ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போதும் காதலில்...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எப்போதும் காதலில்... Empty எப்போதும் காதலில்...

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 4:30 pm

வருவதும் போவதும்
மீள்வதும் நீள்வதும்
எழுவதும் விழுவதும்
அழுவதும் சிரிப்பதும்
வாழ்வதும் சாவதும்
சாவதும் வாழ்வதும்
இயல்பு திரிதலும்
இடறி விழுதலும்
இயல்புதானடி
எப்போதும் காதலில்

எரித்துவிட்டும் போய்விடாதே
சிறகுகளுடன் எழுந்துவிடுவேன்
புதைத்துவிட்டும் போய்விடாதே
புதியதளிராய் முளைத்துவிடுவேன்

பிறகென்ன...

நீதான் அவஸ்தைப்படுவாய்
என்காதல் சிலிர்ப்புகளில்
காதோரப் பேச்சுவார்த்தைகளில்

எனக்கென்ன
எப்போதும் போல உன்
மடித்தூளியில்
விழிகள் திறந்த உறக்கத்தில்

சொன்னால் கேளடி...

ஆயிரம் ஆண்கள் இருக்கலாம்
உலகில்
ஆனால்
என்போல் நான் ஒருவன்தானடி

இயல்பு திரிதலும்
இடறி விழுதலும்
இயல்புதானடி
எப்போதும் காதலில்









எப்போதும் காதலில்... 224747944

எப்போதும் காதலில்... Rஎப்போதும் காதலில்... Aஎப்போதும் காதலில்... Emptyஎப்போதும் காதலில்... Rஎப்போதும் காதலில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எப்போதும் காதலில்... Empty Re: எப்போதும் காதலில்...

Post by ஜாஹீதாபானு Thu May 29, 2014 4:35 pm

 அய்யோ, நான் இல்லை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எப்போதும் காதலில்... Empty Re: எப்போதும் காதலில்...

Post by யினியவன் Thu May 29, 2014 5:01 pm

பத்திகிச்சு பத்திகிச்சு
எங்க ராராவுக்கு
காதல் தீ பத்திகிச்சு புன்னகை

போனைப் போடுங்க 101 க்கு




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எப்போதும் காதலில்... Empty Re: எப்போதும் காதலில்...

Post by M.M.SENTHIL Thu May 29, 2014 9:52 pm

ரா.ரா3275 wrote:
ஆயிரம் ஆண்கள் இருக்கலாம்
உலகில்
ஆனால்
என்போல் நான் ஒருவன்தானடி

அருமையான வரிகள். ரசித்தேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எப்போதும் காதலில்... Empty Re: எப்போதும் காதலில்...

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 10:02 pm

ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை 


ஏன் இப்டி ஓடுறாங்க இந்த பாட்டி?...விழுந்தா ஆஸ்பத்திரி செலவு எக்கச்சக்கமா ஆவும் பாட்டி...


எப்போதும் காதலில்... 224747944

எப்போதும் காதலில்... Rஎப்போதும் காதலில்... Aஎப்போதும் காதலில்... Emptyஎப்போதும் காதலில்... Rஎப்போதும் காதலில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எப்போதும் காதலில்... Empty Re: எப்போதும் காதலில்...

Post by M.M.SENTHIL Thu May 29, 2014 10:03 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை 


ஏன் இப்டி ஓடுறாங்க இந்த பாட்டி?...விழுந்தா ஆஸ்பத்திரி செலவு எக்கச்சக்கமா ஆவும் பாட்டி...

கவிதை மழையில் நனைந்து காய்ச்சல் வந்து விட்டதா?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எப்போதும் காதலில்... Empty Re: எப்போதும் காதலில்...

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 10:06 pm

யினியவன் wrote:பத்திகிச்சு பத்திகிச்சு
எங்க ராராவுக்கு
காதல் தீ பத்திகிச்சு புன்னகை

போனைப் போடுங்க 101 க்கு


அது பத்தி பத்து வருஷம் ஆகுதுண்ணா...


எப்போதும் காதலில்... 224747944

எப்போதும் காதலில்... Rஎப்போதும் காதலில்... Aஎப்போதும் காதலில்... Emptyஎப்போதும் காதலில்... Rஎப்போதும் காதலில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எப்போதும் காதலில்... Empty Re: எப்போதும் காதலில்...

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 10:08 pm

M.M.SENTHIL wrote:
ரா.ரா3275 wrote:
ஆயிரம் ஆண்கள் இருக்கலாம்
உலகில்
ஆனால்
என்போல் நான் ஒருவன்தானடி  

அருமையான வரிகள். ரசித்தேன்.

மிக்க நன்றி செந்தில்.


எப்போதும் காதலில்... 224747944

எப்போதும் காதலில்... Rஎப்போதும் காதலில்... Aஎப்போதும் காதலில்... Emptyஎப்போதும் காதலில்... Rஎப்போதும் காதலில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எப்போதும் காதலில்... Empty Re: எப்போதும் காதலில்...

Post by விமந்தனி Thu May 29, 2014 10:39 pm

இயல்பு திரிதலும்
இடறி விழுதலும்
இயல்புதானடி
எப்போதும் காதலில்
அழகான வரிகள்.  எப்போதும் காதலில்... 3838410834


எப்போதும் காதலில்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎப்போதும் காதலில்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எப்போதும் காதலில்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எப்போதும் காதலில்... Empty Re: எப்போதும் காதலில்...

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 10:41 pm

M.M.SENTHIL wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை 


ஏன் இப்டி ஓடுறாங்க இந்த பாட்டி?...விழுந்தா ஆஸ்பத்திரி செலவு எக்கச்சக்கமா ஆவும் பாட்டி...

கவிதை மழையில் நனைந்து காய்ச்சல் வந்து விட்டதா?

அப்படியா?...


எப்போதும் காதலில்... 224747944

எப்போதும் காதலில்... Rஎப்போதும் காதலில்... Aஎப்போதும் காதலில்... Emptyஎப்போதும் காதலில்... Rஎப்போதும் காதலில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எப்போதும் காதலில்... Empty Re: எப்போதும் காதலில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum