ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது வேறு...இது வேறு...

+2
Aathira
ரா.ரா3275
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அது வேறு...இது வேறு... - Page 2 Empty அது வேறு...இது வேறு...

Post by ரா.ரா3275 Sat May 24, 2014 10:30 pm

First topic message reminder :

ஒன்றை மட்டும்
உனக்குச் சொல்கிறேன்

அது வேறு
இது வேறு

முதுகில் குத்தியதால்
குப்புற விழுந்தேன்
குதூகலித்துக் கூக்குரலெழுப்பினாய்

கண்ணீரோடு கவனமாய் எழுந்தேன்

உன்னை என் கனவுக்குள்கூட
நுழைய அனுமதியேன்
என
மனம் அடங்குச் சட்டம் இயற்றி

சற்றுமுன் ஒரு தகவல்

எழவே முடியாத வகையில்
இடர்ப்பாடுகளுக்கிடையே நீயென

உன் முட்டைக் கண்களில்
கண்ணீர் மூட்டைகள்
கவிழ்ந்தபடியும் கவிழாமலும்

இது
செவிமடல்கள் உரசிவிழுந்தச்
செய்திதான்

இருந்தும்

துரோகியின் குரல்வளையில்
துக்கம் கூடுகட்டுகிறபோதுகூட
கண்ணீர்க் கட்டில்போடுகிறது
என் கண்களில்

இந்த நேரத்தில்

ஒன்றை மட்டும்
உனக்குச் சொல்கிறேன்


உன் கண்ணீர்
அது வேறு

என் கண்ணீர்
இது வேறு





அது வேறு...இது வேறு... - Page 2 224747944

அது வேறு...இது வேறு... - Page 2 Rஅது வேறு...இது வேறு... - Page 2 Aஅது வேறு...இது வேறு... - Page 2 Emptyஅது வேறு...இது வேறு... - Page 2 Rஅது வேறு...இது வேறு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


அது வேறு...இது வேறு... - Page 2 Empty Re: அது வேறு...இது வேறு...

Post by ரா.ரா3275 Sat May 24, 2014 11:24 pm

Aathira wrote:[link="/t110476-topic#1065628"]
ரா.ரா3275 wrote:[link="/t110476-topic#1065626"]
Aathira wrote:[link="/t110476-topic#1065623"]ஹா ஹா உங்க மண்டை ஒரு மண் பானையா? இப்போதான் தெரியும். அதானே பார்த்தேன்


தெரிஞ்சிகிட்டீங்கல்ல...சந்தோஷமா?...போங்க...போய் தூங்குங்க...
:sleep:மீண்டும் சந்திப்போம்

நன்றிஅய்யோ, நான் இல்லை
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அது வேறு...இது வேறு... - Page 2 Empty Re: அது வேறு...இது வேறு...

Post by ரா.ரா3275 Sun May 25, 2014 11:45 pm

அதிர்ச்சி 


அது வேறு...இது வேறு... - Page 2 224747944

அது வேறு...இது வேறு... - Page 2 Rஅது வேறு...இது வேறு... - Page 2 Aஅது வேறு...இது வேறு... - Page 2 Emptyஅது வேறு...இது வேறு... - Page 2 Rஅது வேறு...இது வேறு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அது வேறு...இது வேறு... - Page 2 Empty Re: அது வேறு...இது வேறு...

Post by யினியவன் Mon May 26, 2014 10:41 am

யாரந்த துரோகி?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அது வேறு...இது வேறு... - Page 2 Empty Re: அது வேறு...இது வேறு...

Post by M.M.SENTHIL Mon May 26, 2014 11:26 am

கவிதை அருமை. சொல்லிய கருத்தும் அருமை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அது வேறு...இது வேறு... - Page 2 Empty Re: அது வேறு...இது வேறு...

Post by ரா.ரா3275 Mon May 26, 2014 9:43 pm

யினியவன் wrote:[link="/t110476-topic#1065761"]யாரந்த துரோகி?

பெயரை இழந்துவிட்டவர்களை எந்தப் பெயரில் யார் என்று சொல்வது அண்ணா?...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அது வேறு...இது வேறு... - Page 2 Empty Re: அது வேறு...இது வேறு...

Post by ரா.ரா3275 Mon May 26, 2014 9:43 pm

M.M.SENTHIL wrote:[link="/t110476-topic#1065766"]கவிதை அருமை. சொல்லிய கருத்தும் அருமை.

நன்றி செந்தில்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அது வேறு...இது வேறு... - Page 2 Empty Re: அது வேறு...இது வேறு...

Post by விமந்தனி Mon May 26, 2014 11:21 pm

முழு கவிதையும் தலைப்பிலேயே வந்து விட்டது.  அது வேறு...இது வேறு... - Page 2 3838410834


அது வேறு...இது வேறு... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅது வேறு...இது வேறு... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அது வேறு...இது வேறு... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அது வேறு...இது வேறு... - Page 2 Empty Re: அது வேறு...இது வேறு...

Post by ரா.ரா3275 Tue May 27, 2014 4:27 pm

விமந்தனி wrote:முழு கவிதையும் தலைப்பிலேயே வந்து விட்டது.  அது வேறு...இது வேறு... - Page 2 3838410834

கண்டுபிடிச்சது எப்படுன்னு சொல்லுங்க நண்பரே...

 அது வேறு...இது வேறு... - Page 2 1571444738 


அது வேறு...இது வேறு... - Page 2 224747944

அது வேறு...இது வேறு... - Page 2 Rஅது வேறு...இது வேறு... - Page 2 Aஅது வேறு...இது வேறு... - Page 2 Emptyஅது வேறு...இது வேறு... - Page 2 Rஅது வேறு...இது வேறு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அது வேறு...இது வேறு... - Page 2 Empty Re: அது வேறு...இது வேறு...

Post by கிருஷ்ணா Wed May 28, 2014 8:55 am

முட்டைக்கண்களில் கண்ணீர்மூட்டைகள்  சூப்பருங்க 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

அது வேறு...இது வேறு... - Page 2 Empty Re: அது வேறு...இது வேறு...

Post by கிருஷ்ணா Wed May 28, 2014 9:01 am

கண்ணீர் ஒன்றுதான். கண்ணீரின் காரணம்தான் வேறு  அழுகை 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

அது வேறு...இது வேறு... - Page 2 Empty Re: அது வேறு...இது வேறு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum