ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம்

4 posters

Go down

 புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் Empty புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம்

Post by சிவா Tue May 27, 2014 1:53 am


புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு விவரம் வருமாறு:–

பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அளத்தங்கரை கிராமத்தில், பொன்னையா ஐயப்பன் – தங்ககனி தம்பதிக்கு மகனாக 1952–ம் ஆண்டு மார்ச் மாதம் 1–ந் தேதி பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்தார்.

நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், கல்லூரி படிப்பை விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரியில் முடித்தார். இங்கு பி.ஏ. பட்டம் பெற்று, பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். முடித்தார். நாடார் சமுதாயத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் திருமணம் ஆகாதவர்.

கடந்த 1999–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அதைத் தொடர்ந்து வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 30–9–2000 முதல் 30–1–2003 வரை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு ம்பாட்டு துறை இணை மந்திரியாக இருந்தார். தொடர்ந்து, 30–1–2003 முதல் 7–9–2003 வரை நகர்புற ம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். பின்னர், 8–9–2003 முதல் 2004–ம் ஆண்டு மாதம் வரை தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரியாக இருந்தார்.

பின்னர் 2004–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் (அ.தி.மு.க. கூட்டணி) போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார். 2009–ம் ஆண்டு தேர்தலில், திருத்தி அமைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் 2–ம் இடத்தை பிடித்தார். அதைத் தொடர்ந்து, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு, 3 லட்சத்து 72 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பொன்.ராதாகிருஷ்ணனின் கட்சிப் பணியை எடுத்துக்கொண்டால், 2006–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை தமிழக பா.ஜனதா துணை தலைவராகவும், 2003–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரை மாநில பொது செயலாளராகவும் பதவி வகித்தார். அதையடுத்து 2009–ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக பா.ஜனதா தலைவராக இருந்து வருகிறார்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் சரளமாக பேசத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதாராமன்

பா.ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ள நிர்மலா சீதாராமன், திருச்சியில் 1959–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18–ந் தேதி பிறந்தார். அங்குள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் 1980–ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்தார். பின்னர், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்தார். தொடர்ந்து, பி.பி.சி. உலக சேவை நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்தார்.

டாக்டர் பிரகலா பிரபாகரை திருமணம் செய்து கொண்ட நிர்மலா சீதாராமனுக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது, டெல்லியில் வசித்து வரும் அவர், ஐதராபாத்தில் உள்ள பிரணவா பள்ளியின் நிறுவன இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

[thanks] தினத்தந்தி [/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் Empty Re: புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம்

Post by ரா.ரா3275 Tue May 27, 2014 4:30 pm

எதுனா நல்லது செஞ்சா சரி...


 புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் 224747944

 புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் R புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் A புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் Empty புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் R புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் Empty Re: புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம்

Post by பாலாஜி Tue May 27, 2014 4:41 pm

வாழ்த்துகள் இருவருக்கும் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் Empty Re: புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம்

Post by T.N.Balasubramanian Wed May 28, 2014 12:21 am

போற்றி புகழும் பொன்னான சேவைகளையும்
நிலைத்து நிற்க நிர்மலமான சேவைகளையும்  
செய்து புகழ் பெறுவீர்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் Empty Re: புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம்

Post by சிவா Wed May 28, 2014 12:23 am

T.N.Balasubramanian wrote:போற்றி புகழும் பொன்னான சேவைகளையும்
நிலைத்து நிற்க நிர்மலமான சேவைகளையும்  
செய்து புகழ் பெறுவீர்
ரமணியன்

நீங்க நிர்மலமான-ன்னு சொன்னதை அவங்க நிர்மூலம்-னு தப்பா புரிஞ்சிக்க போறாங்க..!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் Empty Re: புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம்

Post by T.N.Balasubramanian Wed May 28, 2014 12:31 am

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:போற்றி புகழும் பொன்னான சேவைகளையும்
நிலைத்து நிற்க நிர்மலமான சேவைகளையும்  
செய்து புகழ் பெறுவீர்
ரமணியன்

நீங்க நிர்மலமான-ன்னு சொன்னதை அவங்க நிர்மூலம்-னு தப்பா புரிஞ்சிக்க போறாங்க..!!!

அப்போ பொன்னான சேவையை "பொண்"னான சேவை என்று தப்பா புரிஞ்சுக்காம இருந்தா இருந்தா நலம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம் Empty Re: புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum