புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_c10உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_m10உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_c10உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_m10உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_c10உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_m10உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_c10உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_m10உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_c10உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_m10உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 19, 2014 9:57 pm

உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! 3ajDCAJFTh2IHLMz0vs6+NT_140919160924000000

2000மாவது ஆண்டில் மிஸ் யுனிவர்சாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் லாரா தத்தா. அதன் பிறகு சினிமாக்களில் நடித்தார். தற்போது உலக அழகிகளை உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறார்.மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு இந்திய அழகிகளை தேர்வு செய்து அனுப்பும் நிகழ்ச்சி "மிஸ் திவா யுனிவர்ஸ்" ஆண்டு தோறும் நடக்கும்.

இதில் வெற்றி பெறுகிறவர்கள்தான் மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த ஆண்டுக்கான இந்த நிகழ்ச்சி விரையில் தொடங்க உள்ளது. அந்த நிகழ்ச்சி படம் பிடிக்கப்பட்டு 9 எபிசோட்களாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் வழிகாட்டுனராகவும் லாரா தத்தா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த போட்டியில் நான், ப்ரியங்கா சோப்ரா, தியா மிர்சா வெற்றி பெற்றோம்.

அப்போதிருந்த வழிமுறைகள் வேறு, இப்போதுள்ள வழி முறைகள் வேறு. நான் இந்த போட்டிக்கு அழகிகளை தயார் செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். மிஸ் யுனிவர்சாக விரும்பும் பெண்கள் இதற்கு முன் வெற்றி பெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்பார்கள். நான் அவர்களுக்கு என்ன செய்தேன் என்பதை கற்றுக் கொடுக்க போகிறேன்.

15 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களை மிஸ் யுனிவர்சுக்கு தயார்படுத்துவது என் வேலை. இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுறவருக்கும் மேலும் பயிற்சியும் வழிகாட்டுதலும் தர இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால் மற்ற பெண்களும் அதன் மூலம் பாடம் படித்துக் கொள்ள முடியும் என்கிறார் லாராதத்தா.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 19, 2014 9:59 pm

எனக்கு பிடித்த ஹிந்தி நடிகைகளில் இவரும் ஒருவர்..............இப்போ கூட டிவி இல் அவரின் JURM என்கிற படம் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .....சூப்ராக இருக்கும் இவரின் நடிப்பு இதில்புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 19, 2014 10:56 pm

லாரா தத்தா பிசினஸ் பக்கா - அழகியாவனும்ன்னு தான் கூட்டம் கூட்டமா மக்கள் அலை மோதுகிறார்களே




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Sep 19, 2014 11:32 pm

யினியவன் wrote:லாரா தத்தா பிசினஸ் பக்கா - அழகியாவனும்ன்னு தான் கூட்டம் கூட்டமா மக்கள் அலை மோதுகிறார்களே
மேற்கோள் செய்த பதிவு: 1089211

மாஸ்டர் எனக்கு ரென்டு அழகி ஆர்டர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 20, 2014 11:26 am

யினியவன் wrote:லாரா தத்தா பிசினஸ் பக்கா - அழகியாவனும்ன்னு தான் கூட்டம் கூட்டமா மக்கள் அலை மோதுகிறார்களே
மேற்கோள் செய்த பதிவு: 1089211

ம்....." இதை அவங்க கொஞ்சம் முன்னாடியே செய்திருக்கலாம்........"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்பது போல.............பரவாஇல்லை இப்பவாவது ஆரம்பிச்சிருக்காங்களே............வாழ்த்துகள் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 20, 2014 11:29 am

அசுரன் wrote:
யினியவன் wrote:லாரா தத்தா பிசினஸ் பக்கா - அழகியாவனும்ன்னு தான் கூட்டம் கூட்டமா மக்கள் அலை மோதுகிறார்களே
மேற்கோள் செய்த பதிவு: 1089211

மாஸ்டர் எனக்கு ரென்டு அழகி ஆர்டர்
மேற்கோள் செய்த பதிவு: 1089212

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Sep 20, 2014 12:40 pm

நல்ல பதிவு



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 20, 2014 3:06 pm

உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா ! A1Px17EjSRapGkZsgJ79+jurm19022005_1
-
"அரசாட்சி என்ற தமிழ் படத்தில் நடித்தவர் லாரா தத்தா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 20, 2014 5:14 pm

அசுரன் wrote:மாஸ்டர் எனக்கு ரென்டு அழகி ஆர்டர்
மேற்கோள் செய்த பதிவு: 1089212
என்ன இருந்தாலும் ஒரு ஆசான் ரெண்டு ஆர்டர் பண்ணலாமா?

ஆசப் படுங்க ஆனா அவஸ்தை படுவீங்க புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 20, 2014 5:55 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:மாஸ்டர் எனக்கு ரென்டு அழகி ஆர்டர்
மேற்கோள் செய்த பதிவு: 1089212
என்ன இருந்தாலும் ஒரு ஆசான் ரெண்டு ஆர்டர் பண்ணலாமா?

ஆசப் படுங்க ஆனா அவஸ்தை படுவீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1089347

அதுவும் பாருங்களேன்...ஆர்வக் கோளாரில் எழுத்துப்பிழை வேறு ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக