Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் :(
2 posters
Page 1 of 1
அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் :(
![அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் :( RqGkDr3JQeW1Jk1NxLaA+Tamil_News_large_984059](https://www.filepicker.io/api/file/rqGkDr3JQeW1Jk1NxLaA+Tamil_News_large_984059.jpg)
கோல்கட்டா: சில ஆண்டுகளுக்கு முன்வரை, அதிகார வர்க்கத்தின் அடையாளமாகவும், இந்திய சாலைகளின் ராஜாவாகவும் திகழ்ந்த, அம்பாசிடர் கார்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக, இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. நவீன சொகுசு கார்களின் வருகையால், விற்பனை டல்லடித்ததால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த அதிரடியான முடிவை அறிவித்துள்ளது.
கடந்த 1950ல், இந்தியாவில் அறிமுகமானது, அம்பாசிடர் கார். இந்திய சாலைகளின் தரத்துக்கு ஈடுகொடுத்து, இயங்கக் கூடிய வகையில் இருந்ததாலும், பிரிட்டனில் தயாராகிய 'மோரிஸ் ஆக்ஸ்போர்டு' காரைப் போன்ற வடிவமைப்பில் இருந்ததாலும், அம்பாசிடர் கார்களுக்கு, இந்தியா முழுவதும் கிராக்கி எழுந்தது. பின், அம்பாசிடர் கார், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரி கள் உள்ளிட்ட, அதிகார வர்க்கத்தினர் பயணிக்கும், அதிகாரப்பூர்வ காராகவும் மாறியது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், மேற்கு வங்க மாநிலம், உத்தர்பாரா தொழிற்சாலையில், இந்த கார்களை தயாரித்து விற்பனை செய்தது. 60 ஆண்டுகளுக்கு மேலாக, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ஏகபோகமாக வலம் வந்த, இந்த அம்பாசிடர் காருக்கு, கடந்த சில ஆண்டுகளாக செல்வாக்கு குறைந்தது. சொகுசு கார்களின் வருகைக்கு பின், அம்பாசிடருக்கு, முக்கியத்துவம் குறைந்தது.
கடந்த 2003ல், பிரதமரின் அதிகாரப்பூர்வ வாகனமாக, அம்பாசிடர் காருக்கு பதிலாக, பி.எம்.டபிள்யூ., கார், இடம் பெற்றதால், அம்பாசிடருக்கு, படிப்படியாக கிராக்கி குறைந்தது. அதிகாரிகளும், அம்பாசிடருக்கு பதிலாக, வேறு கார்களை பயன்படுத்த துவங்கினர். கடந்த 10 ஆண்டுகளாக, ஆண்டுக்கு, 6,000 கார்களுக்கும் குறைவாகவே விற்றன. இதனால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு, பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், உத்தர்பாரா தொழிற்சாலையை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மூடுவதாக, நேற்று அறிவித்துள்ளது. இதனால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ஆதிக்கம் செலுத்தி வந்த அம்பாசிடர் கார்கள், பிரியா விடை பெறுவதாக தெரியவந்து உள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் :(
So sad
அம்பாசிடர் போல சொகுசான வண்டி எதுவுமே இல்லை
அதனால்தான் அதை 'பிளஷர்' என்றார்கள் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் :(
4x4 வகை கார்களுக்கு இணையாக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் (குறிப்பாக கிராமப்புற சாலைகளின்) தன்னிகரில்லாத ராஜாவாக திகழ்ந்த அம்பாசடர் கார்களின் தயாரிப்பு நிருத்தபடுவது வருத்தமான செய்தி தான்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாம் தயாரிப்பு இணையத்தளத்தில் கேக் தயாரிப்பு சமையல் குறிப்பு-இங்கிலாந்து உளவுப் பிரிவு அதிரடி!
» உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு
» வித்தியாசமான கார்களின் அணிவகுப்பு.
» வேலன்-கார்களின் ஸ்கிரீன்சேவர்.
» இந்தியக் கார்களின் தரம்....!
» உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு
» வித்தியாசமான கார்களின் அணிவகுப்பு.
» வேலன்-கார்களின் ஸ்கிரீன்சேவர்.
» இந்தியக் கார்களின் தரம்....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|