ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்

3 posters

Go down

மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார் Empty மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்

Post by சிவா Wed May 28, 2014 11:32 pm


மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் சுல்தான் அஸ்லான் ஷா இன்று காலமானார். அவருக்கு வயது 86.

கடந்த 41 ஆண்டுகளாக இவர் மலேசிய ஹாக்கி விளையாட்டின் தூணாகத் திகழ்ந்துள்ளார். ஒரு விரராகவும், நிர்வாகியாகவும் இவரது பங்களிப்பு மகத்தானது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய மருத்துவமனையில் இன்று மதியம் 1.30 மணியளவில் இவரது உயிர் பிரிந்தது.

நாளை கோலாகங்சாகரில் உள்ள மாளிகையில் இறுதி மரியாதைக்காக இவரது உடல் வைக்கப்படவுள்ளது.

சுல்தான் அஸ்லான் ஷா விளையாட்டுத் துறையில் அதீத ஆர்வம் காட்டியவர், குறிப்பாக ஹாக்கி மீது இவருக்கு ஒரு சிறப்பு நேயமே இருந்து வந்தது. இதனால் 1983ஆம் ஆண்டு சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை என்ற ஒன்றை நிறுவினார். இது உலகின் தலை சிறந்த, மதிப்பு மிக்க ஹாக்கி தொடராக திகழ்ந்து வருகிறது.

முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வந்த இந்தத் தொடர் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாக 1998ஆம் ஆண்டு பிரபலம் அடைந்தது.

1973ஆம் ஆண்டு சுல்தான் அஸ்லான் ஷா மலேசிய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலத்தில் மலேசியா 1975 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் இரண்டு உலக கோப்பை போட்டிகளை நடத்தியுள்ளது.

இவரது நிர்வாகத் திறமை இவருக்கு 1997 ஆம் ஆண்டு ஆசிய ஹாக்கி கூட்டமைப்புத் தலைவர் பதவியைப் பெற்றுத்தந்தது. இன்று வரை அந்தப் பதவி நீடித்தது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் துணைத்தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார் Empty Re: மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்

Post by மாணிக்கம் நடேசன் Thu May 29, 2014 6:54 am

ஆமாம் மாமா அங்கள், அவர் எங்கள் மாநில சுல்தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார் Empty Re: மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்

Post by ayyasamy ram Thu May 29, 2014 12:04 pm

மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார் TnOpcKrITnamRTJgIREx+AzlanShah-Getty
-
அவரது சாதனைகள் நினைவு கூரத்தக்கவை..
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார் Empty Re: மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
» அஸ்லான் ஷா ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா
» பேராக் சுல்தான் அஸ்லான் ஷாவை இணையத்தளத்தில் அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
» மலேசிய மனைவியிடமிருந்து புருனே சுல்தான் விவாகரத்து
» மூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum