Latest topics
» பொது அறிவு தகவல்கள்by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுப.தமிழ்ச்செல்வன்
3 posters
Page 1 of 1
சுப.தமிழ்ச்செல்வன்
சுப.தமிழ்ச்செல்வன்
இவனை பெற்றெடுக்க
முடியவில்லையே யென்று
தமிழ்த் தாய்களால்
தத்தெடுக்கப் பெற்று
தாலட்டப்பட்டவன்....
தன் புன்சிரிப்பை
ஈழத்தின் அடையாளமென
அகிலத்திற்கும் பறைசாற்றியவன்..
ஊன்றுகோலின் உதவியுடன்
உலகத்தை வலம் வந்து
சிங்களத்தின் ஊணத்தை
உலகிற்கு காட்டியவன்....
தேசியத் தலைவரின்
சிந்தனைக்கு ஒப்பாய்
ஈழத்தின் இன்னல்களை
மேடைப் பேச்சுக்களில்
நேர்மையுடன் முழங்கியவன்...
ஆயுதமேந்தி பின்பு
அரசியலுக்கு வந்தவன்
அன்புடன் பழகி
எதிரியின் இதயத்தையும்
வென்றவன்...
அன்னை பாலசிங்கத்திடம்
பயின்ற மாணவன்
அகிலத்திடம் தன் ஆற்றலை
வெளிக் காட்டிய ஈழ காவலன்...
எதிரிகளின் கூற்றுக்கு
சிறப்பாய் பதில்களை தந்தவன்
தமிழீழ தாகமே தீர்வென
உரக்கமாய் சொன்னவன்...
இது
தமிழ்ச்செல்வனின் சிறப்பு
தரணியில் வாழும் தமிழருக்கெல்லாம்
அவன் மீது மதிப்பு...
இவன் சிரிப்புக்கு முன்னால்
எமனே வந்தாலும் ஏமாந்திடுவான்..
இந்த புன்னகைப் பூவை பறித்திட
உறங்கிய வேலையில்
வானுர்தியை அனுப்பினர் வஞ்சகத்துடன்
கருகியது எம் கார்த்திகைப் பூக்கள்
பெருகியது எம் கண்களில் நீர் அலைகள்...
முன்பு ஈழநிலத்தை மீட்டிட
தன் கால்களை கொடுத்தவன்
அன்று ஈழ விடுதலைக்கு
தன் உயிரையே தந்துவிட்டான்....
என் ஈழத் தேசத்தின் புன்னகை பூவே
நீ இறக்கவில்லை
எங்களுடனேயே இருக்கின்றாய்...
ஈழ விடுதலையில் யாரும் புதைக்கப்படுவதில்லை
விதைக்கபடுகிறார்கள்..
மலருவாய்
வீட்டிற்கு ஒரு தமிழ்ச்செல்வனாய்..
அதுவரை..
உன் தம்பிகள் எடுத்துச்செல்வர்
உன் கடமையை...
அண்ணனின் இரண்டம் ஆண்டு
நினைவை நெஞ்சில் சுமந்தபடி
பகலவன்
குவைத்.
இவனை பெற்றெடுக்க
முடியவில்லையே யென்று
தமிழ்த் தாய்களால்
தத்தெடுக்கப் பெற்று
தாலட்டப்பட்டவன்....
தன் புன்சிரிப்பை
ஈழத்தின் அடையாளமென
அகிலத்திற்கும் பறைசாற்றியவன்..
ஊன்றுகோலின் உதவியுடன்
உலகத்தை வலம் வந்து
சிங்களத்தின் ஊணத்தை
உலகிற்கு காட்டியவன்....
தேசியத் தலைவரின்
சிந்தனைக்கு ஒப்பாய்
ஈழத்தின் இன்னல்களை
மேடைப் பேச்சுக்களில்
நேர்மையுடன் முழங்கியவன்...
ஆயுதமேந்தி பின்பு
அரசியலுக்கு வந்தவன்
அன்புடன் பழகி
எதிரியின் இதயத்தையும்
வென்றவன்...
அன்னை பாலசிங்கத்திடம்
பயின்ற மாணவன்
அகிலத்திடம் தன் ஆற்றலை
வெளிக் காட்டிய ஈழ காவலன்...
எதிரிகளின் கூற்றுக்கு
சிறப்பாய் பதில்களை தந்தவன்
தமிழீழ தாகமே தீர்வென
உரக்கமாய் சொன்னவன்...
இது
தமிழ்ச்செல்வனின் சிறப்பு
தரணியில் வாழும் தமிழருக்கெல்லாம்
அவன் மீது மதிப்பு...
இவன் சிரிப்புக்கு முன்னால்
எமனே வந்தாலும் ஏமாந்திடுவான்..
இந்த புன்னகைப் பூவை பறித்திட
உறங்கிய வேலையில்
வானுர்தியை அனுப்பினர் வஞ்சகத்துடன்
கருகியது எம் கார்த்திகைப் பூக்கள்
பெருகியது எம் கண்களில் நீர் அலைகள்...
முன்பு ஈழநிலத்தை மீட்டிட
தன் கால்களை கொடுத்தவன்
அன்று ஈழ விடுதலைக்கு
தன் உயிரையே தந்துவிட்டான்....
என் ஈழத் தேசத்தின் புன்னகை பூவே
நீ இறக்கவில்லை
எங்களுடனேயே இருக்கின்றாய்...
ஈழ விடுதலையில் யாரும் புதைக்கப்படுவதில்லை
விதைக்கபடுகிறார்கள்..
மலருவாய்
வீட்டிற்கு ஒரு தமிழ்ச்செல்வனாய்..
அதுவரை..
உன் தம்பிகள் எடுத்துச்செல்வர்
உன் கடமையை...
அண்ணனின் இரண்டம் ஆண்டு
நினைவை நெஞ்சில் சுமந்தபடி
பகலவன்
குவைத்.
பகலவன்- புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2009
Re: சுப.தமிழ்ச்செல்வன்
அருமையான கவிதை பகலவன்..தமிழ் செல்வன் நினைவு நாளில்..இந்த கவிதையை
வெளியிட்டு உள்ளீர்கள்..நன்றிகள் ..
வெளியிட்டு உள்ளீர்கள்..நன்றிகள் ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சுப.தமிழ்ச்செல்வன்
முத்துப்பல் தோன்ற முகத்துக் குறுநகையும்
சித்தத் தெளிவும் செயற்றிறனும்- புத்தம்
புதுமலராய்ப் பூத்தவனே பூமித்தாய் உன்னை
பதுமத்தால் பூசித்தாள் பார்
வெண் முத்துப் பற்கள் தெரியும்படி புன்னகையும் தெளிவான சிந்தனையும் அத்துடன் நல்ல திறமபடச் செயலாற்றும் திறனும் பெற்று அன்றலர்ந்த பூவைப் போன்றவனே இந்த பூமா தேவி (தனக்காக நின்னுயிரைத் தந்த வண்மை நினைத்து)த் தன் இதயம் என்னும் தாமரை மலரால் உன்னை அர்ச்சிக்கின்றாள்
நெஞ்சோடுஇரங்கும்
நந்திதா
சித்தத் தெளிவும் செயற்றிறனும்- புத்தம்
புதுமலராய்ப் பூத்தவனே பூமித்தாய் உன்னை
பதுமத்தால் பூசித்தாள் பார்
வெண் முத்துப் பற்கள் தெரியும்படி புன்னகையும் தெளிவான சிந்தனையும் அத்துடன் நல்ல திறமபடச் செயலாற்றும் திறனும் பெற்று அன்றலர்ந்த பூவைப் போன்றவனே இந்த பூமா தேவி (தனக்காக நின்னுயிரைத் தந்த வண்மை நினைத்து)த் தன் இதயம் என்னும் தாமரை மலரால் உன்னை அர்ச்சிக்கின்றாள்
நெஞ்சோடுஇரங்கும்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum