புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
53 Posts - 51%
heezulia
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
31 Posts - 30%
Dr.S.Soundarapandian
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
2 Posts - 2%
prajai
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
1 Post - 1%
mruthun
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
1 Post - 1%
selvanrajan
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
241 Posts - 44%
heezulia
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
219 Posts - 40%
Dr.S.Soundarapandian
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
24 Posts - 4%
i6appar
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
13 Posts - 2%

6 Posts - 1%
kavithasankar
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_m10மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 27, 2014 10:14 am

செவ்வாய்க்கிழமை என்றாலே, ஏதோ வேண்டா வெறுப்பாக ஒதுக்கப்படும் நாளாகக் கருதுகின்றனர். உண்மையில், இது ஒரு புண்ணியக்கிழமை. அதிலும், செவ்வாய்க்கிழமையும், தேய்பிறை சதுர்த்தசி திதியும் சேர்ந்தால், அது சாபங்களைத் தொலைக்கும் நன்னாளாக அமையும். இந்த நாளை, 'கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி' என்பர். 'கிருஷ்ண' என்றால், தேய்பிறை. 'அங்காரகன்' என்றால், செவ்வாய்.

கிரகங்களிலேயே செவ்வாய்க்கு தெய்வத்தன்மை அதிகம். சிவபெருமானின் அம்சமான வீரபத்திரரே, செவ்வாய் கிரகமாக, வானமண்டலத்தில் இடம் பெற்றுள்ளதாக மச்சபுராணம் கூறுகிறது. தட்சன், தன் மகள் தாட்சாயணியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு சமயம், யாகம் ஒன்றை நடத்திய தட்சன், விரோதம் காரணமாக சிவனை யாகத்திற்கு அழைக்கவில்லை. ஆனால், மற்ற தேவர்கள் யாகத்திற்கு சென்றனர். கோபமடைந்த சிவன், யாகத்தில் பங்கேற்ற தேவர்களை அழிக்க, தன் கண்ணில் இருந்து அக்னி வீரபத்திரர் என்பவரை உருவாக்கி, அனுப்பி வைத்தார்.

அவரைப் பார்த்த சுக்ராச்சாரியார் பணிந்து, உயிர்பிச்சை தரும்படி கேட்டார். வீரபத்திரர் அவரை விட்டு விட்டார். மற்றவர்களை அழித்தார். தேவர்கள் அவரைச் சாந்தப்படுத்தினர். பின்பு, சுக்ராச்சாரியாரும், மற்றவர்களும் அவரை செவ்வாய் கோளாக இருக்கும்படி வேண்டினர். ஆங்காரம்(கோபம்) தணிந்த அவர், அங்காரகன் ஆனார்.

மற்றொரு வரலாற்றின்படி, இவர் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வழிந்த திரவத்தில் இருந்து பிறந்தவர் என்பர். சிவந்த இந்தக் குழந்தையை பூமாதேவி எடுத்து வளர்த்தாள். அதனால் தான் இவர், 'பூமிகாரகன்' எனப்படுகிறார். நிலம் வாங்க விரும்புவோருக்கு, ஜாதகத்தில் செவ்வாய் பலம் வேண்டும் என்பர்.

செவ்வாயை வழிபட ஏற்ற நாள், கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி. நம் குடும்பங்களுக்கு பரம்பரை பரம்பரையாக வரும் சாபங்களால், நிம்மதி குலைந்து போகும். அகால மரணங்கள் நிகழும். இதுபோன்ற கொடிய பாவங்கள் தீர, இந்நாளில் பிதுர் தேவதைகளை வணங்குவதுடன், கடல், ஆற்றங்கரையோர தலங்களுக்கு சென்று, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த சாபங்கள் தீர்வதற்கென்றே உள்ள ஹோமங்களை வேதியர்கள் மூலம் செய்ய வேண்டும். இதனால், முன்னோர் பாவம் நம்மைத் தொடராது. இந்நாளில், குலதெய்வ வழிபாடும் மிக முக்கியம்.

தெய்வத்தன்மையுள்ள கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி, மிக அபூர்வமாகவே வரும். இந்த நாளை தவற விடாமல், நம் பாவங்கள் தொலைவதற்கான பரிகாரங்களைச் செய்து வருவோம்.

தி.செல்லப்பா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 27, 2014 10:20 am

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக