புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது வேறு...இது வேறு... Poll_c10அது வேறு...இது வேறு... Poll_m10அது வேறு...இது வேறு... Poll_c10 
70 Posts - 54%
heezulia
அது வேறு...இது வேறு... Poll_c10அது வேறு...இது வேறு... Poll_m10அது வேறு...இது வேறு... Poll_c10 
44 Posts - 34%
T.N.Balasubramanian
அது வேறு...இது வேறு... Poll_c10அது வேறு...இது வேறு... Poll_m10அது வேறு...இது வேறு... Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அது வேறு...இது வேறு... Poll_c10அது வேறு...இது வேறு... Poll_m10அது வேறு...இது வேறு... Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
அது வேறு...இது வேறு... Poll_c10அது வேறு...இது வேறு... Poll_m10அது வேறு...இது வேறு... Poll_c10 
2 Posts - 2%
prajai
அது வேறு...இது வேறு... Poll_c10அது வேறு...இது வேறு... Poll_m10அது வேறு...இது வேறு... Poll_c10 
1 Post - 1%
Guna.D
அது வேறு...இது வேறு... Poll_c10அது வேறு...இது வேறு... Poll_m10அது வேறு...இது வேறு... Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
அது வேறு...இது வேறு... Poll_c10அது வேறு...இது வேறு... Poll_m10அது வேறு...இது வேறு... Poll_c10 
1 Post - 1%
eraeravi
அது வேறு...இது வேறு... Poll_c10அது வேறு...இது வேறு... Poll_m10அது வேறு...இது வேறு... Poll_c10 
1 Post - 1%
Saravananj
அது வேறு...இது வேறு... Poll_c10அது வேறு...இது வேறு... Poll_m10அது வேறு...இது வேறு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அது வேறு...இது வேறு... Poll_c10அது வேறு...இது வேறு... Poll_m10அது வேறு...இது வேறு... Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது வேறு...இது வேறு...

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 24, 2014 10:30 pm

ஒன்றை மட்டும்
உனக்குச் சொல்கிறேன்

அது வேறு
இது வேறு

முதுகில் குத்தியதால்
குப்புற விழுந்தேன்
குதூகலித்துக் கூக்குரலெழுப்பினாய்

கண்ணீரோடு கவனமாய் எழுந்தேன்

உன்னை என் கனவுக்குள்கூட
நுழைய அனுமதியேன்
என
மனம் அடங்குச் சட்டம் இயற்றி

சற்றுமுன் ஒரு தகவல்

எழவே முடியாத வகையில்
இடர்ப்பாடுகளுக்கிடையே நீயென

உன் முட்டைக் கண்களில்
கண்ணீர் மூட்டைகள்
கவிழ்ந்தபடியும் கவிழாமலும்

இது
செவிமடல்கள் உரசிவிழுந்தச்
செய்திதான்

இருந்தும்

துரோகியின் குரல்வளையில்
துக்கம் கூடுகட்டுகிறபோதுகூட
கண்ணீர்க் கட்டில்போடுகிறது
என் கண்களில்

இந்த நேரத்தில்

ஒன்றை மட்டும்
உனக்குச் சொல்கிறேன்

உன் கண்ணீர்
அது வேறு

என் கண்ணீர்
இது வேறு

அது வேறு...இது வேறு... 224747944

அது வேறு...இது வேறு... Rஅது வேறு...இது வேறு... Aஅது வேறு...இது வேறு... Emptyஅது வேறு...இது வேறு... Rஅது வேறு...இது வேறு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 24, 2014 10:39 pm

இந்தக் கவிதையின் உள்ளீடு ஆழம் நிறைந்தது. உண்மைதான் அது வேறு. இது வேறு.
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira

அது வேறு...இது வேறு... Aஅது வேறு...இது வேறு... Aஅது வேறு...இது வேறு... Tஅது வேறு...இது வேறு... Hஅது வேறு...இது வேறு... Iஅது வேறு...இது வேறு... Rஅது வேறு...இது வேறு... Aஅது வேறு...இது வேறு... Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 24, 2014 10:55 pm

Aathira wrote:[link="/t110476-topic#1065607"]இந்தக் கவிதையின் உள்ளீடு ஆழம் நிறைந்தது. உண்மைதான் அது வேறு. இது வேறு.

புரிஞ்சி போச்சா?...ஆனா...வெளிய மட்டும் சொல்லிடாதீங்கோவ்...கோவ்...வ்...

நன்றி...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 24, 2014 11:03 pm

ரா.ரா3275 wrote:[link="/t110476-topic#1065614"]
Aathira wrote:[link="/t110476-topic#1065607"]இந்தக் கவிதையின் உள்ளீடு ஆழம் நிறைந்தது. உண்மைதான் அது வேறு. இது வேறு.

புரிஞ்சி போச்சா?...ஆனா...வெளிய மட்டும் சொல்லிடாதீங்கோவ்...கோவ்...வ்...

நன்றி...
இரண்டு நாட்களாக அதைப் பற்றித்தான் படித்துக்கொண்டு இருக்கிறேன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 24, 2014 11:05 pm

Aathira wrote:[link="/t110476-topic#1065617"]
ரா.ரா3275 wrote:[link="/t110476-topic#1065614"]
Aathira wrote:[link="/t110476-topic#1065607"]இந்தக் கவிதையின் உள்ளீடு ஆழம் நிறைந்தது. உண்மைதான் அது வேறு. இது வேறு.

புரிஞ்சி போச்சா?...ஆனா...வெளிய மட்டும் சொல்லிடாதீங்கோவ்...கோவ்...வ்...

நன்றி...
இரண்டு நாட்களாக அதைப் பற்றித்தான் படித்துக்கொண்டு இருக்கிறேன்

அய்யோ...அய்யோ...வெளிய சொல்லாதீங்கன்னு சொன்னேன்...இப்டி போட்டு உடைக்கச் சொல்லவில்லை...என்ன கொடுமை சார் இது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 24, 2014 11:06 pm

ரா.ரா3275 wrote:[link="/t110476-topic#1065618"]

உடைந்து போயிற்றா... ஒட்ட வைக்க முடியாதா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 24, 2014 11:08 pm

Aathira wrote:[link="/t110476-topic#1065620"]
ரா.ரா3275 wrote:[link="/t110476-topic#1065618"]
Aathira wrote:[link="/t110476-topic#1065617"]
ரா.ரா3275 wrote:[link="/t110476-topic#1065614"]
Aathira wrote:[link="/t110476-topic#1065607"]இந்தக் கவிதையின் உள்ளீடு ஆழம் நிறைந்தது. உண்மைதான் அது வேறு. இது வேறு.

புரிஞ்சி போச்சா?...ஆனா...வெளிய மட்டும் சொல்லிடாதீங்கோவ்...கோவ்...வ்...

நன்றி...
இரண்டு நாட்களாக அதைப் பற்றித்தான் படித்துக்கொண்டு இருக்கிறேன்

அய்யோ...அய்யோ...வெளிய சொல்லாதீங்கன்னு சொன்னேன்...இப்டி போட்டு உடைக்கச் சொல்லவில்லை...என்ன கொடுமை சார் இது
உடைந்து போயிற்றா... ஒட்ட வைக்க முடியாதா

என் மண்டை ஒரு மண்பானை...உடைந்தபின்னர் எப்படி ஒட்டும்?...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 24, 2014 11:09 pm

ஹா ஹா உங்க மண்டை ஒரு மண் பானையா? இப்போதான் தெரியும். அதானே பார்த்தேன்

அது வேறு...இது வேறு... Aஅது வேறு...இது வேறு... Aஅது வேறு...இது வேறு... Tஅது வேறு...இது வேறு... Hஅது வேறு...இது வேறு... Iஅது வேறு...இது வேறு... Rஅது வேறு...இது வேறு... Aஅது வேறு...இது வேறு... Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 24, 2014 11:12 pm

Aathira wrote:[link="/t110476-topic#1065623"]ஹா ஹா உங்க மண்டை ஒரு மண் பானையா? இப்போதான் தெரியும். அதானே பார்த்தேன்

தெரிஞ்சிகிட்டீங்கல்ல...சந்தோஷமா?...போங்க...போய் தூங்குங்க...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 24, 2014 11:21 pm

ரா.ரா3275 wrote:[link="/t110476-topic#1065626"]
Aathira wrote:[link="/t110476-topic#1065623"]ஹா ஹா உங்க மண்டை ஒரு மண் பானையா? இப்போதான் தெரியும். அதானே பார்த்தேன்

தெரிஞ்சிகிட்டீங்கல்ல...சந்தோஷமா?...போங்க...போய் தூங்குங்க...
:sleep:மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக