ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

+4
விமந்தனி
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? Empty நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by ayyasamy ram Thu May 29, 2014 10:02 am


-

1) நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?
-
2) மேஜை மீது வைத்து வெட்டுவான், ஆனால் உயிர் போகாது - அது என்ன?
-
3) வேலியைத் தாண்டி வெள்ளைக்குதிரை பறக்கிறது - அது என்ன?
-
4) தண்ணீருக்குள் இடம் பிடிப்பான், தடுக்கி விழவும் வைப்பான் - அது என்ன?
-
5) உதைத்தால் உருளுவான், வேகமாய் கொண்டு சேர்ப்பான் - அது என்ன?
-
6) வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு, வயிறில்லை - அது என்ன?
-
7) ஓங்கி எறிந்தால், உடைபடுவனான், உள்ளே புதைத்தால் உயரந்திடுவான் - அது என்ன?
-
8) அழுது கொண்டே ஒளி தருவான் - அது என்ன?
-
9) கொடுக்க முடியும், எடுக்க முடியாது - அது என்ன?
-
10) அரைக்கீரை, சிறுபாத்தி அழகுண்டு மணமில்லை - அது என்ன?
-

------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by மாணிக்கம் நடேசன் Thu May 29, 2014 2:41 pm

இப்படி எல்லாம எங்களுக்கு விளங்காததா கேட்டா எப்படிங்க சார் பதில் தர்ரது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by ayyasamy ram Thu May 29, 2014 3:35 pm

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? G2CzssCjRWabHfrRHauS+120
-
நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? ORAsEbo5Q4yIFYXrfpzg+119
-
விடைகள்
-
1) தலைமுடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by ஜாஹீதாபானு Thu May 29, 2014 3:42 pm

ண்ணீருக்குள் இடம் பிடிப்பான், தடுக்கி விழவும் வைப்பான் - அது என்ன?
-பாசி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by ஜாஹீதாபானு Thu May 29, 2014 3:45 pm

ஓங்கி எறிந்தால், உடைபடுவனான், உள்ளே புதைத்தால் உயரந்திடுவான் - அது என்ன?

தேங்காயா?

க்ளூ குடுங்கண்ணா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by விமந்தனி Thu May 29, 2014 3:50 pm

உதைத்தால் உருளுவான், வேகமாய் கொண்டு சேர்ப்பான் - அது என்ன?
மோட்டார் பைக்

ஓங்கி எறிந்தால், உடைபடுவனான், உள்ளே புதைத்தால் உயரந்திடுவான் - அது என்ன?
தேங்காய்




நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by ayyasamy ram Thu May 29, 2014 4:01 pm

4) பாசி
5) மோட்டார் பைக்
7) தேங்காய்
-
சரியான விடைகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by ayyasamy ram Thu May 29, 2014 4:50 pm

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? FbhIc0UStKjRjv1yGAlE+116
-
க்ளூ
-
2) ராஜா, ராணி...
-
3) வெயிலுக்கேற்ற ஆடை.
-
6) சட்டியிலிருந்தால்...
-
8) எனக்காக உருகுவதால் நீயும் ஒரு...
-
9) ....கரையில, கற்பவர் நாள்சில..
-
==
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by ஜாஹீதாபானு Thu May 29, 2014 5:20 pm

ayyasamy ram wrote:நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? FbhIc0UStKjRjv1yGAlE+116
-
க்ளூ
-
2) ராஜா, ராணி... சீட்டுக்கட்டு
-
3) வெயிலுக்கேற்ற ஆடை.  பருத்தி
-
6) சட்டியிலிருந்தால்...  அகப்பை
-
8) எனக்காக உருகுவதால் நீயும் ஒரு...
-மெழுகு
9) ....கரையில, கற்பவர் நாள்சில.. கல்வி
-
==


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by T.N.Balasubramanian Thu May 29, 2014 5:49 pm

1) நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

பதில் :அனலில் இட்ட கரித்துண்டு

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? Empty Re: நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum