புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Poll_c10ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Poll_m10ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Poll_c10ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Poll_m10ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 3:31 pm

புதுடில்லி: மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 17 அமைச்சர்களின் கீழ் செயல்பட்ட அமைச்சகங்கள், தற்போது, ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளன. சிறப்பான நிர்வாகம் மற்றும் மக்களுக்கு நல்ல பலன் கிடைப்பதை உறுதி செய்ய, பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

வெளிநாட்டு இந்தியர் விவகாரம்:

மன்மோகன் சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2009ல் இரண்டாவது முறையாக பதவியேற்ற போது, வெளிநாட்டு இந்தியர் விவகாரம் என்ற துறை உருவாக்கப்பட்டது. அதற்கென, தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டார். ஆனால், இம்முறை அத்துறையானது, அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள, வெளியுறவு விவகாரத் துறையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், முந்தைய ஆட்சி யில், சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கு, தனி அமைச்சரும், கப்பல் துறைக்கு தனி அமைச்சரும் பொறுப்பு வகித்தனர். இம்முறை, அந்த இரு துறைகளும் ஒன்றிணைக்கப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேபினட் அமைச்சரான, நிதின் கட்காரியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

சாலை போக்குவரத்து:

மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா தலைமையிலான அரசு பதவி வகித்த போது, அந்த அரசில் அமைச்சராக இருந்த நிதின் கட்காரி, சாலை போக்குவரத்தை விரிவுபடுத்துவது மற்றும் பாலங்கள் கட்டுவதில் சிறப்பாக பணியாற்றினார். மன்மோகன் அரசில், மின் துறை, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளுக்கு, தனித்தனி அமைச்சர்கள் இருந்தனர். மோடி ஆட்சியில், இந்த மூன்று துறைகளும், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சரான, பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறைகள், அமைச்சர் வெங்கையா நாயுடு வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், குடிதண்ணீர் துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, கோபிநாத் முண்டேக்கு வழங்கப்பட்டு உள்ளன. முன், கலாசாரம் மற்றும் சுற்றுலா துறைகள் தனித்தனி அமைச்சர்களின் கீழ் செயல்பட்டன. இப்போது, இந்த இரு துறைகளும், கோவாவைச் சேர்ந்த, ஸ்ரீபத் நாயக்கிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. திறமையான நிர்வாகத்திற்காக, இப்படி அமைச்சகங்களை ஒன்றிணைப்பது, மறைந்த முன்னாள் பிரதமர், ராஜீவ் பதவிக் காலத்திலும் நடந்து உள்ளது. ராஜீவ் பிரதமராக பதவி வகித்த போது, ரயில்வே, கப்பல் துறை, சிவில் விமானப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு துறைகளை ஒன்றிணைத்து, போக்குவரத்து துறை என்ற பெயரில், மறைந்த மத்திய அமைச்சரான, பன்சிலால் தலைமையில் செயல்பட வைத்தார். பன்சிலாலுக்கு உதவ, அப்போது மூன்று இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மத்திய மனிதவள மேம்பாடு:

அத்துடன், கல்வி, கலாசாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு போன்ற துறைகளை, மறைந்த முன்னாள் பிரதமரும், ராஜீவ் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவருமான, நரசிம்மராவ் கட்டுப்பாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட வைத்தார். அப்போது தான், முதன்முறையாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இதேபோல், வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்த காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையும், தகவல் தொடர்புத் துறையும், ஒரே அமைச்சரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டன.

[thanks] தினமலர் [/thanks]

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed May 28, 2014 3:38 pm

இந்தியா நல்லா வரட்டும்...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 28, 2014 6:58 pm

கர்ம வீரர் காமராஜர், அணுகிய முறைதான் இது .
அவரது சட்டசபையில், 6 மந்திரிகளே இருந்ததாக நினைவு . நிர்வாகம் சிறந்தே முறையில் இருந்தது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 28, 2014 7:53 pm

நல்லதே நடக்கட்டும். நாடு சிறக்கட்டும்

ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Aஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Aஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Tஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Hஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Iஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Rஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Aஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை Empty
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed May 28, 2014 8:28 pm

.

அடுத்த துறைகளை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது

ஆனால் பாதுகாப்புத் துறையையும் நிதித் துறையையும் ஒரே நபரின் கீழ் கொண்டு வந்து மிக நேர்த்தியான முடிவு

.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 29, 2014 2:01 am

SajeevJino wrote:.

அடுத்த துறைகளை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது

ஆனால் பாதுகாப்புத் துறையையும் நிதித் துறையையும் ஒரே நபரின் கீழ் கொண்டு வந்து மிக நேர்த்தியான முடிவு

.

பாதுகாப்பு துறைக்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்க முடியும் என்பதாலா, சஜீவ் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu May 29, 2014 8:39 am

T.N.Balasubramanian wrote:
SajeevJino wrote:.

அடுத்த துறைகளை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது

ஆனால் பாதுகாப்புத் துறையையும் நிதித் துறையையும் ஒரே நபரின் கீழ் கொண்டு வந்து மிக நேர்த்தியான முடிவு

.

பாதுகாப்பு துறைக்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்க முடியும் என்பதாலா, சஜீவ் ?

ரமணியன்

.

Yes ...முன்பெல்லாம் ..பாதுகாப்புத் துறை வேண்டிய பணத்தை கேட்க நிதித் துறைக்கு அனுப்பும் ..பின்பு அது பரிசீலிக்கப்பட்டு அதில் பாதி அளவு அடுத்த பட்ஜெட்டில் கிடைக்கும் ...ஆனால் இப்போது அது உடனே நேரடியாகவே கிடைக்கும் ..இதனால் பெண்டிங் என்பதற்கு சாதியக்கூறுகள் மிகவும் குறைவு

.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக