புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
21 Posts - 48%
heezulia
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
8 Posts - 18%
mohamed nizamudeen
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
3 Posts - 7%
Raji@123
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
7 Posts - 2%
prajai
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_m10காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்…


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon 2 Nov 2009 - 20:08

ஒன்று : காதலிக்காதீர்கள். அது நேர விரயம்
இரண்டு : ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்
மூன்று : காதல்தான் வெற்றி. கல்யாணம் தோல்வி.
நான்கு : காதலிக்கிறவர் உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள்.(மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல)
ஐந்து : நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
ஆறு : காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. ஒரு கேளிக்கை. அவ்வளவுதான்.
ஏழு : காமமும் காதலும் வெவ்வேறு அல்ல. காதல் பொட்டேன்ஷியல் எனர்ஜி காமம் கைனடிக். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.
எட்டு : நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி உலக ஏமாற்று வேறே கிடையாது.
ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும்.
பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 2 Nov 2009 - 20:18

மீனு wrote:
ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும்.

காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon 2 Nov 2009 - 20:26

பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!) காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… 502589



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 2 Nov 2009 - 20:28

காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… Icon_eek அப்படியா ? , ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்கிறாயா மீனு ?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon 2 Nov 2009 - 20:30

ஆமா அண்ணா.. இன்னும் முயற்சியே பண்ணலையா.. என்ன அண்ணா நீங்க ,,
இங்கு அப்பாவே பல முயற்சிகள் பண்ணி ,,அம்மாவிடம் மாட்டிகிட்டு தவிப்பார்..
அதெல்லாம் உங்க வீட்டிலும் நடக்க வேணாமா.. தெரியலை என்றால் அப்பாவிடம் கொஞ்சம் அட்வைஸ் கேளுங்க ..தருவார்..



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 2 Nov 2009 - 20:31

மீனு wrote:ஆமா அண்ணா.. இன்னும் முயற்சியே பண்ணலையா.. என்ன அண்ணா நீங்க ,,
இங்கு அப்பாவே பல முயற்சிகள் பண்ணி ,,அம்மாவிடம் மாட்டிகிட்டு தவிப்பார்..
அதெல்லாம் உங்க வீட்டிலும் நடக்க வேணாமா.. தெரியலை என்றால் அப்பாவிடம் கொஞ்சம் அட்வைஸ் கேளுங்க ..தருவார்..

அட புது செய்தியா இருக்கே , அது சரி அப்பா எதனை தடவை முயற்சி செய்து ஜெயித்திருக்கார்?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon 2 Nov 2009 - 20:40

அவர் பல தடவை.. ஜெயித்து விட்டார்..அண்ணா
அம்மாவுக்கு தெரியாம மீனுவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..
போன் கால் வரும்..அம்மா எடுத்தா..கட் ஆயிடும்..அப்பா எடுத்தால் கட் ஆகாதே..அதை வைத்து கண்டு பிடித்தேன்..மாட்டிகிட்டார் மீனுவிடம்..அப்பறம் எல்லாம் சொன்னார்.. சரி சும்மா பெசிக்கிரதுதானே என்ஜாய் பண்ணுங்க அப்பா என்று சொல்லிட்டேன்..



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 2 Nov 2009 - 20:46

காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்… 56667 நல்ல அப்பா , நல்ல பொண்ணு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக