ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

+4
விமந்தனி
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - Page 2 Empty நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by ayyasamy ram Thu May 29, 2014 10:02 am

First topic message reminder :


-

1) நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?
-
2) மேஜை மீது வைத்து வெட்டுவான், ஆனால் உயிர் போகாது - அது என்ன?
-
3) வேலியைத் தாண்டி வெள்ளைக்குதிரை பறக்கிறது - அது என்ன?
-
4) தண்ணீருக்குள் இடம் பிடிப்பான், தடுக்கி விழவும் வைப்பான் - அது என்ன?
-
5) உதைத்தால் உருளுவான், வேகமாய் கொண்டு சேர்ப்பான் - அது என்ன?
-
6) வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு, வயிறில்லை - அது என்ன?
-
7) ஓங்கி எறிந்தால், உடைபடுவனான், உள்ளே புதைத்தால் உயரந்திடுவான் - அது என்ன?
-
8) அழுது கொண்டே ஒளி தருவான் - அது என்ன?
-
9) கொடுக்க முடியும், எடுக்க முடியாது - அது என்ன?
-
10) அரைக்கீரை, சிறுபாத்தி அழகுண்டு மணமில்லை - அது என்ன?
-

------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - Page 2 Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by பிஜிராமன் Thu May 29, 2014 6:02 pm

8) அழுது கொண்டே ஒளி தருவான் - அது என்ன?
- மெழுகுவர்த்தி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - Page 2 Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by பிஜிராமன் Thu May 29, 2014 6:03 pm

ஜாஹீதாபானு wrote:
ayyasamy ram wrote:நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - Page 2 FbhIc0UStKjRjv1yGAlE+116
-
க்ளூ
-
2) ராஜா, ராணி... சீட்டுக்கட்டு
-
3) வெயிலுக்கேற்ற ஆடை.  பருத்தி
-
6) சட்டியிலிருந்தால்...  அகப்பை
-
8) எனக்காக உருகுவதால் நீயும் ஒரு...
-மெழுகு
9) ....கரையில, கற்பவர் நாள்சில..  கல்வி
-
==
ஏற்கனவே சொல்லியாச்சா.....சரி சரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - Page 2 Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by ayyasamy ram Thu May 29, 2014 7:49 pm

2,3,6,8,9 விடைகள் சரியானவை...
-
வினா 10 க்கு க்ளூவில் போட்டோ இருந்ததே...
விடையை யூகித்து சொல்லுங்கள்...

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - Page 2 Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by தமிழ்செல்விஞானப்பிரகசம் Thu May 29, 2014 11:45 pm

10. மெஹந்தி அல்லது மருதாணி ஆங்கிலத்தில் சொன்னால் டாட்டூஸ்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 29/07/2013

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - Page 2 Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by ayyasamy ram Fri May 30, 2014 5:45 am

10) பச்சை குத்துதல் (டாட்டூஸ்) - சரியான விடை
-
விடுகதைகளுக்கு விடை சொன்ன
அனைவருக்கும் ... நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - Page 2 1571444738 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - Page 2 Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by கிருஷ்ணா Fri May 30, 2014 12:20 pm

அனைத்தும் விடையளிக்கப்பட்டுவிட்டதா? சோகம்


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - Page 2 Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by கிருஷ்ணா Fri May 30, 2014 12:21 pm

அடுத்த கேள்விகள் எப்போது?


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - Page 2 Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by ayyasamy ram Fri May 30, 2014 3:13 pm

-
அடுத்த பத்து கேள்விகள் கேட்கப்பட்டு விட்டனவே...!
-
அந்தரத்தில் தொங்கும் அழகான வீடு - அது என்ன?

-
பார்க்க:
http://www.eegarai.net/t110618-topic
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - Page 2 Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum