ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...

+12
பிஜிராமன்
M.M.SENTHIL
krishnaamma
மாணிக்கம் நடேசன்
soplangi
SajeevJino
யினியவன்
T.N.Balasubramanian
சிவா
ராஜா
விமந்தனி
ரா.ரா3275
16 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Empty ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...

Post by ரா.ரா3275 Tue May 27, 2014 11:00 pm

First topic message reminder :

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 8211-48

ஹலோ...ஈகரை நிர்வாக மக்களே...எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்...இந்த போட்டோல இருக்காங்களே இந்த அம்மா...ஆமா...இவங்க யாரு?...இவங்க யேபாரம்தான் என்ன?...எப்ப பாரு...எங்க போனாலும்...ஒரு மைக் புடிச்சிகினு மேடைல பேசிக்கினே இருக்காங்க...அதெல்லாம் சரி...இங்க பாருங்க ஒரு அநியாயம்...போட்டோவுக்கு போஸ் குடுக்கறப்ப கூட மைக்கோடயே போஸ் குடுக்குறாங்க...ஏம்ப்பா...இத ஏன்னு கேட்க ஆளே இல்லையா?...என்ன கொடும சார் இது?...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 14526-44

அப்றம்...இன்னோரு சேதி...இவரு சமாச்சாரம்தான் என்ன?...எப்ப பாரு...இருட்டுக் காட்டுல ஒரு ஓரமா மரத்தடில குந்திகினு வைரமுத்து கெணக்கா வானம் எனக்கொரு போதி மரம்னு பாட்டு எழுதிகினே கீராரு...
பாட்டு எழுதும்போது எடுத்திகினு போன கிளாஸ யாரோ லவட்டிகினு பூட்டாங்களாம்?...அட அத்து யாருன்னு பார்த்தா...அந்த கூத்த ஏன் கேட்குறப்பா...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 4963-39

தோ...இங்க தாடி மீசையோட கூலிங் கிளாஸ் போட்டவருதான் அந்த கிளாஸ லவட்டுனது...இவருக்கு பாட்டுச் சத்தமும் பாட்டில் சத்தமும் இன்னமும் ஒரே கொழப்பமா கீதாம்...
இந்த போட்டோல கீரவரு மாதிரியே இவரும் கவுந்துட்டாருன்னா ’கவு கவு’ன்னு அந்தப் பழைய நடிகை பேரையே பாராயணம் சாரி பீராயணம் பாடிகினே பக்கத்துல இருக்கவங்கள ரவுசு பண்ணியே டவுசர் கழட்டிடறாராம்...வேட்டி அவுந்தாலும் பரவாயில்லன்னுட்டு ஒருத்தர் பட்டாபட்டியோட படுவேகமா அப்பீட் ஆனாராம்...அவரு...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 2710-76

இவருதாங்க அந்த பட்டாபட்டி பைரவன்...ஈகரையோட கிங்கு...வெளிநாட்ல ஏதோ ஒரு கம்பெனில பெஞ்ச் தேச்சிகினு கீரார்னு ஒரே புகாரு...கோட்டாபடி வேல செய்றாரோ இல்லியோ கோட்டரு இல்லாம கோட்டர்சு பக்கமே போமாட்டாரு...அதுக்கப்றம் அடி வாங்குறது அவரு சொந்த சமாச்சாரம்னு ஒரு பெரியவரு சொன்னாரு...அந்தப் பெரியவரு யாருன்னு கேட்டீங்கன்னா...அம்புட்டுதான் வுழுந்து வுழுந்து சிப்பீங்க...அப்டி சிப்பு சிப்பா வரும்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 1-18

ஏன் சிப்பு சிப்பா வரும்னு கேட்கலியே...இவரு தலையிலே சீப்பா போட்டு சீவ முடியாதாம்...பாலீஸ் பன்னா மாதிரி பளபளன்னு கீதாம் தல...அவரு வயச மறைக்க இதோ பாருங்க இந்த குட்டி பாப்பா போட்டாவ மாட்டி வெச்சிகினு நம்மள டபாய்ச்சிகினு கீரார்...இவரு வயசு ரகசியத்த எங்க புடிச்சினு வந்தேன்னு கேட்குறீங்களா?....கொஞ்சம் அப்பாலிக்கா ஒங்க காத தூக்கினு வாங்க...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Eegara10

இவருதாங்க அந்த ரகசியத்த ஒடைச்சவரு...ரன்னிங் ரேஸ் பார்ட்டி...இளைய திலகம் நம்ம மாணிக்கம் நடேசன் அய்யா...இவருக்கே அவரு மாமான்னா அவரு வயச நீங்களே கூட்டிக் கழிச்சி பாருங்கோ...சரியா வரும்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 12292-44

அட...இன்னாப்பா இது...இதோட போயிடலாம்...இதுக்கு மேல இருந்தா டின்னு கட்டிடுவாங்கோன்னு போவசொல்ல ஏருகலப்பைய தூக்கினு நம்ம எம்சியாரு கெணக்கா ஒரு தம்பி வந்துச்சி...இன்னாப்பா இது...எம்பிஏ படிச்சினு இப்டி வயல்ல ஏரு ஓட்டி பொழைக்கப் போறியேன்னு கேட்கலாம்னு நெனச்சா...அத எறக்கி வெச்ச வொடனே புத்தூர் கட்டு போடுறவரு அவருக்கு தோள எண்ணை போட்டு நீவிகினு கீராரு...அவ்ளோ கெனமாப்பா அந்த கலப்பைன்னு கேட்டா...அட போப்பா...சும்மா செட்டப்பு...காயிதப் புட்டி செய்ற மாதிர் காயிதத்துல செஞ்ச கலப்ப அது...தம்பிக்கு அந்த கெனம் தாங்கலேன்னு கூவுனதும் வுட்டேன் பாரு ஒரு ஓட்டம்...

ஓடுற வழில ஒரு பெரிய கூட்டமே நம்மள வளைச்சிகினு உன் போட்டாவ போடுறா...இல்ல...ஒன்ன ஒரே போடா போட்டுருவோம்னு அட்டக்கத்திய வெச்சிகினு மெர்சலா பேசசொல்ல இன்னா பண்றது..அதான் போட்டுட்டேன்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 14404-42

இந்தப் போட்டாவ பாத்ததும்...எல்லாத்துக்கும் திகில் ஆவும்னு பாத்தா...பிகிலு ஊது ஊதுறாங்க...ஒனக்கெதுக்குடா இந்த வேலைன்னு கேட்டாங்க...பெக்கே பெக்கேன்னு முழிச்சிகினே...அது வந்துங்க...அது வந்து...அப்டின்னு சொல்லிகினே அப்பாலிக்க தூரமா ஓட ஆரம்பிச்சிகிட்டே உண்மைய சொல்லிட்டேன்...

அந்த உண்ம ஒண்ணும் இல்லீங்க...இதான்...இந்த வேலையாவது செய்றேனேன்னு சந்தோஷப்படுங்க...
சும்மாவே இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு இருந்து பாத்தாதாங்க தெரியும்...யாருக்காவது இந்த கஷ்டம் இஷ்டம்னா என்கைல கேளுங்க...டிப்சுக்கு 7000 மிலி சார்ஜ்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Empty Re: ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 12:47 pm

இந்த முறை ரேஷன் கார்டு கிடைக்கப்பெறாதவர்களுக்கு அடுத்தமுறை வழங்கப்படும்...
எனவே கவலை வேண்டாம்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Empty Re: ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...

Post by விமந்தனி Thu May 29, 2014 10:32 pm

ரா.ரா3275 wrote:இந்த முறை ரேஷன் கார்டு கிடைக்கப்பெறாதவர்களுக்கு அடுத்தமுறை வழங்கப்படும்...
எனவே கவலை வேண்டாம்...
'ஏத்தம் ஐயா ஏத்தம்....உனக்கு ரொம்ப ஏத்தம் ஐயா ஏத்தம்...'
இது என்வரிகள் இல்லை நண்பரே. நீங்க ரேஷன் கார்ட் கொடுக்க ரெடியானதை கேள்விபட்டதும் ஏனோ இந்த பாடல் நினைவிற்கு வந்தது.

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Empty Re: ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...

Post by விமந்தனி Thu May 29, 2014 10:37 pm

எப்படியோ காலைப்புடிச்சி.....ச்சே.... கலாய்ச்சி, கிலாய்ச்சி தலைவர் ஆகிட்டீங்க. இன்னமும் சும்மா இருந்தா எப்படி? உங்க பதவிக்கு ஏற்ப வேலையை ஆரம்பிக்க வேண்டாமா? இப்போதே வாற ஆரம்பித்தால் தான் வர்ற தீபாவளிக்குள்ள நம்ம சென்னை சிட்டி சுத்தமாகும்.

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Empty Re: ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 10:45 pm

விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:இந்த முறை ரேஷன் கார்டு கிடைக்கப்பெறாதவர்களுக்கு அடுத்தமுறை வழங்கப்படும்...
எனவே கவலை வேண்டாம்...
'ஏத்தம் ஐயா ஏத்தம்....உனக்கு ரொம்ப ஏத்தம் ஐயா ஏத்தம்...'
இது என்வரிகள் இல்லை நண்பரே. நீங்க ரேஷன் கார்ட் கொடுக்க ரெடியானதை கேள்விபட்டதும் ஏனோ இந்த பாடல் நினைவிற்கு வந்தது.

போடா போடா புண்ணாக்கு....இது கூட என்னோட வரிகள் இல்லை நண்பரே...உங்க பாட்டுக்கு எதிர் பாட்டு நினைவுக்கு வந்தது...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Empty Re: ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 10:50 pm

விமந்தனி wrote:எப்படியோ காலைப்புடிச்சி.....ச்சே.... கலாய்ச்சி, கிலாய்ச்சி தலைவர் ஆகிட்டீங்க. இன்னமும் சும்மா இருந்தா எப்படி? உங்க பதவிக்கு ஏற்ப வேலையை ஆரம்பிக்க வேண்டாமா? இப்போதே வாற ஆரம்பித்தால் தான் வர்ற தீபாவளிக்குள்ள நம்ம சென்னை சிட்டி சுத்தமாகும்.

தலைவர் ஆன பிறகு வேலை வாங்கணும்...செய்யக்கூடாது...அதனால அந்த ..."வாரிகொட்டும்" வேலைக்கு உங்களை தனிப்பொறுப்புடன் கூடிய துறைக்கு நியமித்து உத்தரவிடுகிறேன்...புதிய பதவியில் செம்மையாக செயல்பட்டு பெயரைக் காப்பாற்றுங்கள் நண்பரே...

Post by விமந்தனி Thu May 29, 2014 11:10 pm

ரா.ரா3275 wrote:

சும்மா இருக்கறவங்களுக்கு தானே பதவி கொடுத்து கௌரவப்படுத்தனும்(?) நான் சும்மா இல்லை. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது. ஆகவே தலைவரே...! (ஈகரை தலைவர் பொறுத்தருள்க) தங்கள் வேலையை தாங்கள் தான் செய்யவேண்டும். ஆகவே, நீங்கள் பெருந்தன்மை(!)யுடன் தரும் தரும் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் ஐயா.
(ஆளை விடு சாமி) அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Empty Re: ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 11:23 pm

விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:
விமந்தனி wrote:எப்படியோ காலைப்புடிச்சி.....ச்சே.... கலாய்ச்சி, கிலாய்ச்சி தலைவர் ஆகிட்டீங்க. இன்னமும் சும்மா இருந்தா எப்படி? உங்க பதவிக்கு ஏற்ப வேலையை ஆரம்பிக்க வேண்டாமா? இப்போதே வாற ஆரம்பித்தால் தான் வர்ற தீபாவளிக்குள்ள நம்ம சென்னை சிட்டி சுத்தமாகும்.

தலைவர் ஆன பிறகு வேலை வாங்கணும்...செய்யக்கூடாது...அதனால அந்த ..."வாரிகொட்டும்" வேலைக்கு உங்களை தனிப்பொறுப்புடன் கூடிய துறைக்கு நியமித்து உத்தரவிடுகிறேன்...புதிய பதவியில் செம்மையாக செயல்பட்டு பெயரைக் காப்பாற்றுங்கள் நண்பரே...

சும்மா இருக்கறவங்களுக்கு தானே பதவி கொடுத்து கௌரவப்படுத்தனும்(?) நான் சும்மா இல்லை. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது. ஆகவே தலைவரே...! (ஈகரை தலைவர் பொறுத்தருள்க) தங்கள் வேலையை தாங்கள் தான் செய்யவேண்டும். ஆகவே, நீங்கள் பெருந்தன்மை(!)யுடன் தரும் தரும் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் ஐயா.
(ஆளை விடு சாமி) அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை

சாம பேத தான தண்டம்...சரியாத்தான் வேலை செய்யுது...அடிச்ச பந்து திரும்பி வந்தா பிடிக்க முடியலல்ல...வார்த்த வார்த்த முக்கியம் நண்பரே...ஹாஹா...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 5 Empty Re: ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum