ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்

5 posters

Go down

மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் Empty மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்

Post by சிவா Tue May 27, 2014 1:42 am



நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி தனது அமைச்சர்களுக்கு பல்வேறு முக்கிய துறைகளை ஒதுக்கியுள்ளார். பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அமைச்சர்களின் துறைகள் பற்றிய விவரங்கள் கீழ்கண்டவாறு

கேபினட் அமைச்சர்கள்

சுஷ்மா சுவராஜ் - வெளியுறவுத்துறை,
ஆனந்த் குமார் - பாராளுமன்ற விவகாரம் மற்றும் உரம்,
நிதின் கட்காரி - தரை வழி போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து துறை,
சதானந்த கவுடா - ரயில்வே துறை,
வெங்கைய நாயுடு - ஊரக வளர்ச்சி,
ரவிசங்கர் பிரசாத் - தொலைத்தொடர்பு மற்றும் சட்டம், நீதித்துறை,
மேனகா காந்தி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்,
நஜ்மா ஹெப்துல்லா - சிறுபான்மையினர் நலன்,
ஸ்மிரிதி இராணி - மனித வள மேம்பாடு,
ராதா மோகன் சிங் - விவசாய துறை,
நிர்மலா சீதாராமன் - வர்த்தக அமைச்சர்,
பியூஷ் கோயல் - மின் துறை,
பிரகாஷ் ஜாவேத்கர் - மாநில தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புகள் துறை,
ராம் விலாஸ் பஸ்வான் - உணவு மற்றும் பொது விநியோக துறை,
ராஜ்நாத் சிங் - உள்துறை,
அருண் ஜெட்லி - நிதித்துறை,
உமா பாரதி - நீர்வளம்,
ஜுவல் ஓரம் - பழங்குடியினர் நலன்

ஆகிய துறைகள் ஓதுக்கப்பட்டுள்ளன.

இது தவிர தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களான 10 பேருக்கும், இணை அமைச்சர்களாக தமிழகத்தை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 12 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் Empty Re: மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்

Post by SajeevJino Tue May 27, 2014 8:38 am

.

பாதுகாப்பு மற்றும் நிதித் துறை இரண்டையுமே அருண் ஜெட்லி கவனிப்பார்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் Empty Re: மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்

Post by soplangi Tue May 27, 2014 11:06 am

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று (திங்கள்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 45 அமைச்சர் களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், இன்று அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ராஜ்நாத்துக்கு உள்துறை, ஜேட்லிக்கு நிதி, பாதுகாப்பு; சுஷ்மாவுக்கு வெளியுறவு துறை ஒதுக்கப்பட்டுள்ளன.

கேபினட் அமைச்சர்கள்:

1.ராஜ்நாத் சிங்- உள்துறை அமைச்சகம்.

2.அருண் ஜேட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை

3.சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவு அமைச்சகம்.

4.வெங்கய்ய நாயுடு- நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை.

5.கோபிநாத் முண்டே- பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள்

6.ராம் விலாஸ் பாஸ்வான்- நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை.

7.நிதின் கட்கரி- போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை.

8.மேனகா காந்தி- பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை.

9.கல்ராஜ் மிஸ்ரா- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை.

10.நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மை விவகாரத்துறை.

11.ஆனந்த் குமார்- ரசாயனம் மற்றும் உரத்துறை.

12.ரவிசங்கர் பிரசாத்- தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை.

13.ஆனந்த கீதே- கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை.

14.உமா பாரதி- நீர் வள மேலான்மை.

15.அசோக் கஜபதி ராஜூ- விமான போக்குவரத்துத் துறை.

16.ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்துதல் துறை.

17.நரேந்திர சிங் தோமர்- சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.

18.ஜூவல் ஓரம் - பழங்குடியின் விவகாரத்துறை

19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை

20.ஸ்மிருதி இராணி- மனித வள மேம்பாடு

21.ராதா மோகன் சிங்- விவசாயம்

22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி

23. சதானந்த கவுடா- ரயில்வே அமைச்சர்

இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

1. ஜெனரல் வி.கே.சிங்- வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவு விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை.

2. இந்திரஜித் சிங் ராவ்- திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம், பாதுகாப்பு அமைச்சகம்

3. சந்தோஷ் கங்க்வார்- ஜவுளித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதி புனரமைத்தல்

4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்- கலாச்சாரம் மற்றும் சுற்றுலா

5. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

6. சர்வானந்த சோனோவல்- விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, திறன்சார் மேம்பாடு

7. பிரகாஷ் ஜவடேகர்- தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை.

8. பியுஷ் கோயல்- மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை

9. ஜிதேந்திர சிங்- அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை

10. நிர்மலா சீதாராமன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நாடாளுமன்றத் துறை.

இணை அமைச்சர்கள்:

1. ஜி.எம்.சித்தேஸ்வரா- விமான போக்குவரத்துத் துறை

2. மனோஜ் சின்ஹா- ரயில்வே துறை

3. நிஹால் சந்த்- ரசாயனம் மற்றும் உரத் துறை.

4. உபேந்திர குஷ்வாஹா- ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் துறை.

5. பொன்.ராதாகிருஷ்ணன்- கனரக தொழில்துறை.

6. கிரண் ரிஜிஜு- உள்துறை.

7. கிரிஷன் பால் குர்ஜார்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை.

8. சஞ்சீவ் குமார் பாலியான்- விவசாயம், உணவு பதுப்படுத்துதல் துறை.

9. மன்சுக்பாய் வாசவா- பழங்குடியின விவகாரத் துறை.

10. ராவ் சாஹிப் தான்வே- நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் துறை.

11. விஷ்ணுதேவ் சாய்- சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத் துறை.

12. சுதர்சன் பகத்- சமூக நீதித் துறை.

பிரதமராக பொறுப்பேற்றார் மோடி:

பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி இன்று காலை முறைப்படி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

காலை பிரதமர் அலுவலகத்திற்கு வந்த அவரை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

வெளியில் காத்திருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்து கையசைத்து விட்டு அலுவலகத்திற்குள் சென்ற மோடி, உள்ளே இருந்த மகாத்மா காந்தி புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.

நிதிஅமைச்சராக பொறுப்பேற்றார் அருண் ஜேட்லி:

நிதி அமைச்சராக பொறுப்பேற்ற அருண் ஜேட்லி, "தன் முன் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்துவதும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதும் தற்போதைய தேவை" என்றார்.

-- தி ஹிந்து - தமிழ்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் Empty Re: மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்

Post by ராஜா Tue May 27, 2014 11:12 am

மோடி எந்த துறையை வைத்துள்ளார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் Empty Re: மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்

Post by soplangi Tue May 27, 2014 11:16 am

ராஜா wrote:மோடி எந்த துறையை வைத்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி, தன்வசம் அணுசக்தி, விண்வெளி , ஓய்வூதியம், பணியாளர் குறை தீர்ப்பு உள்ளி்ட்ட இலாகாக்களை வைத்துள்ளார்.
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் Empty Re: மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்

Post by மாணிக்கம் நடேசன் Tue May 27, 2014 11:22 am

தமிழகத்திலிருந்து எத்தனை அமைச்சர்கள்?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் Empty Re: மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum