புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
Page 1 of 1 •

#1067072துடில்லி : முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையால், மத்திய அரசு பணிகள் வேகம் பிடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, காஸ் விலை நிர்ணயம், ஊழல் விவகாரங்கள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகள், நிர்வாக ரீதியான சீர்திருத்தங்கள், பெரிய அளவிலான மின் திட்டங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை உட்பட, பல பிரச்னைகளையும் பரிசீலிக்க, முதலில், 14 அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுக்களும், 68 அமைச்சர்கள் குழுக்களும் நியமிக்கப்பட்டன.பின், இந்தக் குழுக்கள், படிப்படியாக குறைக்கப்பட்டன. ஐ.மு., கூட்டணி அரசின் இறுதி காலத்தில், அதிகாரமிக்க அமைச்சர்கள் அடங்கிய ஒன்பது குழுக்களும், 21 அமைச்சர்கள் குழுக்களும் மட்டுமே செயல்பட்டன.மூத்த கேபினட் அமைச்சர்கள் தலைமையிலான இந்தக் குழுக்களில், பல அமைச்சகங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த இரண்டு விதமான அமைச்சர்கள் குழுக்களில், அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவால், முடிவு எடுக்க முடியும். பின், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்.ஆனால், அமைச்சர்கள் குழுக்களால் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். அந்தப் பரிந்துரைகள் மீது, மத்திய அமைச்சரவை தான் இறுதி முடிவெடுக்கும்.ஜனாதிபதியாக
பதவியேற்கும் முன், மன்மோகன் சிங் அரசில், ராணுவம் மற்றும் நிதி அமைச்சராக பதவி வகித்த, பிரணாப் முகர்ஜி, ஒரு கால கட்டத்தில், இந்தஅமைச்சர்கள் குழுக்களில், 24க்கும் மேற்பட்டவற்றுக்கு தலைமை வகித்தார். அவருக்குப் பின், முன்னாள் ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி, பல குழுக்களுக்கு தலைமை வகித்தார்.மன்மோகன் சிங் பதவிக் காலத்தில், பல பிரச்னைகளில், மத்திய அரசு முடிவெடுக்கத் தயங்கும் போது, அவை அனைத்தும், இந்த இரண்டு வகையான அமைச்சர்களின் குழுக்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அவை எடுக்கும் முடிவின் அடிப்படையில், இறுதி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், சமீபத்தில் பதவியேற்ற, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அதிகாரமிக்க அமைச்சர் குழுக்கள் உட்பட, அனைத்தையும், நேற்று கலைத்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக, மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:முந்தைய அரசில் நியமிக்கப்பட்ட, ஒன்பது அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுக்களும், 21 அமைச்சர்கள் குழுக்களும் கலைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், முடிவு எடுக்கும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.காலதாமதம் தவிர்க்கப்பட்டு, அரசு வேகமாக செயல்பட முடியும். அரசு பணிகளின் வேகமும் அதிகரிக்கும். அத்துடன் அரசின் செயல்பாடுகளில், பொறுப்புடைமையும் கூடும்.கலைக்கப்பட்ட குழுக்களிடம், நிலுவையில் இருந்த அனைத்துப் பிரச்னைகள் குறித்தும்,
சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும், துறைகளும் பரிசீலித்து முடிவெடுக்கலாம்.அப்படி முடிவெடுப்பதில், அமைச்சகங்களுக்கு சிரமம் ஏற்பட்டால், அமைச்சரவை செயலகமும், பிரதமர் அலுவலகமும், அவர்களுக்கு உதவும். அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இந்த மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தினமலர்

Re: பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
#1067073ஜனாதிபதியாக பதவியேற்கும் முன், மன்மோகன் சிங் அரசில், ராணுவம் மற்றும் நிதி அமைச்சராக பதவி வகித்த, பிரணாப் முகர்ஜி, ஒரு கால கட்டத்தில், இந்தஅமைச்சர்கள் குழுக்களில், 24க்கும் மேற்பட்டவற்றுக்கு தலைமை வகித்தார். அவருக்குப் பின், முன்னாள் ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி, பல குழுக்களுக்கு தலைமை வகித்தார்.
ஈழத்தில் தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டபோதும் இந்தியா ஏன் வாய்மூடி மவுனமாக இருந்துகொண்டு பின்புலத்தில் இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்தது ஏன் என்று இப்ப தான் புரியுது
Re: பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
#1067078- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கூடிய சீக்கிரம் ஒரு மாறு பட்ட இந்தியாவை பார்க்கலாம்..
Re: பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
#0- Sponsored content
Similar topics
» பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
» பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் பட்டியல்! !
» தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி
» இன்றுரேடியோவில் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
» நவம்பர் 11-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1