ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அமைச்சர்களுக்கு மோடி வைக்கும் ஆப்பு...

Go down

   மத்திய அமைச்சர்களுக்கு மோடி வைக்கும் ஆப்பு... Empty மத்திய அமைச்சர்களுக்கு மோடி வைக்கும் ஆப்பு...

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 10:55 pm

   மத்திய அமைச்சர்களுக்கு மோடி வைக்கும் ஆப்பு... A577a165-2ed0-4260-9ec4-0b9a606a615c_S_secvpf


மத்திய மந்திரிகள் தங்களது உறவினர்களை தனிப்பட்ட அதிகாரிகளை, அந்தரங்க செயலாளர்களாக, சிறப்பு பணி அதிகாரிகளாக நியமிப்பது வழக்கம். இதில் பிரதமர் தலையிடுவது இல்லை. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில், 2012-13 ஆண்டில் ரெயில்வே மந்திரியாக இருந்த பவன்குமார் பன்சால், தனது சொந்த மருமகன் விதுல் குமாரை சிறப்பு பணி அதிகாரியாக நியமித்திருந்தார்.

அதுமட்டுமின்றி தனது சகோதரி மருமகன் ராகுல் பண்டாரியை தனது அந்தரங்க செயலாளராக நியமனம் செய்திருந்தார். தனது சகோதரி மகன் விஜய் சிங்லாவையும் அந்தரங்க செயலாளராக வைத்திருந்தார். இவர்களில் விஜய் சிங்லாதான் பணத்துக்கு பணி நியமனம் செய்த ஊழலில் சிக்கினார். இதில் பவன்குமார் பன்சால் தனது பதவியை பறிகொடுக்க நேர்ந்தது.

இந்த நிலையில், தற்போது மத்தியில் பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசில் இப்படி ஒரு பிரச்சினை எழுவதற்கே வாய்ப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, தனது மந்திரிசபை சகாக்களுக்கு தான் கையெழுத்திட்டு ஒரு அறிவிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் எந்தவொரு மந்திரியும் உறவினர்களை, தமது தனிப்பட்ட அதிகாரிகளாக நியமிக்க தடை விதித்துள்ளார். அந்த அறிவிக்கையில், மந்திரிகள் தங்களது தனிப்பட்ட அதிகாரிகள் நியமனத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிவிக்கையின் மிக முக்கிய அம்சம், செயலாளர்களாக, இன்ன பிற அதிகாரிகளாக பொதுத்தொகுப்பில் இருந்துதான் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என கூறி இருப்பதுதான்.

மந்திரிகள் தங்களது தனிப்பட்ட அதிகாரிகளை நியமனம் செய்வதில், பிரதமர் தலையிட்டு உத்தரவு பிறப்பித்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

மேலும், மந்திரிகள் செலவினங்களை குறைக்க வேண்டும், மக்களுடன் நேரடி தொடர்பினை வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிப்படி, நரேந்திர மோடி ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பதற்கான நடவடிக்கை இது என வர்ணிக்கப்படுகிறது.


   மத்திய அமைச்சர்களுக்கு மோடி வைக்கும் ஆப்பு... 224747944

   மத்திய அமைச்சர்களுக்கு மோடி வைக்கும் ஆப்பு... R   மத்திய அமைச்சர்களுக்கு மோடி வைக்கும் ஆப்பு... A   மத்திய அமைச்சர்களுக்கு மோடி வைக்கும் ஆப்பு... Empty   மத்திய அமைச்சர்களுக்கு மோடி வைக்கும் ஆப்பு... R   மத்திய அமைச்சர்களுக்கு மோடி வைக்கும் ஆப்பு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» அமைச்சர்களுக்கு வகுப்பெடுத்தார் மோடி !!
» ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்!
» ஓட்டல், ரெஸ்டாரண்ட், ஷாப்பிங் மால்களுக்கு 'கிடுக்கிப்பிடி'! - புதிய ஆப்பு சீவும் மத்திய அரசு...
» மத்திய அரசு மீது மோடி குற்றச்சாட்டு
» கொதித்தெழுந்த தமிழகம்! பின்வாங்கிய மத்திய அரசு! நெருக்கடியில் மோடி..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum