புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
113 Posts - 75%
heezulia
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
3 Posts - 2%
Pampu
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
278 Posts - 76%
heezulia
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 11:17 pm

என்னதான் நடக்குது மோடி ஏரியாவுல?...

பதவிக்கு இவர் வந்தால் அப்பதவிக்கே ஒரு பவிசு-பவித்திரம் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து வாக்களித்து ஏற்றி வைத்தது மோடியை.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் இறுதி முடிவை உறுதியாக ஊறின்றி எடுப்பார் என்ற எண்ணம் எல்லோர் நெஞ்சிலும் பவுர்ணமி அலையாக பனைமர உயரம் எழுந்தது.
ஆனால்...
இன்று...இருதயம் கிழிக்கும் வகையில் செய்திகள் வருகின்றன...
கொலைகாரன் ராஜபக்சேவை புதிய இந்திய அரசு பதவியேற்புக்கு அழைக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள் இந்திய அரசு சார்பாக என்பதே அச்செய்தி.

அட கூறுகெட்ட கூகைகளா...உங்களுக்கு அப்டி என்ன இந்த வீணாப்போன தமிழனுங்க பண்ணுனானுங்க?.
ஒருவேளை... ”ஓட்டுப் போடலையே...உங்க மனசப் பத்தி நாங்க ஏன் யோசிக்கணும்னு”...முடிவெடுத்துட்டீங்களோ மோடி சார்...நீங்களும் பா.ஜ.க.வும்...

அப்படியே இருந்தாலும் உங்க கட்சியில இருந்து பிரதமரான ஆதாயம் தேடாத அரசியல்வாதி அப்பழுக்கற்ற ஆகாய சூரியன் திரு.வாஜ்பாயே இப்படி ஒரு சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கலையேன்னு யோசிக்காம விட்டுட்டீங்களே...ஏன் மோடி சார்?...

அட அத கூட விடுங்க...
மம்மு சாமியாரா பத்து வரும் வாய்ல பசை போட்டு ஒட்டிகிட்டு இருந்த மன்மோகன்சிங் கூட ரெண்டு முறையும் செய்யாததை நீங்க செய்றீங்களே...ஏன் மோடி சார்?...

இந்தக் கேள்விகளோடும் இருகரம் கூப்பியும் இருதயத்திலிருந்து கண்ணீரோடும் வாஜ்பாயால் என் மகன் போன்றவர் என்று பாசம் காட்டப்பட்ட ஆதாயம் தேடாத தமிழகத்து வேலைக்காரன் திரு.வைகோ அவர்கள் கடிதம்-அறிக்கை என்று கண்கலங்கி கேட்கிறாரே...அது உங்கள் செவிமடல்களிலோ சிந்தையிலோ ஏறவில்லையா?...அல்லது இன்னும் எட்டவே இல்லையா?...அல்லது இரண்டையும் செய்யாமல் தவிர்க்கிறீர்களா?....சொல்லுங்க மோடி சார்...

இதோ இப்போது வைகோவைத் தொடர்ந்து தமிழக முதல்வரும் கண்டனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.அதேபோல திரு.தமிழருவி மணியன் அவர்கள்,திரு.திருமா அவர்கள்,திரு.தா.பாண்டியன் அவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அலறித்துடித்து அறிக்கை மழை பொழிவது உங்கள் அரியணைக் காட்டை எட்டவே இல்லையா?...சொல்லுங்க மோடி சார்...

இத்தனைக்குப் பிறகும் உங்கள் மீதான எங்கள் நம்பிக்கையின் ஈரம் இன்னும் முற்றாகக் காய்ந்துவிடவில்லை.காரணம் நீங்கள் நியாய தர்மம் சிறிதளவேனும் பார்ப்பீர்கள் என்ற அவா-விருப்பம்-ஆசையே.

ஒருவேளை...நீங்கள் தொடர்ந்து தமிழனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் முடிவைத்தான் எடுப்பீர்கள் என்றால்...
மன்னிக்கவும் மோடி அவர்களே...இந்த தேர்தலில் காங்கிரசுக்கு நேர்ந்த கதியை அறியாதவர் அல்லர் நீங்கள்.தமிழனுக்குத் துரோகம் செய்தால்...இருந்த தடம்கூட தெரியாமல் போகும் நிலைதான் எந்த அரசுக்கும் அரசியல் கட்சிக்கும்...

நாங்கள் இப்படித்தான்...உணர்ச்சிமயமானவர்கள்தான்...குழந்தையைப் போல எல்லோரையும் கொஞ்சவும் செய்வோம்...கொடூர மனம் அறிந்தால் கொலைக்களமும் புகுவோம்...அரசியலில் கொலைக்களம் என்பது கூச்சநாச்சமற்ற மிச்சமீதி வைக்காமல் துடைத்தெறியும் தோல்விதான்...வேறென்ன?...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 11:51 pm

24 பேர் பார்த்தாச்சு...இன்னும் ஒரு பின்னூட்டம் கூட இல்லேன்னா...என்ன அர்த்தம்?...
ஒருவேள...இது காமெடிப் பதிவோ?...சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 23, 2014 12:45 am

ரா.ரா3275 wrote:[link="/t110434-topic#1065278"]24 பேர் பார்த்தாச்சு...இன்னும் ஒரு பின்னூட்டம் கூட இல்லேன்னா...என்ன அர்த்தம்?...
ஒருவேள...இது காமெடிப் பதிவோ?...சோகம்

ஏன் பாஸ் இப்படி காமெடி செய்யிறீங்க!

நாம தான் ஒட்டு மொத்தமா அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டு வீணாப்போய் நிக்கிறோமே! அப்பவே திரும்ப திரும்ப சொன்னேன், இது பாராளுமன்றத் தேர்தல், எனவே மாநிலக் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் என்று! நண்பர் சஜீவ் அவர்களும் இதையே தான் வலியுறுத்தினார்கள்!

ஆட்டு மந்தைகளாக வாக்குகளை செலுத்திவிட்டோம், இனிமேல் குத்துதே, குடையுதேன்னா, யார் வருவா? பாவம் அந்த அம்மாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு வேற கழுத்தைப் பிடிக்குது. இந்த நிலைமையில ஓட்டுப் போட்டவங்களைப் பத்திக் கவலைப்பட எங்கே நேரம்ன் இருக்கப் போகுது!

தமிழனுக்கு ஒரு பிரச்சனைன்னா அங்க முதல் ஆளா வந்து நிக்கிற ஒரே மனுசன் வைகோ தான்...! அவரைக் கூட நம்மால ஜெயிக்க வைக்க முடியல!

பண அரசியலில் பலியாகிக் கிடக்கும் அவர் இன்னும் மூலையில் முடங்கவில்லை! தோல்வியைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு மே18 நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார்.

ஆனால் மக்கள் முக்கி முக்கி ஓட்டுப் போட்ட தங்கத் தலைவி முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் கூட உடைத்தெறிந்து விட்டார்.

தமிழன் தன்மானமிழந்து நெடுநாளாகிவிட்டது. இப்பொழுது இருக்கும் தலைமுறை அழிந்து அடுத்த தலைமுறை உருவனால் ஒருவேளை நம் இனம், நம் மக்கள் என்ற எண்ணம் ஏற்படுமோ என்னவோ!

ஏதோ சொல்ல வந்து யார் யாரையோ வம்புக்கு இழுத்திருக்கேன் பாருங்க.. எப்ப எனக்கு ஆப்புன்னு தெரியலை!

நம் மீது தவற்றை வைத்துக் கொண்டு மோடியைக் குறை கூறி என்ன பயன்? நமக்கு ஓட்டுப் போடாத தமிழர்களைப் பழிவாங்க வேண்டும் என்று பாஜக நினைத்திருக்கலாம். அதனால் தான் ராஜபக்‌ஷேவுக்கு இந்தியாவில் விரிக்கப்படுகிறது சிவப்புக் கம்பளம்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 1:03 am

சிவா wrote:[link="/t110434-topic#1065279"]

அந்த ஒற்றை மனிதன் மீதான நம்பிக்கைதான் என் போன்றோரை பா.ஜ.க.கூட்டணிக்கு ஓட்டளிக்கச் செய்தது...

அதற்கேனும் வாய்ப்பிருக்கிறதா எனப் பார்ப்போம்.

சிவா...உங்கள் கோபம் நியாயமானதே...அதில் என்ன ஆப்பு வந்துவிடப் போகிறது?...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 23, 2014 1:10 am

ரா.ரா3275 wrote:
சிவா...உங்கள் கோபம் நியாயமானதே...அதில் என்ன ஆப்பு வந்துவிடப் போகிறது?...
ஆ....ஊன்னா.. அவதூறு வழக்குன்னு கிளம்பிடறாங்களே! அதான் கொஞ்சம் பயம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 1:13 am

சிவா wrote:[link="/t110434-topic#1065281"]
ரா.ரா3275 wrote:
சிவா...உங்கள் கோபம் நியாயமானதே...அதில் என்ன ஆப்பு வந்துவிடப் போகிறது?...
ஆ....ஊன்னா.. அவதூறு வழக்குன்னு கிளம்பிடறாங்களே! அதான் கொஞ்சம் பயம்!

அட ...இதுக்கெல்லாம் பனங்காட்டு நரி அஞ்சலாமா?...(கேஸ் உங்க மேலதனே?...அதான் இப்டி உசுப்பேத்தல்...)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 23, 2014 1:17 am

ரா.ரா3275 wrote:[link="/t110434-topic#1065282"]
சிவா wrote:[link="/t110434-topic#1065281"]
ரா.ரா3275 wrote:
சிவா...உங்கள் கோபம் நியாயமானதே...அதில் என்ன ஆப்பு வந்துவிடப் போகிறது?...
ஆ....ஊன்னா.. அவதூறு வழக்குன்னு கிளம்பிடறாங்களே! அதான் கொஞ்சம் பயம்!

அட ...இதுக்கெல்லாம் பனங்காட்டு நரி அஞ்சலாமா?...(கேஸ் உங்க மேலதனே?...அதான் இப்டி உசுப்பேத்தல்...)

கேஸ் என் மேல் வந்தால் அதை ஈகரை நிர்வாகம் தன் தோள் மீது தாங்கிக் கொள்ளும்!

அய்ய்ய்ய்ய்... கிரேட் எஸ்கேப்!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 23, 2014 1:40 am

]"quote.
இது பாராளுமன்றத் தேர்தல், எனவே மாநிலக் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் என்று! நண்பர் சஜீவ் அவர்களும் இதையே தான் வலியுறுத்தினார்கள்! quote.

நண்பர் சஜீவ் கூறியது போல் ,மாநிலக் கட்சியை மறந்து ,பாஜக கூட்டணிக்கு வோட்டு அளித்து இருந்தால் --------
பாமகாவும், தேமுதிகாவும் கொம்பில் ஏறி குதித்துக் கொண்டு இருப்பார்கள் . மோடி என்ன நினைக்கிறாரோ / RSS என்ன நினைக்கிறதோ அதுதான் நடக்கும் .
ஒரு வேளை,  நட்பு பேண  கூப்பிடுகிறோம். ஒழுங்காக நடந்து கொள் இனிமேல் .
தப்பாக எடை போடாதே  என்று கூறாமல் கூறலாம் . ராஜ தந்திரத்தில், முதல் அடியை வைத்து எடை போடக்கூடாது . கூர்ந்து கவனிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது . நல்லதே நடக்கும் என்று நம்புவோம் .
ரமணியன் .    

(quote." கேஸ் என் மேல் வந்தால் அதை ஈகரை நிர்வாகம் தன் தோள் மீது தாங்கிக் கொள்ளும்! -------அய்ய்ய்ய்ய்... கிரேட் எஸ்கேப்!! " quote.
பரவாயில்லையே . அப்போ எல்லோருக்கும் immunity. சிவான்ன சிவா தான் . )

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 4:42 pm

சிவா wrote:[link="/t110434-topic#1065283"]
ரா.ரா3275 wrote:[link="/t110434-topic#1065282"]
சிவா wrote:[link="/t110434-topic#1065281"]
ரா.ரா3275 wrote:
சிவா...உங்கள் கோபம் நியாயமானதே...அதில் என்ன ஆப்பு வந்துவிடப் போகிறது?...
ஆ....ஊன்னா.. அவதூறு வழக்குன்னு கிளம்பிடறாங்களே! அதான் கொஞ்சம் பயம்!

அட ...இதுக்கெல்லாம் பனங்காட்டு நரி அஞ்சலாமா?...(கேஸ் உங்க மேலதனே?...அதான் இப்டி உசுப்பேத்தல்...)

கேஸ் என் மேல் வந்தால் அதை ஈகரை நிர்வாகம் தன் தோள் மீது தாங்கிக் கொள்ளும்!

அய்ய்ய்ய்ய்... கிரேட் எஸ்கேப்!!

அந்த நிர்வாகமே நீங்கதானே சிவா?...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 23, 2014 5:09 pm

ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக