ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Poll_c10 
heezulia
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா?

+3
சிவா
ரா.ரா3275
விமந்தனி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Empty பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா?

Post by விமந்தனி Thu May 29, 2014 11:39 pm

First topic message reminder :

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Kavya

பெண் மனது கடலை விட ஆழம் அதனால் அவர்கள் மனதை புரிந்துகொள்ளமுடியாது என்கிறார்கள்.உண்மையிலேயே பெண்கள் மனதை புரிந்துகொள்ள முடியாதா..,

பொதுவாக பெண்ணின் குணம் சார்ந்து வாழுதல் ஆகும்.ஆண்களுக்கு ஒவ்வொரு பருவத்திலும் உடல் ரீதியான மாற்றங்கள் குறைவு ஆனால் பெண்களுக்கு ஒவ்வொரு பருவத்தில் உடல் ரீதியாக மாற்றங்கள் அதிகம்.இதற்கு அடிப்படை காரணம் அவர்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் தான்.அவர்களின் மனநிலையை நிர்ணயிக்கும் பங்கு ஹார்மோன்களுக்கு அதிகம்.

பொதுவாகவே ஆண்களை விட பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் காரணம் என்னவென்றால் எந்த சந்தர்ப்பதிலும் அவர்களால் சமாளிக்க முடியும்.ஆனால் சமுதாயத்தில் உடல் ரீதியான அணுகு முறையால் தனது எண்ணங்களை ஆண் மூலமாகவே நிறைவேற்ற வேண்டியுள்ளது.இந்த காரணத்தினால்தான் சார்ந்து வாழுதல் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

பெரும்பாலான ஆண்கள் பெண்களை வெற்றிகொள்ள முடியாதபோது பாலியல் ரீதியாக வீழ்த்தவே துடிக்கிறார்கள் இதனால் பெண்கள் சில நேரங்களில் தன்ன்னுடைய உண்மையான் குணங்களை வெளிக்காட்டாமல் தன்னை புரிந்து கொள்ள முடியாதவராகவும்,கட்டுப்பாட்டு குணத்தை உடையவராகவும் காட்டிகொள்கிறார்கள்.

பொதுவாக மாதத்தில் 30 நாட்களும் பெண்கள் ஓவ்வொரு வாரத்தில் ஒவ்வொரு மன நிலையில் இருப்பார்கள்.மாதவிடாய் காலத்திலிருந்து அவர்களின் மனநிலை மாற்றங்கள் தொடங்குகிறது.முதல் மூன்று நாட்கள் கடுமையான வெறுப்பு,அதிக கோபம் இதெல்லாம் இருக்கும் அந்த நேரத்தில் கணவர்கள் தன் தாயைபோல அவர்களை அரவணைக்க வேண்டும்.முடிந்தவரை அவர்களை வேலை செய்ய விடாமல் தன்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்யலாம்.

முதல் 3 நாட்களுக்கு பின் 4,5 நாட்கள் ஹார்மோன்களின் செயல் பாட்டால் அதிக செக்ஸ் உணர்வு இருக்கும்.இந்த நேரத்தில் ஆண்களின் பேச்சு துணையும்,அரவணைப்பும்,அன்பும் பெண்களுக்கு தேவைபடுகிறது.தன்னுடைய காதலி ஆர்வமாக காதலருடன் இந்த நேரத்தில் பேசுவார்.பிறகு பருவ மாற்றத்தால் பேசமாட்டார்.அதனால்தான் சில ஆண்களோ,காதலர்களோ”அவளை என்னால் புரிந்துகொள்ள முடியவே இல்லை சார்,ஒரு நேரத்தில் அவளா வலிய பேசுரா,சில சமயம் போனை எடுக்க மாட்டெங்கிறா”என புலம்புவார்கள்.

பெண்கள் தன்னுடைய எதிர்காலத்திற்காகவும்,குடும்ப ந்லனுக்குகாகவும் எதையும் தியாகம் செய்யக்கூடியவர்கள் சில நேரங்களில் குடும்ப நலனுக்காக காதலையும் உதறுவார்கள்.தன்னுடைய ஆசைகளையும்,எண்ணங்களையும் மனதில் போட்டு புதைத்துவிட்டு குடும்பத்திற்காக அர்பணித்து கொள்வார்கள்.

என்னை பொருத்தவரை ஒவ்வொரு ஆணுக்கு பின்னால் பெண்களின் பங்கு அதிகம்.தன் தாயாக இருக்கலாம்,மனைவியாக இருக்கலாம்,சகோதரியாக இருக்கலாம்.பெண்களின் பங்கு இல்லாமல் எதையும் யாரும்,எப்போது சாதிக்க முடியாது.

தன் தாயை தெய்வமாக நினைப்பவர்கள் நாம்.நம்முடைய மனைவியும் இன்னொருவருக்கும் தெய்வம்தான்(நம் குழந்தைகள்),சகோதரியும் அப்படியே.நாம் சந்திக்கும்,பார்க்கும் பெண்களும் அப்படியே.எந்த சந்தர்ப்பதிலும் பெண்ணை காயப்படுத்தால் தன் தாயை போல அன்புடனனும்,அர்பணிப்புடனும் அணுகினால் அவர்களின் மனதை தாரளமாக புரிந்துகொள்ளலாம்.

பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்


பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Empty Re: பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா?

Post by சிவா Fri May 30, 2014 5:42 pm

SajeevJino wrote:.


இன்னும் நமக்கு பயிற்சி வேண்டுமோ ..!!! ஜினோ


.

ஆமாம் பாஸ்! விழுகின்ற அடிகளைத் தாங்க நிச்சயம் ஜிம்முக்குச் சென்று பயிற்சி எடுத்தே ஆக வேண்டும், வாருங்கள் சேர்ந்தே செல்வோம்!


பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Empty Re: பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா?

Post by SajeevJino Fri May 30, 2014 6:34 pm

சிவா wrote:
SajeevJino wrote:.


இன்னும் நமக்கு பயிற்சி வேண்டுமோ ..!!! ஜினோ


.

ஆமாம் பாஸ்! விழுகின்ற அடிகளைத் தாங்க நிச்சயம் ஜிம்முக்குச் சென்று பயிற்சி எடுத்தே ஆக வேண்டும், வாருங்கள் சேர்ந்தே செல்வோம்!

.

நாங்க அடி வாங்கி இதுவரை பழக்கம் இல்லை ...பள்ளியிலும் கல்லூரியிலும் அடி கொடுத்து தான் பழக்கம் ...!!!

ஜினோ என்னுடைய EX ... அவளைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தம்

அதன் பிறகு பல பெண்களைப் பார்த்தும் ஏனோ அந்த காதல் திரும்ப வரவே மாட்டேங்குது


.


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Empty Re: பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா?

Post by பாலாஜி Fri May 30, 2014 6:40 pm

SajeevJino wrote:
சிவா wrote:
SajeevJino wrote:.


இன்னும் நமக்கு பயிற்சி வேண்டுமோ ..!!! ஜினோ


.

ஆமாம் பாஸ்! விழுகின்ற அடிகளைத் தாங்க நிச்சயம் ஜிம்முக்குச் சென்று பயிற்சி எடுத்தே ஆக வேண்டும், வாருங்கள் சேர்ந்தே செல்வோம்!

.

நாங்க அடி வாங்கி இதுவரை பழக்கம் இல்லை ...பள்ளியிலும் கல்லூரியிலும் அடி கொடுத்து தான் பழக்கம் ...!!!

ஜினோ என்னுடைய EX ... அவளைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தம்

அதன் பிறகு பல பெண்களைப் பார்த்தும் ஏனோ அந்த காதல் திரும்ப வரவே மாட்டேங்குது


.
மேற்கோள் செய்த பதிவு: 1066786

ஆஹா .... அடுத்த ஆட்டோகிராப் ரெடி ....

அதுதான் முதல் காதலின் வலிமை --சஞ்சீவ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Empty Re: பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா?

Post by SajeevJino Fri May 30, 2014 8:36 pm

பாலாஜி wrote:

ஆஹா .... அடுத்த ஆட்டோகிராப் ரெடி ....



நோ.... இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்

அதுதான் முதல் காதலின் வலிமை --சஞ்சீவ்

உண்மை தான் நண்பரே


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? - Page 2 Empty Re: பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum