Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
+3
சிவா
ரா.ரா3275
விமந்தனி
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
First topic message reminder :
1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா..,
தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )
4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான்
குளிக்க ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!"
இந்த டயலாக் சொல்லுவாங்க..
5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone
பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!
6."உன்னாலே., உன்னாலே..!"இந்த படம் இவங்களுக்கு
ரொம்ப பிடிக்கும்..!
7. TV-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க
மாட்டாங்க..,"ஏன்டா Leg Side-ல Ball போடுற"இப்படி எதாவது
உளறிட்டே இருப்பாங்க.
8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )
9. திடீர்ன்னு Walking., Exercise பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..
10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா..,
Escape..! ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற
நல்ல எண்ணம் தான்..! )
( இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு
ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்க...
ன்னு அர்த்தம்..!!)

விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
மேற்கோள் செய்த பதிவு: 1066606விமந்தனி wrote:அய்யய்யோ... இந்த விளையாட்டுக்கு நான் வரலை.
வலையில் சிக்கியது, சுவாரசியமாய் இருந்ததால் அதை இங்கு பகிர்ந்தேன். ரொம்பவும் ஆராய்ச்சி செய்யாதிங்க ப்ளீஸ்..!
குறிப்பு: ஒருவேளை வயசு பசங்களுக்கு தான் பொருந்துமோ என்னவோ....
அய்யயோ அப்படியா ,வலையில் சிக்கியதா?
(விமந்தினி ) வலையில் சிக்கிய திரு .விமந்தினியன் , பற்றிய செய்தி தொகுப்போ என நினைத்தேன் (மன்னிக்க ,விமந்தினியன் Sir )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:அய்யய்யோ... இந்த விளையாட்டுக்கு நான் வரலை.
வலையில் சிக்கியது, சுவாரசியமாய் இருந்ததால் அதை இங்கு பகிர்ந்தேன். ரொம்பவும் ஆராய்ச்சி செய்யாதிங்க ப்ளீஸ்..!
குறிப்பு: ஒருவேளை வயசு பசங்களுக்கு தான் பொருந்துமோ என்னவோ....
அய்யயோ அப்படியா ,வலையில் சிக்கியதா?
(விமந்தினி ) வலையில் சிக்கிய திரு .விமந்தினியன் , பற்றிய செய்தி தொகுப்போ என நினைத்தேன் (மன்னிக்க ,விமந்தினியன் Sir )
ரமணியன்
இந்த விளையாட்டுல நான் இல்லை ஐயா.
(எல்லா ஆண்களுமே அவரவர் மனைவியின் வலையில் சிக்கியவர்கள் தானே? ஒருவர் அன்புக்கு மற்றோருவர் அடிமையாவதால் தானே குடும்பம் சிறக்கிறது?)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
முற்றிலும் உண்மை விமந்தினி .
ஒத்துக்கொள்கிறேன்
ரமணியன்
ஒத்துக்கொள்கிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
அனுராகவன் wrote:
எதுக்கு இந்த ஓட்டம்?
ஓ.... அத்தனை பாய்ண்டுகளும் உங்களுக்கு பொருந்துதோ...?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!
» ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
» ஆம் .. அப்படித்தான்.. !
» அவ அப்படித்தான்…
» அது அப்படித்தான்...
» ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
» ஆம் .. அப்படித்தான்.. !
» அவ அப்படித்தான்…
» அது அப்படித்தான்...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum