புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
ஹலோ...ஈகரை நிர்வாக மக்களே...எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்...இந்த போட்டோல இருக்காங்களே இந்த அம்மா...ஆமா...இவங்க யாரு?...இவங்க யேபாரம்தான் என்ன?...எப்ப பாரு...எங்க போனாலும்...ஒரு மைக் புடிச்சிகினு மேடைல பேசிக்கினே இருக்காங்க...அதெல்லாம் சரி...இங்க பாருங்க ஒரு அநியாயம்...போட்டோவுக்கு போஸ் குடுக்கறப்ப கூட மைக்கோடயே போஸ் குடுக்குறாங்க...ஏம்ப்பா...இத ஏன்னு கேட்க ஆளே இல்லையா?...என்ன கொடும சார் இது?...
அப்றம்...இன்னோரு சேதி...இவரு சமாச்சாரம்தான் என்ன?...எப்ப பாரு...இருட்டுக் காட்டுல ஒரு ஓரமா மரத்தடில குந்திகினு வைரமுத்து கெணக்கா வானம் எனக்கொரு போதி மரம்னு பாட்டு எழுதிகினே கீராரு...
பாட்டு எழுதும்போது எடுத்திகினு போன கிளாஸ யாரோ லவட்டிகினு பூட்டாங்களாம்?...அட அத்து யாருன்னு பார்த்தா...அந்த கூத்த ஏன் கேட்குறப்பா...
தோ...இங்க தாடி மீசையோட கூலிங் கிளாஸ் போட்டவருதான் அந்த கிளாஸ லவட்டுனது...இவருக்கு பாட்டுச் சத்தமும் பாட்டில் சத்தமும் இன்னமும் ஒரே கொழப்பமா கீதாம்...
இந்த போட்டோல கீரவரு மாதிரியே இவரும் கவுந்துட்டாருன்னா ’கவு கவு’ன்னு அந்தப் பழைய நடிகை பேரையே பாராயணம் சாரி பீராயணம் பாடிகினே பக்கத்துல இருக்கவங்கள ரவுசு பண்ணியே டவுசர் கழட்டிடறாராம்...வேட்டி அவுந்தாலும் பரவாயில்லன்னுட்டு ஒருத்தர் பட்டாபட்டியோட படுவேகமா அப்பீட் ஆனாராம்...அவரு...
இவருதாங்க அந்த பட்டாபட்டி பைரவன்...ஈகரையோட கிங்கு...வெளிநாட்ல ஏதோ ஒரு கம்பெனில பெஞ்ச் தேச்சிகினு கீரார்னு ஒரே புகாரு...கோட்டாபடி வேல செய்றாரோ இல்லியோ கோட்டரு இல்லாம கோட்டர்சு பக்கமே போமாட்டாரு...அதுக்கப்றம் அடி வாங்குறது அவரு சொந்த சமாச்சாரம்னு ஒரு பெரியவரு சொன்னாரு...அந்தப் பெரியவரு யாருன்னு கேட்டீங்கன்னா...அம்புட்டுதான் வுழுந்து வுழுந்து சிப்பீங்க...அப்டி சிப்பு சிப்பா வரும்...
ஏன் சிப்பு சிப்பா வரும்னு கேட்கலியே...இவரு தலையிலே சீப்பா போட்டு சீவ முடியாதாம்...பாலீஸ் பன்னா மாதிரி பளபளன்னு கீதாம் தல...அவரு வயச மறைக்க இதோ பாருங்க இந்த குட்டி பாப்பா போட்டாவ மாட்டி வெச்சிகினு நம்மள டபாய்ச்சிகினு கீரார்...இவரு வயசு ரகசியத்த எங்க புடிச்சினு வந்தேன்னு கேட்குறீங்களா?....கொஞ்சம் அப்பாலிக்கா ஒங்க காத தூக்கினு வாங்க...
இவருதாங்க அந்த ரகசியத்த ஒடைச்சவரு...ரன்னிங் ரேஸ் பார்ட்டி...இளைய திலகம் நம்ம மாணிக்கம் நடேசன் அய்யா...இவருக்கே அவரு மாமான்னா அவரு வயச நீங்களே கூட்டிக் கழிச்சி பாருங்கோ...சரியா வரும்...
அட...இன்னாப்பா இது...இதோட போயிடலாம்...இதுக்கு மேல இருந்தா டின்னு கட்டிடுவாங்கோன்னு போவசொல்ல ஏருகலப்பைய தூக்கினு நம்ம எம்சியாரு கெணக்கா ஒரு தம்பி வந்துச்சி...இன்னாப்பா இது...எம்பிஏ படிச்சினு இப்டி வயல்ல ஏரு ஓட்டி பொழைக்கப் போறியேன்னு கேட்கலாம்னு நெனச்சா...அத எறக்கி வெச்ச வொடனே புத்தூர் கட்டு போடுறவரு அவருக்கு தோள எண்ணை போட்டு நீவிகினு கீராரு...அவ்ளோ கெனமாப்பா அந்த கலப்பைன்னு கேட்டா...அட போப்பா...சும்மா செட்டப்பு...காயிதப் புட்டி செய்ற மாதிர் காயிதத்துல செஞ்ச கலப்ப அது...தம்பிக்கு அந்த கெனம் தாங்கலேன்னு கூவுனதும் வுட்டேன் பாரு ஒரு ஓட்டம்...
ஓடுற வழில ஒரு பெரிய கூட்டமே நம்மள வளைச்சிகினு உன் போட்டாவ போடுறா...இல்ல...ஒன்ன ஒரே போடா போட்டுருவோம்னு அட்டக்கத்திய வெச்சிகினு மெர்சலா பேசசொல்ல இன்னா பண்றது..அதான் போட்டுட்டேன்...
இந்தப் போட்டாவ பாத்ததும்...எல்லாத்துக்கும் திகில் ஆவும்னு பாத்தா...பிகிலு ஊது ஊதுறாங்க...ஒனக்கெதுக்குடா இந்த வேலைன்னு கேட்டாங்க...பெக்கே பெக்கேன்னு முழிச்சிகினே...அது வந்துங்க...அது வந்து...அப்டின்னு சொல்லிகினே அப்பாலிக்க தூரமா ஓட ஆரம்பிச்சிகிட்டே உண்மைய சொல்லிட்டேன்...
அந்த உண்ம ஒண்ணும் இல்லீங்க...இதான்...இந்த வேலையாவது செய்றேனேன்னு சந்தோஷப்படுங்க...
சும்மாவே இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு இருந்து பாத்தாதாங்க தெரியும்...யாருக்காவது இந்த கஷ்டம் இஷ்டம்னா என்கைல கேளுங்க...டிப்சுக்கு 7000 மிலி சார்ஜ்...

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
'ஏத்தம் ஐயா ஏத்தம்....உனக்கு ரொம்ப ஏத்தம் ஐயா ஏத்தம்...'ரா.ரா3275 wrote:இந்த முறை ரேஷன் கார்டு கிடைக்கப்பெறாதவர்களுக்கு அடுத்தமுறை வழங்கப்படும்...
எனவே கவலை வேண்டாம்...
இது என்வரிகள் இல்லை நண்பரே. நீங்க ரேஷன் கார்ட் கொடுக்க ரெடியானதை கேள்விபட்டதும் ஏனோ இந்த பாடல் நினைவிற்கு வந்தது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எப்படியோ காலைப்புடிச்சி.....ச்சே.... கலாய்ச்சி, கிலாய்ச்சி தலைவர் ஆகிட்டீங்க. இன்னமும் சும்மா இருந்தா எப்படி? உங்க பதவிக்கு ஏற்ப வேலையை ஆரம்பிக்க வேண்டாமா? இப்போதே வாற ஆரம்பித்தால் தான் வர்ற தீபாவளிக்குள்ள நம்ம சென்னை சிட்டி சுத்தமாகும்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
விமந்தனி wrote:'ஏத்தம் ஐயா ஏத்தம்....உனக்கு ரொம்ப ஏத்தம் ஐயா ஏத்தம்...'ரா.ரா3275 wrote:இந்த முறை ரேஷன் கார்டு கிடைக்கப்பெறாதவர்களுக்கு அடுத்தமுறை வழங்கப்படும்...
எனவே கவலை வேண்டாம்...
இது என்வரிகள் இல்லை நண்பரே. நீங்க ரேஷன் கார்ட் கொடுக்க ரெடியானதை கேள்விபட்டதும் ஏனோ இந்த பாடல் நினைவிற்கு வந்தது.
போடா போடா புண்ணாக்கு....இது கூட என்னோட வரிகள் இல்லை நண்பரே...உங்க பாட்டுக்கு எதிர் பாட்டு நினைவுக்கு வந்தது...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
விமந்தனி wrote:எப்படியோ காலைப்புடிச்சி.....ச்சே.... கலாய்ச்சி, கிலாய்ச்சி தலைவர் ஆகிட்டீங்க. இன்னமும் சும்மா இருந்தா எப்படி? உங்க பதவிக்கு ஏற்ப வேலையை ஆரம்பிக்க வேண்டாமா? இப்போதே வாற ஆரம்பித்தால் தான் வர்ற தீபாவளிக்குள்ள நம்ம சென்னை சிட்டி சுத்தமாகும்.
தலைவர் ஆன பிறகு வேலை வாங்கணும்...செய்யக்கூடாது...அதனால அந்த ..."வாரிகொட்டும்" வேலைக்கு உங்களை தனிப்பொறுப்புடன் கூடிய துறைக்கு நியமித்து உத்தரவிடுகிறேன்...புதிய பதவியில் செம்மையாக செயல்பட்டு பெயரைக் காப்பாற்றுங்கள் நண்பரே...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரா.ரா3275 wrote:விமந்தனி wrote:எப்படியோ காலைப்புடிச்சி.....ச்சே.... கலாய்ச்சி, கிலாய்ச்சி தலைவர் ஆகிட்டீங்க. இன்னமும் சும்மா இருந்தா எப்படி? உங்க பதவிக்கு ஏற்ப வேலையை ஆரம்பிக்க வேண்டாமா? இப்போதே வாற ஆரம்பித்தால் தான் வர்ற தீபாவளிக்குள்ள நம்ம சென்னை சிட்டி சுத்தமாகும்.
தலைவர் ஆன பிறகு வேலை வாங்கணும்...செய்யக்கூடாது...அதனால அந்த ..."வாரிகொட்டும்" வேலைக்கு உங்களை தனிப்பொறுப்புடன் கூடிய துறைக்கு நியமித்து உத்தரவிடுகிறேன்...புதிய பதவியில் செம்மையாக செயல்பட்டு பெயரைக் காப்பாற்றுங்கள் நண்பரே...
சும்மா இருக்கறவங்களுக்கு தானே பதவி கொடுத்து கௌரவப்படுத்தனும்(?) நான் சும்மா இல்லை. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது. ஆகவே தலைவரே...! (ஈகரை தலைவர் பொறுத்தருள்க) தங்கள் வேலையை தாங்கள் தான் செய்யவேண்டும். ஆகவே, நீங்கள் பெருந்தன்மை(!)யுடன் தரும் தரும் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் ஐயா.
(ஆளை விடு சாமி)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:விமந்தனி wrote:எப்படியோ காலைப்புடிச்சி.....ச்சே.... கலாய்ச்சி, கிலாய்ச்சி தலைவர் ஆகிட்டீங்க. இன்னமும் சும்மா இருந்தா எப்படி? உங்க பதவிக்கு ஏற்ப வேலையை ஆரம்பிக்க வேண்டாமா? இப்போதே வாற ஆரம்பித்தால் தான் வர்ற தீபாவளிக்குள்ள நம்ம சென்னை சிட்டி சுத்தமாகும்.
தலைவர் ஆன பிறகு வேலை வாங்கணும்...செய்யக்கூடாது...அதனால அந்த ..."வாரிகொட்டும்" வேலைக்கு உங்களை தனிப்பொறுப்புடன் கூடிய துறைக்கு நியமித்து உத்தரவிடுகிறேன்...புதிய பதவியில் செம்மையாக செயல்பட்டு பெயரைக் காப்பாற்றுங்கள் நண்பரே...
சும்மா இருக்கறவங்களுக்கு தானே பதவி கொடுத்து கௌரவப்படுத்தனும்(?) நான் சும்மா இல்லை. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது. ஆகவே தலைவரே...! (ஈகரை தலைவர் பொறுத்தருள்க) தங்கள் வேலையை தாங்கள் தான் செய்யவேண்டும். ஆகவே, நீங்கள் பெருந்தன்மை(!)யுடன் தரும் தரும் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் ஐயா.
(ஆளை விடு சாமி)
சாம பேத தான தண்டம்...சரியாத்தான் வேலை செய்யுது...அடிச்ச பந்து திரும்பி வந்தா பிடிக்க முடியலல்ல...வார்த்த வார்த்த முக்கியம் நண்பரே...ஹாஹா...
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5