புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
8 Posts - 19%
heezulia
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
194 Posts - 75%
heezulia
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
8 Posts - 3%
prajai
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மேலே தப்பு இல்லை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 8:34 am

அண்ணே நீங்க எப்படி... இந்த ஜெயிலுக்கு வந்தீங்க?

நான் இங்கே வந்ததுக்கு போலீஸ் தான் காரணம்* அவங்ககிட்டே மாட்டிக்கிட்டேன்* அழைச்சி வந்து இங்கே விட்டுட்டாங்க*

தப்புப் பண்ணினா அப்படித்தானே செய்வாங்க?

தப்பு செய்யறதுக்குப் பல சமயம் நாமளும் காரணம், சில சமயம் இந்த சமூகமும் காரணம்*

அதெல்லாம் இருக்கட்டும், தப்பு பண்றதுக்கு நம்ம உடம்பிலுள்ள துத்த நாகமும் ஒரு காரணம்னு சொல்றாங்க*

அப்படியா?

ஆமாம்* நம்ம உடம்பிலே துத்த நாகம் குறைச்சலா இருந்தா நாம தப்புப் பண்ணுவோமாம்* ஒரு மனுஷனைக் குற்றம் செய்யத் தூண்டறதுக்கு துத்த நாகப் பற்றாக்குறையும் ஒரு காரணம்னு கண்டுபிடிச்சிருக்காங்க.

வேடிக்கையா இருக்கே இது*

பிரிட்டன்லே ஒரு 17 வயசுப் பையன் ஐந்து வாரத்துக்குள்ளே 46 குற்றங்களைச் செஞ்சதா அவனை அரெஸ்ட் பண்ணினாங்க, கோர்ட்டில் கேஸ் நடந்தது.

அவனோட வக்கீல், அவன் பண்ணின குற்றத்துக்கெல்லாம் அவனைக் குறை சொல்லமுடியாது. அவன் உடம்புல ஒரு பொருள் இருக்க வேண்டிய துத்த நாகம். குறைவா இருந்தாலே தான் அவன் தப்புப் பண்ணினான்னு வாதாடி அதை ஆதாரப்பூர்வமா நிரூபிச்சும் காட்டினார்?

தீர்ப்பு என்ன ஆச்சு?

அந்தப் பையனை நீதிமன்றம் விடுதலை பண்ணிப்புட்டது*

நான்கூடப் பெரிசா எதையும் செஞ்சுடலே. என்னையும் விட்டிருக்கலாம்* ஏனோ தெரியலே இங்கே கொண்டாந்து விட்டுட்டாங்க.

அப்படி என்னதான் நடந்தது?

ஒண்ணுமில்லே.. ஒருநாள் பஸ்லே போய்கிட்டிந்தேன். கண்டக்டர் டிக்கெட் குடுத்தார். நான் பாக்கெட்லேயிருந்து காசு எடுத்து அவர்கிட்டே கொடுத்தேன். அதுக்காக என்னைப் பிடிச்சு போலீஸ்கிட்டே ஒப்படைச்சுட்டாங்க.

பாக்கெட்லேயிருந்து காசு எடுத்துக் குடுக்கறது ஒரு பெரிய தப்பா?

அதைத்தான் நானும் கேட்டேன்..

அதுக்கு என்ன சொன்னாங்க?

பாக்கெட்லேருந்து காசு எடுத்துக்; கொடுக்கறது தப்பு இல்லே* ஆனா நீ காசு எடுத்த பாக்கெட் உன்னுடையது இல்லையே* பக்கத்துல நின்னவர் பாக்கெட் ஆச்சே அப்படிங்கறாங்க*

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக