ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

+3
சிவா
ரா.ரா3275
விமந்தனி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Empty ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by விமந்தனி Thu May 29, 2014 11:52 pm

1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா..,
தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான்
குளிக்க ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!"
இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone
பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!

6."உன்னாலே., உன்னாலே..!"இந்த படம் இவங்களுக்கு
ரொம்ப பிடிக்கும்..!

7. TV-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க
மாட்டாங்க..,"ஏன்டா Leg Side-ல Ball போடுற"இப்படி எதாவது
உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

9. திடீர்ன்னு Walking., Exercise பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா..,
Escape..! ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற
நல்ல எண்ணம் தான்..! )

( இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு
ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்க...
ன்னு அர்த்தம்..!!)


ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by ரா.ரா3275 Fri May 30, 2014 12:12 am

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! 3838410834 ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! 103459460 

ஆனா இதில் ஒன்னு கூட நமக்கில்லை நண்பரே...


ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! 224747944

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Rஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Aஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Emptyஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Rஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by சிவா Fri May 30, 2014 1:13 am

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க..

மறந்துவிடுவேன், ஆனால் மறந்துவிட்டேன் என்று உண்மையைத்தான் சொல்வேன்!

மற்ற எதுவும் எனக்கு ஒத்துவரவில்லையே! நான் ஆண் தானே?  சோகம் 


ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by விமந்தனி Fri May 30, 2014 10:01 am

அய்யய்யோ... இந்த விளையாட்டுக்கு நான் வரலை.  அய்யோ, நான் இல்லை 
வலையில் சிக்கியது, சுவாரசியமாய் இருந்ததால் அதை இங்கு பகிர்ந்தேன். ரொம்பவும் ஆராய்ச்சி செய்யாதிங்க ப்ளீஸ்..!

குறிப்பு: ஒருவேளை வயசு பசங்களுக்கு தான் பொருந்துமோ என்னவோ.... சிப்பு வருது


ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by பிஜிராமன் Fri May 30, 2014 6:08 pm

எனக்கு 3, 6, 7 பொருந்துகிறது.........மற்றவற்றை என் நண்பர்கள் செய்து நான் பார்த்திருக்கின்றேன்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by பாலாஜி Fri May 30, 2014 6:26 pm

எனக்கு இதில் உள்ள சில விசயங்கள் பொருந்துகிறது.........


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by சிவா Fri May 30, 2014 6:26 pm

விமந்தனி wrote:
குறிப்பு: ஒருவேளை வயசு பசங்களுக்கு தான் பொருந்துமோ என்னவோ.... சிப்பு வருது


அப்ப நான் வயசுப் பயலும் இல்லையா?  சோகம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by பாலாஜி Fri May 30, 2014 6:28 pm

சிவா wrote:
விமந்தனி wrote:
குறிப்பு: ஒருவேளை வயசு பசங்களுக்கு தான் பொருந்துமோ என்னவோ.... சிப்பு வருது


அப்ப நான் வயசுப் பயலும் இல்லையா?  சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1066782

உங்களை எல்லாரும் பெருசு என்று அழைப்பார்கள் தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by சிவா Fri May 30, 2014 6:29 pm

பாலாஜி wrote:
சிவா wrote:
விமந்தனி wrote:
குறிப்பு: ஒருவேளை வயசு பசங்களுக்கு தான் பொருந்துமோ என்னவோ.... சிப்பு வருது


அப்ப நான் வயசுப் பயலும் இல்லையா?  சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1066782

உங்களை எல்லாரும் பெருசு என்று அழைப்பார்கள் தல

இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்து விட்டதா? அவ்வ்வ்வ்வ்வ்!!!!


ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by விமந்தனி Fri May 30, 2014 7:57 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
சிவா wrote:
விமந்தனி wrote:
குறிப்பு: ஒருவேளை வயசு பசங்களுக்கு தான் பொருந்துமோ என்னவோ.... சிப்பு வருது


அப்ப நான் வயசுப் பயலும் இல்லையா?  சோகம்


உங்களை எல்லாரும் பெருசு என்று அழைப்பார்கள் தல

இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்து விட்டதா? அவ்வ்வ்வ்வ்வ்!!!!


இந்த விஷயத்தை எல்லோருக்கும் தெரிவித்த பெருமை நண்பர் 'ரா ரா' -வையே சேரும். ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! 1571444738


ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! Empty Re: ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum