ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி

3 posters

Go down

 கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி Empty கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி

Post by சிவா Wed May 28, 2014 10:11 pm


கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பலத்த மழை

கர்நாடகத்தில் ராய்ச்சூர், பீதர், குல்பர்கா, மண்டியா, பாகல்கோட்டை, கொப்பல் உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழைக்கு பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளன. மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் விழுந்து உள்ளன. இதுபோன்ற காரணங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

10 பேர் பலி

இந்த நிலையில், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 10 பேர் பரிதாபமாக இறந்து உள்ளனர். கோகி கிராமத்தில் மின்னல் தாக்கி கூலி தொழிலாளிகள் கிஷோர் (வயது 30), சுனில் (25), சரணம்மா (32) ஆகிய 3 பேர் இறந்தனர். அவர்களில் கிஷோர், சுனில் இருவரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

குல்பர்காவில் சந்திரகாந்த் ஹூக்கி என்பவர் மின்னல் தாக்கி பலியானார். பிஜாப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது மின்னல் தாக்கி 2 பேர் இறந்தனர். அவர்களது பெயர் அம்பவ்வா ஷாத்திரி (55), அனில் கோராள்ளி (14) என்று தெரியவந்து உள்ளது. இடி மின்னலுடன் பெய்த பலத்த மழைக்கு 24 மணி நேரத்தில் 10 பேர் பரிதாபமாக இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பம் குறைந்தது

பீதர், ராய்ச்சூர், குல்பர்கா ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வந்தது. அங்கு 43 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக அங்கு வெப்பத்தின் அளவு வெகுவாக குறைந்து உள்ளது.

[thanks] தினத்தந்தி [/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி Empty Re: கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி

Post by சிவா Wed May 28, 2014 10:11 pm

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற விபத்துகளில் 21 பேர் பலி

உத்திரபிரதேசத்தில் இன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இரு விபத்துக்களில் 21 பேர் பலியாயினர். 68 பேர் காயமடைந்துள்ளனர். இம்மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலியடைந்துள்ளனர். மேலும் 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்ததாக ஹர்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு வாகன விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


 கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி Empty Re: கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி

Post by கிருஷ்ணா Thu May 29, 2014 9:27 am

சோகம் 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

 கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி Empty Re: கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி

Post by ஜாஹீதாபானு Thu May 29, 2014 2:46 pm

சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி Empty Re: கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum