புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
48 Posts - 51%
heezulia
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
48 Posts - 51%
heezulia
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_m10சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் ..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 11:41 am

சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் .. EFaDkuNlT8OgorRW3rF3+s3
-


பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு
எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி
முன்னேறுவது குற்றம்.
-
சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும்
உள்ள எச்சரிக்கை விளக்கை எரியவிடுவது
தவறு. அபாயகரமான அல்லது வாகனம்
பழுதாகி நிற்கும்போதோ, பழுதான
வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச்
செல்லும்போதோ போன்ற சூழ்நிலைகளில்தான்
எரியவிட வேண்டும்.
-
சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை
நிறுத்தி இருக்கும்போது அனைத்து
விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
-
சாலையின் நடுவில் கோடுகளைக் குறிப்பிட்ட
இடைவெளி விட்டுவிட்டுப் போட்டிருந்தால்
ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச்
செல்லலாம் என்று பொருள். அதேசமயம்
தொடர்ச்சியான நீண்ட கோடுகளாகப்
போட்டிருந்தால் முந்தக்கூடாது என்று பொருள்.
-
சாலையின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக்
கோடுகள் போட்டிருந்தால் அதை ஒரு தடுப்புச்
சுவராகக் கருத வேண்டும்.
-
ஓட்டுநருக்கு 20.5.மீ / 67 அடி தொலைவில்
வரும் வாகனத்தின் பதிவு எண்ணைப் படிக்க
முடிந்தால் கண்கள் நல்ல பார்வையுடன்
உள்ளது எனப் பொருள். எனவே ஆண்டுக்கு
ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்
பரிசோதனை செய்வது நல்லது.
-
கனரக வாகனங்களின் பின்புறம் சிவப்பு
முக்கோண வடிவச்சின்னம் உள்ளது. இது
மோட்டார் வாகனச் சட்டப்படி முற்றிலும்
தவறு. அது ஓர் எச்சரிக்கை சின்னம்.
சாலையில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ,
அவசரநிலையிலோ அதை வாகனத்தின் பின்
புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
-
நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு
வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ
முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.
-
கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியும்போது
சட்டைப் பையில் செல்போன், பேனா, சில்லறைக்
காசுகளை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பெண்கள் அதிக நகைகள் அணிந்திருக்கக் கூடாது.
அசம்பாவிதம் நேரிட்டால் அந்தப் பொருட்களே
பயணிக்கு எமனாக மாறிவிடும்.
-
வளைவுகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டிச்
சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “ஸ்லோ இன்’,
“பாஸ்ட் அவுட்’ என்ற முறையில் செல்ல வேண்டும்.
அதாவது மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின்
அடிப்படையில் வளைவுகளில் நுழையும்போது
மெதுவாகவும், பின்பு லேசாக ஆக்ஸிலேட்டரை
அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர்
வேகமாக நுழைந்து பிரேக் அடித்துத் திரும்புகின்றனர்.
இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும் வாய்ப்பு உண்டு.
-
நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும்.
மற்றுமொரு எண் 112 என்பது பலருக்குத் தெரியாது.
செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும்,
செல்போன் கீ லாக் செய்யப்பட்ட நிலையிலும் ஏன்
சிம்கார்டு இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை
அவசர உதவிக்குப் பயன்படுத்தலாம்.
-
மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துகளில்
இருந்து நம்மைப் பாதுகாக்கும்.
-
——————————-
–தினமணி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 14, 2014 11:44 am

நல்ல உபயோகமான பதிவு புன்னகை நன்றி ராம் அண்ணா புன்னகை

//பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு
எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி
முன்னேறுவது குற்றம்.//


இதைப்போல இப்போ ரொம்ப பேர் செய்கிறார்கள் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 14, 2014 12:56 pm

நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும்.
மற்றுமொரு எண் 112 என்பது பலருக்குத் தெரியாது.
செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும்,
செல்போன் கீ லாக் செய்யப்பட்ட நிலையிலும் ஏன்
சிம்கார்டு இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை
அவசர உதவிக்குப் பயன்படுத்தலாம்.
சிக்னல் இல்லாத இடத்தில் இந்த எண் மட்டும் எப்படி வேலை செய்யும் ?! யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் கொடுங்க புன்னகை

தமிழ் ப்ரியன்
தமிழ் ப்ரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 17/08/2012

Postதமிழ் ப்ரியன் Mon Apr 14, 2014 9:01 pm

அவசர உதவிக்கு உலகம் முழுவது ஒரே எண் எப்போது, என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்குவேண்டுமானாலும் நடந்துவிடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம்.

இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எங்கள் உள்ளன. காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோக ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை.

அவசர போலிஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டிற்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 1093, விலங்குகள் பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512 என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் உண்டு. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான அவசர உதவி எண்கள் பயன்படாது.

இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது சாதரணமானதாக உள்ளது. அங்கு நாம் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண் 911, 112.

இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவிமயத்திற்கோ சென்றடையும்படி அமைத்திருப்பார்கள். நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால், அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால் கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள்.

செல்போன்களில் இதற்கு பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட்லாக் ஆகியிருந்தால் கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் கார்டே இல்லாமலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்ய முடியும். எனவே உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக் கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது. (படித்ததில் பிடித்த்து)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 29, 2014 12:34 pm

கூடாது 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 1:25 pm

நல்ல தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 29, 2014 1:47 pm

நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால்,
அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வது போல்
அமைத்துள்ளனர்.
-
பயனுள்ள தகவல்... மகிழ்ச்சி மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக