ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..

+4
அபிராமிவேலூ
VIJAY
ரூபன்
மீனு
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்.. - Page 2 Empty இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..

Post by மீனு Tue Nov 03, 2009 1:37 am

First topic message reminder :

ஈகரை கண்ணோட்டம் தொகுத்து புலம்புவர் ..சாரி தருபவர் மீனு ....

ஈகரை ..இன்று முதல் கரை ,,ஆமாம்..டாப் டென் ல ஈகரை தான் முதலிடமுங்க...ஆமாங்க ,, நாம ஈகரைக்காக எவளவு உழைக்கிறோம் ,,உண்மையான நேர்மையான உழைப்புக்கு எப்பவும் மதிப்பு உண்டல்லாவா ,,இன்று நாம் மீண்டும் சாதித்து விட்டோம் ,, [You must be registered and logged in to see this image.]

இந்த சந்தோஷத்தை கொண்டாட ,,நம் இளவரசன் பீர் உம் கையுமா கிளம்பினதை நீங்க பார்க்கணுமே ,, [You must be registered and logged in to see this image.]
அவரு தான் மட்டும் கெடாது ,,சேர்த்து நம் ராஜா அண்ணாவையும் கெடுப்பதுதான் ,, மன வேதனையை அளிக்கிறது .. ,,இந்த ராஜா அண்ணா..இப்போ வர வர தமிழன் அண்ணாவுடன் சேர்ந்து கொஞ்சமா கெட்டு போறாரோ என்ற சந்தேகம் மீனுவுக்கு உண்டு ,, ஏற்கனவே யாரை பார்த்தாலும் நமி குட்டி போல தெரியும் தமிழன் அண்ணாவுக்கு ,, இப்போ ராஜா அண்ணாவும் ,, நமியை விட நயன் அழகா இருக்கென்று சொல்லுமளவுக்கு கெட்டு போயிட்டாரு ,, [You must be registered and logged in to see this image.]

இந்த இளவரசன் இருக்காரே ,, யப்பா புள்ளி வைக்காமலே கோலம் போடும் ஆளு ,, என்ன கோலமென்று பார்க்கிறீங்களா.. அதுதாங்க வயசு கோளாறு ,, காதல் கோளாறு ,, அந்த கோலம் தாங்க ,, [You must be registered and logged in to see this image.]


கிருபை ..நல்லாத்தான் தான் பேசிட்டு இருந்தாரு..ஆனா இந்த விஜய் என்ன சொல்லி கெடுத்து வைச்சானோ தெரியலை ,, கொஞ்சம் மக்கர் பண்ணுதுங்கோ ,,கிருபைங்கோ ,,, ஆமாங்கோ .. [You must be registered and logged in to see this image.]


விஜய் இன்று டான்ஸ் பண்ணினாங்க ,,எதுக்கு விஜய் ஆடுறேன்னு கேட்டதுக்கு..சொல்ல மாட்டேன் போ என்று கொஞ்சமும்
மரியாதை இல்லாம பேசிட்டாங்க ,,மீனு மனசு உடைஞ்சு போச்சுங்க ,,ஆமாங்க இது உடைஞ்ச செய்திங்க .. [You must be registered and logged in to see this image.]

ரூபன்..இனி இரவில் மட்டுமே ஈகரை வருவாராமுங்க ,, அவருக்கு உடம்பு பெருத்து உக்கார முடியலையாம் ,,எல்லோரும் குண்டு பையா என்று அழைக்கிறார்களாம்....அதனால் டெய்லி ஓடப் போறாராம்..காரணம் என்னவென்றால் டெய்லி ஒரு பொண்ணு ஜோக்கிங் போகுதுங்க ,,அதை கரெக்ட் பண்ணத்தான் என்பது ரகசிய செய்திங்க ,,ஆமாங்கோ... [You must be registered and logged in to see this image.]

மாணிக் என்னமோ மீனுவை பற்றி கண்ணோட்டம் எழுதுறேன் என்று சொல்லிச்சுங்க ,,இன்னுமா எழுதி முடிக்கலைங்க ,,என்ன என்று கேளுங்கள் மகா ஜனங்களே .. [You must be registered and logged in to see this image.]

சதீஷ் ,பாலாஜி ,சுடர் வி ,கோவை ஷிவா ..யமுனா .. இவர்களின் வருகை குறைவாக உள்ளதுங்கோ.. ஆமாங்கோ . [You must be registered and logged in to see this image.]

தாமு இருக்காரே..அவரு.. டெய்லி நல்ல ஆக்கங்களை நமக்காக போடுறாருங்க ,, கண்டிப்பா எல்லோரும் ஜோரா ஒரு வாட்டி கை தட்டுங்கோ..ஆமாங்கோ.. [You must be registered and logged in to see this image.]

வித்யாசாகர் ,,வந்தாருங்க..காலை வணக்க கவிதை இல்லாம வந்தாருங்க..நம்ம தமிழ் செல்வனுக்காக ,,நம்மை எல்லோரும் ..நினைவு படுத்த சொன்னாங்க.. ஆனா அவரு முன்னை போல கவிதைகள் தருவது குறைந்து விட்டதென்று ,,நமக்கெல்லாம் வருத்தமுங்கோ ஆமாங்கோ .. [You must be registered and logged in to see this image.]

யாழவன் ,,இருக்காரே,... அவரு பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இருக்கே.. ..அருமைங்க.. அவருக்கும் ஜோரா கை தட்டுங்கோ எல்லோரும்.. [You must be registered and logged in to see this image.]

நம்ம அபி குட்டி இருக்கே..ஆகா அது ..சிங்க குட்டிங்க ,,ஈகரை வாலுங்களை,,அழகா சமாளிக்கும் ..குட்டி..அபி..ஆனா என்ன..இன்று அபி குட்டி மனசு சரி இல்லை என்று சொல்லிச்சுங்க ,,,நாளை பாருங்க ..மீண்டும் சிங்கம் போல சாரி முயல் போல துள்ளிக்கிட்டு வந்து ஈகரையை ஒரு கலக்கு கலக்குமுங்க..ஆமாங்க இது கலக்கல் செய்திங்கோ.. [You must be registered and logged in to see this image.]

நம்ம நந்திதா அக்கா நம்மிடம் பிரியா விடை பெற்றாங்க ,, ஆமாம்ங்க ,,ரொம்ப மன வருத்த செய்திங்க ,, அவங்க கொஞ்ச காலம் நம்மை விட்டு பிரியிறாங்க ,,ஆனா கண்டிப்பா மீண்டும் நம்மிடம் வருவாங்க பேசுவாங்க ,, அவங்களுக்காக ஈகரை நண்பர்கள் யாவரும் தினமும் பிரார்த்திப்போம்.. அவங்களை போல .. ஒருத்தங்களை நாம் பிரிவது ..ரொம்ப வேதனையான விடயம்.. அவங்க என் அக்கா ,,
அக்கா ,,ஐ லவ் யு அக்கா . [You must be registered and logged in to see this image.] . ரொம்ப மிஸ் பண்றோம் அக்கா ,,எல்லோரும்..மிஸ் பண்ணுவோம் அக்கா ,, சீக்கிரம் நம்மிடமே வந்திடுங்கள் அக்கா... [You must be registered and logged in to see this image.]


நண்பர்களே ,, நான் ஒட்டு கேட்ட சில போன் கால் ,, அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.. கேளுங்கள்..கேளுங்கள் கேட்டு கிட்டே இருங்கள்.. [You must be registered and logged in to see this image.]

கேஸ் 1:
டிரிங் டிரிங்...
வைத்தியர் நாக்கமுக்க உதவியாளர் காக்ககாக்க குட் மார்னிங்..
.............
ம்ம்...
...........
ம்ம்...
.........
ஃபீவர் மட்டுமா...?
.......
இருமல்..?
.......
ஓகே... ரியலி.. இருமல், ஃபீவர் ரெண்டும் சேர்ந்து வந்தாதான் பயப்டணும்..
.....
நோ நோ.. நீங்க வந்து புண்ணியமில்ல.. வெயிட் பண்ணி வீட்ல உக்காந்து.. (இல்லைன்னா ரூம் போட்டு) யோசிச்சிட்டு வாங்கோ..
.......
நோ.. நாம எல்லாத்துக்கும் டெஸ்ட் பண்ண மாட்டோம்.. இட் காஸ்ட்ஸ் எ லாட்..
......
உஸ்ஸ்ஸ்.. இல்லம்மணி.. பாருங்க.. பார்த்துட்டு வாங்க.. சாரி.. இன்னொரு லைன் வருது.. ஏதாவதுன்னா திரும்ப போன் பண்ணுங்க.. பை பை..
_________________________
கேஸ் 2:
வைத்யர் நாக்கமுக்க.. காக்க காக்க..
....
ம்ம்..
....
ம்ம்..
இருமல் மட்டுமா..? காய்ச்சல் இருக்கா..?
......
ஓ.. நோ.. காய்ச்சலும் சேர்ந்து வந்தாதான்.. இல்லைனா நோ ப்ராப்ளம்..
...
ஆஃப் கோர்ஸ் நாட்..
...
ஹிஹி... ஓகே.. பை பை..
_________________________
கேஸ் 3:
டிரிங் டிரிங்..
வைத்யர் நாக்க முக்க.. காக்க காக்க..
.....
ம்ம்..
......
வயித்து வலி.. வயித்து போக்கு... மட்டுமா..? வாந்தி இல்லையே..?
.....
அப்டின்னா நோ ப்ராப்ளம்.. இட்ஸ் ரியலி எவ்ரிதிங் டுகெதர்..
....
இல்ல வேணாம்.. வயித்து போக்க நிறுத்த ஏதாவது கொடுங்கோ போதும்..
......
விச் டப்லெட்?... ம்ம்.. நிறைய தண்ணி சாப்டணும்.. (விச் தண்ணி..?)
....
ஓ தட் டப்லெட்... ம்ம்ம்.. (தலைய சொறிஞ்சுக்கிட்டு..) கொடுங்க நோ ப்ராப்ளம்..

மீண்டும் அடுத்த கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது ,,நொள்ளு மீனு... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..

Post by தாமு Tue Nov 03, 2009 11:29 am

மீனு ஈகரை கண்ணோட்டாம் சூப்பர்... நல்ல நகைச்சுவை.... [You must be registered and logged in to see this image.]


நந்திதா அக்கா ஊருக்கு போராங்கலா? என்ன அச்சு... தற்காலிகமான இடைவேலை தான? [You must be registered and logged in to see this image.]

இளவரசன் பீர் பாடில் தூக்கிட்டு போரது அப்படி என்ன ஒரு ச‌ந்தோஷம் விஜய்... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..

Post by Manik Tue Nov 03, 2009 11:33 am

கண்ணோட்டம் அருமை மீனு..... நந்திதா அக்கா வர மாட்டாங்களா எங்க போறாங்க என் கிட்ட சொல்லவே இல்லையே......

மீனு உங்களைப் பற்றி கண்ணோட்டம் எழுதுவதில் சற்று தாமதம் ஏனென்றால் உங்களைப் பற்றி தகவல் சேகரிப்பதில் சற்று நேரம் தேவைப்படுகிறது ஆதலால் விரைவில் உங்களைப் பற்றிய கண்ணோட்டம் வரும் என்பதில் ஆச்சரியம் இல்லை.


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..

Post by இளவரசன் Tue Nov 03, 2009 12:05 pm

மீனு wrote:ஈகரை கண்ணோட்டம் தொகுத்து புலம்புவர் ..சாரி தருபவர் மீனு ....




இந்த இளவரசன் இருக்காரே ,, யப்பா புள்ளி வைக்காமலே கோலம் போடும் ஆளு ,, என்ன கோலமென்று பார்க்கிறீங்களா.. அதுதாங்க வயசு கோளாறு ,, காதல் கோளாறு ,, அந்த கோலம் தாங்க ,, [You must be registered and logged in to see this image.]


மீனு .... [You must be registered and logged in to see this image.]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..

Post by மீனு Tue Nov 03, 2009 12:09 pm

இங்கே மீனுவின் கண்ணோட்டத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல..

என்ன மாணிக் ..தகவல் சேரலையா இன்னும்..மீனு பற்றி..பார்ப்போம் பார்ப்போம் ..பொறுத்து இருந்து பார்ப்போம்..கண்ணோட்டம் வருதா..இல்லை ???

என்ன இளவரசன் ,, எதுக்கு சுடுறீங்க ,,இப்போ..சாரி எரிக்கிறீங்க மீனுவை.. எரிப்பினும்..உண்மையை உரக்க சொல்வோம் நாம்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..

Post by தாமு Tue Nov 03, 2009 12:11 pm

நந்திதா அக்கா ஊருக்கு போராங்கலா? என்ன அச்சு... தற்காலிகமான இடைவேலை தான?[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..

Post by மீனு Tue Nov 03, 2009 12:19 pm

நந்திதா அக்கா ..மீண்டும் நம்மிடம் வருவாங்க ,,இது தற்காலிக பிரிவுதான் ,,
அவங்க கொஞ்ச காலம் இல்லை என்பது வருத்தம் தானே தாமு .. நம்மிடம் விடை பெற்றாங்க ,,ரொம்ப வருத்தமா இருக்கு..அதுதான்..அவங்க என் அக்கா தாமு ..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum