புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
73 Posts - 77%
heezulia
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
238 Posts - 76%
heezulia
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
8 Posts - 3%
prajai
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_m10இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர் உள்ளம் திருத்த யார் வருவார்?


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sat May 24, 2014 8:02 am

இவர் உள்ளம் திருத்த யார் வருவார்? KakyxWLOSQOXsdHMF2ly+25.06.2010.17



வந்திருந்தார் வாழ்த்திடுவார்!
பாசாங்காய் சிரித்திடுவார்!
மனதிலொன்று வைத்திடுவார்!
வௌியிலொன்று பேசிடுவார்!

தலைமை அதை மதித்துடுவார்!
தன் விதி இது என நினைத்திடுவார்!
இல்லாது பல புகழ்ந்திடுவார்!
கடமைக்காய் ஏதோ சொல்லிடுவார்!

பலர் சேர்ந்து ஓகோவெனப் புகழ்ந்திடுவார்!
பழையதெல்லாம் மறந்திடுவார்!
பண்பாளர் அன்பாளர் என்றிடுவார்!
வாழவைக்கும் தெய்வமென்பார்!

பொய்யே என்றும் உரைத்த அவர்!
கருணன் அவர் என்றிடுவார்!
கடல் போல் ஒன்று கூடிடுவார்!
விடிவு நமக்கென்றிடுவார்!

நிஜம் அதைப்புரிந்திடுவார்!
சில மாதம் சென்ற பின்னே!
இவன் ஒழிய வேண்டுமென்பார்!
கொடுங்கோலன் இவன் என்பார்!

மற்றத் தலைவனுக்காய் அடியிடுவார்!
கூடி எங்கும் பேசிடுவார்!
எதிர்காலம் நமதென்பார்!
ஏமாறும் அப்பாவி இவர்!

அறியாமை நீக்க இவர்!
எங்கிருந்து யார் வருவார்!
யுகம் பல சென்றிடினும்!
இதுவே இவர் விதியாகும்!

பாவப்பட்ட ஜென்மம் இவர்!
பகடைக்காயாய் ஆன இவர்!
பரிதவிக்கும் நிலையை மாற்ற!
யார் வருவார் எங்கிருந்து!

எங்கிருந்தும் யாரும் வரார்!
இவர் உள்ளம் மாறும் வரை!
இவர் உள்ளத்திருந்தே அவர்!
இவர் உள்ளம் திருத்த வருவார்!

அது வரை
தலைவர் அவர் வாழ்ந்திடுவார்!
செல்வம் பல சேர்த்திடுவார்!
சீமை பல சென்றிடுவார்!
தன் குடும்பம் சேர்ந்து ஒன்றாய்!

ஜவ்ஹர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக