ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசும்பி அழலாமா?

+4
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
யினியவன்
ரா.ரா3275
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 விசும்பி அழலாமா? Empty விசும்பி அழலாமா?

Post by ரா.ரா3275 Tue May 27, 2014 4:53 pm

நீ மட்டும் என்னவாம்?
என்னை விரல் நீட்டுகிறாயே

நட்பின் அடர்த்தி அறியாமல்
கழிவின் புகழ் பேசினாய்

அடர் அன்பை நீதானே
கசாப்புக் கத்திக்கு
இரை ஆக்கினாய்

விட்டுக்கொடுத்தல்
விட்டுப்பிடித்தல்
இரண்டின் அர்த்தமும் உன்னால்
இடறி விழுந்து கிடக்கிறது
மண்ணில் புதைந்து

அட போடா...

தொலைத்த பின்னர்
தூரத்தில் இருந்து
விசும்பி என்ன செய்ய?

வேரில் நீர் ஊற்றலாம்
ஆனால்
நீ ஊற்றியது வெந்நீர்









 விசும்பி அழலாமா? 224747944

 விசும்பி அழலாமா? R விசும்பி அழலாமா? A விசும்பி அழலாமா? Empty விசும்பி அழலாமா? R விசும்பி அழலாமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 விசும்பி அழலாமா? Empty Re: விசும்பி அழலாமா?

Post by யினியவன் Tue May 27, 2014 5:00 pm

என்ன ராரா சோக கீதமா வருதே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 விசும்பி அழலாமா? Empty Re: விசும்பி அழலாமா?

Post by ரா.ரா3275 Tue May 27, 2014 5:07 pm

யினியவன் wrote:என்ன ராரா சோக கீதமா வருதே?

சும்மாண்ணா...உல்லல்லாயி...


 விசும்பி அழலாமா? 224747944

 விசும்பி அழலாமா? R விசும்பி அழலாமா? A விசும்பி அழலாமா? Empty விசும்பி அழலாமா? R விசும்பி அழலாமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 விசும்பி அழலாமா? Empty Re: விசும்பி அழலாமா?

Post by மாணிக்கம் நடேசன் Tue May 27, 2014 6:10 pm

அழுரதே அழரோம், அதுல என்னா விசும்பி அழுரது, சும்மா இருங்க சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 விசும்பி அழலாமா? Empty Re: விசும்பி அழலாமா?

Post by பிஜிராமன் Tue May 27, 2014 7:57 pm

நட்பை தொலைபவற்கு நல்ல கவிதை அண்ணா ....... மகிழ்ச்சி 


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 விசும்பி அழலாமா? Empty Re: விசும்பி அழலாமா?

Post by Aathira Tue May 27, 2014 8:57 pm

//விட்டுக்கொடுத்தல்
விட்டுப்பிடித்தல்
இரண்டின் அர்த்தமும் உன்னால்
இடறி விழுந்து கிடக்கிறது//

என்ன சொல்ல... கவிதையா கதையா


 விசும்பி அழலாமா? A விசும்பி அழலாமா? A விசும்பி அழலாமா? T விசும்பி அழலாமா? H விசும்பி அழலாமா? I விசும்பி அழலாமா? R விசும்பி அழலாமா? A விசும்பி அழலாமா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 விசும்பி அழலாமா? Empty Re: விசும்பி அழலாமா?

Post by யினியவன் Tue May 27, 2014 9:01 pm

Aathira wrote://விட்டுக்கொடுத்தல்
விட்டுப்பிடித்தல்
இரண்டின் அர்த்தமும் உன்னால்
இடறி விழுந்து கிடக்கிறது//

என்ன சொல்ல... கவிதையா கதையா
Nadandha கதை கவிதையா...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 விசும்பி அழலாமா? Empty Re: விசும்பி அழலாமா?

Post by ரா.ரா3275 Tue May 27, 2014 10:00 pm

மாணிக்கம் நடேசன் wrote:அழுரதே அழரோம், அதுல என்னா விசும்பி அழுரது, சும்மா இருங்க சார்.

சரிங்கய்யா...உங்க விருப்பம்போலவே அழ சொல்லிடலாம்...


 விசும்பி அழலாமா? 224747944

 விசும்பி அழலாமா? R விசும்பி அழலாமா? A விசும்பி அழலாமா? Empty விசும்பி அழலாமா? R விசும்பி அழலாமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 விசும்பி அழலாமா? Empty Re: விசும்பி அழலாமா?

Post by ரா.ரா3275 Tue May 27, 2014 10:03 pm

பிஜிராமன் wrote:நட்பை தொலைபவற்கு   நல்ல கவிதை அண்ணா ....... மகிழ்ச்சி 

நன்றி பிஜிராமன்...


 விசும்பி அழலாமா? 224747944

 விசும்பி அழலாமா? R விசும்பி அழலாமா? A விசும்பி அழலாமா? Empty விசும்பி அழலாமா? R விசும்பி அழலாமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 விசும்பி அழலாமா? Empty Re: விசும்பி அழலாமா?

Post by ரா.ரா3275 Tue May 27, 2014 10:06 pm

Aathira wrote://விட்டுக்கொடுத்தல்
விட்டுப்பிடித்தல்
இரண்டின் அர்த்தமும் உன்னால்
இடறி விழுந்து கிடக்கிறது//

என்ன சொல்ல... கவிதையா கதையா


இப்டியே என்னைய கோத்து விடுறதே உங்களுக்கு வேலையா போச்சே...
நான் நிரம்ப மதிக்கும் நிறைமதியாளர் நீங்கள்...உங்கள் வார்த்தை எதுவானாலும் அதை வாழ்த்தாகவே எடுத்துக்கொள்வேன்...நன்றி...  விசும்பி அழலாமா? 1571444738 


 விசும்பி அழலாமா? 224747944

 விசும்பி அழலாமா? R விசும்பி அழலாமா? A விசும்பி அழலாமா? Empty விசும்பி அழலாமா? R விசும்பி அழலாமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 விசும்பி அழலாமா? Empty Re: விசும்பி அழலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum