ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!

+4
M.M.SENTHIL
ரா.ரா3275
ஜாஹீதாபானு
பிஜிராமன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Empty தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!

Post by பிஜிராமன் Tue May 27, 2014 1:42 pm

இருக்க உடையணிந்து இம்சையடை யாது
பருத்தி உடையுடுத்தி பாங்காய் இருந்திடு
நாளுக் கிருமுறை நன்னீரில் நீராடு
ஆளுக்காள் சொல்லும் அறிவுரை கேளாதே
ஏழில் இருநாட்கள் எண்ணையோடு நீராடு
ஆழி உணவுகளை ஆகாரம் ஆக்காது
கோழி இடும்முட்டை கொள்ளாது நின்றிடு
கத்தரிக் காயையும் கீரை அகத்தியையும்
கொத்தி எறிந்துவிட்டு கொஞ்ச தினத்திற்கு
மேல்சொன்ன மந்திரத்தை மேற்கொள்ள வேண்டுமே
தோல்குறித்த நோயிருந்தால் நாம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Empty Re: தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!

Post by ஜாஹீதாபானு Tue May 27, 2014 4:37 pm

தோல் நோய்க்கு மருந்து என நினைத்து வந்தா கவிதை எழுதி இருக்கிங்க

 தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! 3838410834 

தோல் நோய் உள்ளவங்க கடைபிடிங்கப்பா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Empty Re: தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!

Post by பிஜிராமன் Tue May 27, 2014 5:13 pm

ஜாஹீதாபானு wrote:தோல் நோய்க்கு மருந்து என நினைத்து வந்தா  கவிதை எழுதி இருக்கிங்க  

 தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! 3838410834 

தோல் நோய் உள்ளவங்க கடைபிடிங்கப்பா

நன்றிகள் பாட்டி.........

ஏமாற்றத்திற்கு மன்னிக்கவும்.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Empty Re: தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!

Post by ரா.ரா3275 Tue May 27, 2014 5:18 pm

அட...நல்ல வரிகள் பிஜிராமன்...


தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! 224747944

தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Rதோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Aதோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Emptyதோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Rதோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Empty Re: தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!

Post by M.M.SENTHIL Tue May 27, 2014 5:21 pm

நல்ல கவிதை. தோல் நோய் உள்ளவர்களுக்கான அழகான கருத்துக்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Empty Re: தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!

Post by யினியவன் Tue May 27, 2014 5:44 pm

நன்று ராமன்.

(சொறி சிரங்கு படை அரிப்பு மற்றும் சகல தோல் வியாதிகளுக்கும் அணுகவும் திருப்பூர் வைத்திய சிரோன்மணி பி ஜி ராமன்) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Empty Re: தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!

Post by ஜாஹீதாபானு Tue May 27, 2014 5:58 pm

யினியவன் wrote:நன்று ராமன்.

(சொறி சிரங்கு படை அரிப்பு மற்றும் சகல தோல் வியாதிகளுக்கும் அணுகவும் திருப்பூர் வைத்திய சிரோன்மணி பி ஜி ராமன்) புன்னகை
அண்ணா உங்க குசும்ப ஆரம்பிச்சுட்டிங்களா
 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Empty Re: தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!

Post by பிஜிராமன் Tue May 27, 2014 6:04 pm

ரா.ரா3275 wrote:அட...நல்ல வரிகள் பிஜிராமன்...

நன்றிகள் அண்ணா....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Empty Re: தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!

Post by பிஜிராமன் Tue May 27, 2014 6:04 pm

M.M.SENTHIL wrote:நல்ல கவிதை.  தோல் நோய் உள்ளவர்களுக்கான அழகான கருத்துக்கள்.

நன்றிகள் செந்தில்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Empty Re: தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!

Post by பிஜிராமன் Tue May 27, 2014 6:05 pm

யினியவன் wrote:நன்று ராமன்.

(சொறி சிரங்கு படை அரிப்பு மற்றும் சகல தோல் வியாதிகளுக்கும் அணுகவும் திருப்பூர் வைத்திய சிரோன்மணி பி ஜி ராமன்) புன்னகை

எல்லாம் உங்க கிட்ட கத்துண்டது  தான்........யினிய அண்ணா.....  

சிகாமணி கேள்வி பட்ருக்கேன்..........அது என்ன சிரோன்மணி

நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தோல்குறித்த நோயிருந்தால்  நாம் - கவிதை!!! Empty Re: தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum