ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலிகள் ஜாக்கிரதை!!

3 posters

Go down

போலிகள் ஜாக்கிரதை!! Empty போலிகள் ஜாக்கிரதை!!

Post by jawhar Wed May 28, 2014 10:59 pm

போலிகள் ஜாக்கிரதை!! Fh89eGBjQWGLMA1Da1yW+downloadகண்ணாடிக் கற்கள்!


மாணிக்கங்களாய்!
கண்களை ஏமாற்றி
எம் உளத்தை
ஏமாற்ற வரும்!
உலா இது!

கலப்படம்!
எம்மிடம்
தாராலம் எதிலும்!
ஆம் இதிலும்!
பிரித்தறிய முடியா
இடர் செயலிது!

பகுத்தறிவு போதா!
இதை உணர!
மனித படைபிலும்
முடியா இதைப் பகுக்க
ஏன் இந்நிலை?
புரிந்தால்
சிறப்பு உந்நிலை!

முக மூடிக்குள் மறைந்து
நரியாய்!
கரடியாய்!
ஓநாயாய்!
முகங்காட்ட காரணமேன்?
உந்நிலை சிறக்கவா?

ஓருடல் பல நாமம்!
ஓருயிர் பல செயல்கள்!
வித்தை பல காட்டும்!
மாயா ஜாலமிதோ?
எதற்காக நாடகம்
போடுகிறோம் இங்கு!

நிஜமே போதும்!
நின்று நிலைத்திருக்க
போலியதை!
நம் மனசாட்சியே கேலி செய்யும்!
நிறுத்தி விடு!
நிலைத்து விடு!

கலப்படம் உடலுக்குக் கேடு!
உன் உளத்துக்கும் கேடு!
பாடுபடு!
தேடி எடு!
சிப்பிக்குள் முத்தாய்!
ஜொலிக்கும் அது!

விலங்கினங்கள் நடிப்பதில்லை!
வேடமிடுவதில்லை!
பாசாங்கு செய்வதில்லை!
ஏமாற்றுவதில்லை!
ஏன்?
பகுத்தறிவு ஆறறிவு
இல்லை அதில்!

சிந்தித்து செயலாற்றும்
மனிதன் இவன்!
மனமெல்லாம்!
குப்பைகளும் கூலங்களும்!
சேர்ந்ததனால்
செயலனைத்தும்
மாசுகளும் தூசுகளும்!

இவன் உளத்தூசி நீங்க
மனசாட்சி எனும் துடைப்பானல்
தட்டித் தட்டி
தூய்மை பெற வேண்டும்!
போலி கணக்குகளை
மூடிட வேண்டும்.!

உண்மைக்கு இடங்கொடுத்து
பொய்மைக்கு வழி விட்டு
விரட்டிவிட வேண்டும்!
வாய்மை உடையான்
என்றுரைக்க வேண்டும்!
எம் மனசாட்சி
சாந்தி பெற வெண்டும்!

ஜவ்ஹர்
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

போலிகள் ஜாக்கிரதை!! Empty Re: போலிகள் ஜாக்கிரதை!!

Post by சிவா Wed May 28, 2014 11:26 pm

முகமூடி அணிந்துகொண்டு பேசும் மனிதர்களை ஏற்றுக் கொள்ளும் நம் சமுதாயம் வெளிப்படையான மனிதர்களை ஏளனம் செய்கிறதே!

நல்ல கவிதை அண்ணா! !


போலிகள் ஜாக்கிரதை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போலிகள் ஜாக்கிரதை!! Empty Re: போலிகள் ஜாக்கிரதை!!

Post by Aathira Wed May 28, 2014 11:38 pm

கவிதை உண்மை பேசுகிறது. அழகு


போலிகள் ஜாக்கிரதை!! Aபோலிகள் ஜாக்கிரதை!! Aபோலிகள் ஜாக்கிரதை!! Tபோலிகள் ஜாக்கிரதை!! Hபோலிகள் ஜாக்கிரதை!! Iபோலிகள் ஜாக்கிரதை!! Rபோலிகள் ஜாக்கிரதை!! Aபோலிகள் ஜாக்கிரதை!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

போலிகள் ஜாக்கிரதை!! Empty Re: போலிகள் ஜாக்கிரதை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum