கொள்முதல் கணக்கில் வராது.

மோடி முதல்ராக இருந்த காலகட்டத்தில் குஜராத்தில் பல இஸ்ரேலிய நிறுவனங்கள் வர்த்தகம் மேற்கொள்ள வரவேற்கப்பட்டன. தீவிரமான முறையில் அதற்கு ஆதரவும் கொடுத்தவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுகம், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவற்றை இஸ்ரேலியர்கள்தான் பெற்றனர். இஸ்ரேலின் விவசாய தொழில்நுட்பம், பாராமெடிக்கல் துறை, மரபு சாரா எரிசக்தித் துறை அறிவு உள்ளிட்டவற்றை இஸ்ரேலிடமிருந்து பெற்று தனது மாநிலத்தை வளமாக்கியுள்ளார் மோடி.

2006ம் ஆண்டு இஸ்ரேல் அரசின் அழைப்பை ஏற்று இங்கு 5 நாள் பயணம் மேற்கொண்டார் மோடி. அப்போது இஸ்ரேல் வர்த்தகத் துறையின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார் மோடி. இஸ்ரேலிடமிருந்து பல நல்ல விஷயங்களை தனது மாநிலத்திற்கு வரவைத்தார். மோடியின் ஆர்வமும், செயல்பாடுகளும் அப்போது இஸ்ரேலிய ஊடகங்களால் பெரிதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது மோடி பிரதமராகியுள்ளதால் இஸ்ரேலும் கூட ஆர்வமாகியுள்ளது. மோடி காலத்தில் இந்தியா, இஸ்ரேல் இடையிலான நட்பு மேலும் வலுவாகும் என்ற எதிர்பார்ப்பும் அங்கு எழுந்துள்ளது.

தட்ஸ்தமிழ்

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri May 30, 2014 11:36 am

சியர்ஸ் இஸ்ரேல் - இந்தியா. இ-இ

கிருஷ்ணா
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri May 30, 2014 1:43 pm

.

யூத இந்திய உறவு வாழ்க ...!!!

.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக