ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

+3
சிவா
ரா.ரா3275
விமந்தனி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 Empty ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by விமந்தனி Thu May 29, 2014 11:52 pm

First topic message reminder :

1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா..,
தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான்
குளிக்க ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!"
இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone
பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!

6."உன்னாலே., உன்னாலே..!"இந்த படம் இவங்களுக்கு
ரொம்ப பிடிக்கும்..!

7. TV-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க
மாட்டாங்க..,"ஏன்டா Leg Side-ல Ball போடுற"இப்படி எதாவது
உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

9. திடீர்ன்னு Walking., Exercise பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா..,
Escape..! ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற
நல்ல எண்ணம் தான்..! )

( இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு
ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்க...
ன்னு அர்த்தம்..!!)


ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by T.N.Balasubramanian Fri May 30, 2014 8:17 pm

விமந்தனி wrote:அய்யய்யோ... இந்த விளையாட்டுக்கு நான் வரலை.  அய்யோ, நான் இல்லை 
வலையில் சிக்கியது, சுவாரசியமாய் இருந்ததால் அதை இங்கு பகிர்ந்தேன். ரொம்பவும் ஆராய்ச்சி செய்யாதிங்க ப்ளீஸ்..!

குறிப்பு: ஒருவேளை வயசு பசங்களுக்கு தான் பொருந்துமோ என்னவோ.... சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1066606

அய்யயோ அப்படியா ,வலையில் சிக்கியதா?
(விமந்தினி ) வலையில் சிக்கிய திரு .விமந்தினியன் , பற்றிய செய்தி தொகுப்போ என நினைத்தேன் (மன்னிக்க ,விமந்தினியன் Sir )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by விமந்தனி Sat May 31, 2014 12:05 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:அய்யய்யோ... இந்த விளையாட்டுக்கு நான் வரலை.  அய்யோ, நான் இல்லை 
வலையில் சிக்கியது, சுவாரசியமாய் இருந்ததால் அதை இங்கு பகிர்ந்தேன். ரொம்பவும் ஆராய்ச்சி செய்யாதிங்க ப்ளீஸ்..!

குறிப்பு: ஒருவேளை வயசு பசங்களுக்கு தான் பொருந்துமோ என்னவோ.... சிப்பு வருது


அய்யயோ அப்படியா ,வலையில் சிக்கியதா?
(விமந்தினி ) வலையில் சிக்கிய திரு .விமந்தினியன் , பற்றிய செய்தி தொகுப்போ என நினைத்தேன்  (மன்னிக்க ,விமந்தினியன்  Sir )

ரமணியன்


இந்த விளையாட்டுல நான் இல்லை ஐயா.  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை 

(எல்லா ஆண்களுமே அவரவர் மனைவியின் வலையில் சிக்கியவர்கள் தானே?  ஒருவர் அன்புக்கு மற்றோருவர் அடிமையாவதால் தானே குடும்பம் சிறக்கிறது?)


ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by T.N.Balasubramanian Sat May 31, 2014 12:30 am

முற்றிலும் உண்மை விமந்தினி .மகிழ்ச்சி 
ஒத்துக்கொள்கிறேன்  அன்பு மலர் 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by அனுராகவன் Sat May 31, 2014 5:14 pm

அய்யோ, நான் இல்லை 


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by விமந்தனி Sat May 31, 2014 7:20 pm

அனுராகவன் wrote:அய்யோ, நான் இல்லை 


எதுக்கு இந்த ஓட்டம்?
ஓ.... அத்தனை பாய்ண்டுகளும் உங்களுக்கு பொருந்துதோ...? அதிர்ச்சி


ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum