ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

+6
விமந்தனி
சிவா
M.M.SENTHIL
soplangi
krishnaamma
Sivasenthil
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

Post by Sivasenthil Tue May 27, 2014 10:58 am

வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்
என் குரு அருளிய பரிகாரம்

வாஸ்து தோஷம் , முச்சந்தி வீடு , இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு , அல்லது ஒரு சிலருக்கு புதியதாக குடி போனதிலேயிருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும் , எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது , எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் எதாவது குறையோ தோஷமோஇருந்து கொண்டே இருக்கும். இப்படிபட்ட தோஷங்கள் / குறைகள் நீங்க வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் .
90 நாள் என்பது ஒரு கணக்கு தான் நமக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை , பிரச்னை இல்லை அப்படின்னு நாம உணரும் வரை விளக்கு போட வேண்டும் வாழ்நாள் முழுமையும் கூட விளக்கு போடலாம் .

ஒருவேளை வீட்டுக்கு காம்போண்டு சுவற்றுக்குள் விளக்கு போட்டால் யாரவது எதாவது நினைபாங்க அப்படின்னு சங்கடபட்டால் , வீட்டுக்கு உள்ளேயே நான்கு மூலைக்கும் விளக்கு ஏற்றலாம் , ( விளக்கு எரிந்து முடியும் வரை கவனம் தேவை ).
விளக்கு ஏற்றும் பொது பைரவர் கவசம் / பைரவர் காயத்ரி / பைரவர் ஸ்லோகம் / ஸ்துதி / பைரவர் போற்றி என எதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே விளக்கு ஏற்றலாம்

ஓம் ஸ்ரீ காலபைரவாய நமஹ

இவ்வழிபாட்டினைஆரம்பிக்கும் முன் பைரவர் கோவிலுக்கு சென்று அங்கு விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி ( வழிபாடு வெற்றி அடைய ) பிறகு பைரவருக்கு ஒரு விளக்கேற்றி அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று
பிறகு வீட்டுற்கு வந்து விநாயகரை வணக்கி அவருக்கும் ஒரு விளக்கேற்றிய பிறகே பைரவரை நினைத்து விளக்கு போட வேண்டும்
இந்த வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்க மிகவும் உகந்த நாள்
தேய்பிறை அஷ்டமி , வாஸ்து நாள் ,பௌர்ணமி
அப்படியும் இல்லையென்றால் உங்கள் குடும்ப உறுபினர்கள் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் வராத நாள் எதுவானாலும் ஆரம்பிக்கலாம்
என் குருநாதர் வாக்கு என்றுமே பொய்க்காது , நிச்சயம் இவ்வழிபாட்டினை செய்பவர் வீட்டில் அணைத்து மங்களமும் உண்டாகும் .


சிவம்செந்தில்.
குருவே சரணம்


தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
அன்புள்ள
சிவம்செந்தில்குமர் பரசுரமன்
ஒம் நமசிவயம் வாழ்க ! ஒம் சச்சிதாநந்தம் வாழ்க !! ஒம் சத்குருநாதரே வாழ்க வாழ்க !!!
திருஅண்ணாமலை.
+91 99627 48076
Sivasenthil
Sivasenthil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 13/09/2013

Back to top Go down

ஈகரை Re: நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

Post by krishnaamma Tue May 27, 2014 11:03 am

நல்ல விவரங்கள் சிவா செந்தில் புன்னகை அறிமுகம் பகுதி இல் சென்று உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

Post by Sivasenthil Tue May 27, 2014 11:50 am

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
எப்படி எங்கு சென்று என்னை நான் அறிமுகம் செய்வது... சற்று விளக்கமாக கூறுங்கள்...


தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
அன்புள்ள
சிவம்செந்தில்குமர் பரசுரமன்
ஒம் நமசிவயம் வாழ்க ! ஒம் சச்சிதாநந்தம் வாழ்க !! ஒம் சத்குருநாதரே வாழ்க வாழ்க !!!
திருஅண்ணாமலை.
+91 99627 48076
Sivasenthil
Sivasenthil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 13/09/2013

Back to top Go down

ஈகரை Re: நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

Post by soplangi Tue May 27, 2014 12:03 pm

Sivasenthil wrote:தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
எப்படி எங்கு சென்று என்னை நான் அறிமுகம் செய்வது... சற்று விளக்கமாக கூறுங்கள்...

இந்த லிங்க்-ல் செல்லுங்கள் நண்பரே

http://www.eegarai.net/f1-forum

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஈகரை Re: நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

Post by M.M.SENTHIL Tue May 27, 2014 12:31 pm

நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) 103459460 நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) 3838410834 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை Re: நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

Post by சிவா Tue May 27, 2014 3:07 pm

பலருக்கு பயனுள்ள தகவல்!


நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

Post by விமந்தனி Tue May 27, 2014 11:22 pm

நல்ல தகவல்.


நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை Re: நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

Post by ரா.ரா3275 Tue May 27, 2014 11:50 pm

நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) 3838410834 நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) 103459460 நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) 1571444738 


நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) 224747944

நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) Rநான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) Aநான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) Emptyநான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) Rநான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

Post by pasupathi81 Sun Jun 07, 2015 5:27 pm

டாய் யார்ர உன் குரு நித்தியானந்தாவா
pasupathi81
pasupathi81
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 17/05/2015

Back to top Go down

ஈகரை Re: நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

Post by விமந்தனி Sun Jun 07, 2015 11:40 pm

pasupathi81 wrote:டாய் யார்ர உன் குரு நித்தியானந்தாவா

இதுபோன்ற மரியாதை குறைவான வார்த்தைகளை இனி பயன்படுத்தாதீர்கள். இப்படியெல்லாம் பேச இது முக நூல் பக்கம் அல்ல என்பதையும் நினைவு படுத்துகிறேன்.

முதலில் அறிமுகப்பகுத்திக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.


நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை Re: நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு
» வீடு வாங்க எளிய பரிகாரம்
» உடலில் தேங்கியுள்ள சளியை நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு விரட்ட எளிய வழி!
» நான் ரெடி நீங்க ரெடியா என கட்டை விரலை உயர்த்திகாட்டும் வயிற்றில் உள்ள சிசு
» பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum