புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
Page 1 of 1 •
மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரணிய சாமி தெரிவித்துள்ளார்.
மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் நிச்சயம் கலந்து கொள்வார் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கை போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைத்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜபக்சே வருவதால் மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
Subramanian Swamy
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தி அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
#1065327கண்டிப்பா போய் வருவாரு... கவலைப்படாதீங்க...
சொத்து குவிப்பு வழக்கு இருக்குது... அதுகாச்சும் போய் வருவாரு... பாருங்க.
சொத்து குவிப்பு வழக்கு இருக்குது... அதுகாச்சும் போய் வருவாரு... பாருங்க.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
#1065331- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மோடி அவர்கள் , saarc நாட்டு அங்கத்தினர் என்ற முறையில் ராஜ பக்ஷவிற்கும் ,நவாஸ் ஷேரிப்பிற்கும் , மரியாதை நிமித்தம் அனுப்பியதாகவும், தமிழர்களின் உணர்வை மதிப்பதாகவும் கடிதம் எழுதுவார் .
ஜெயலலிதா அவர்களும் அதிகம் முறைத்துக் கொள்ளாமல் , மரியாதை நிமித்தம் சென்று வாழ்த்தி விட்டு வருவார் . ( இதை அறிந்துள்ள சாமி ,இதில் சிறிது அரசியல் பண்ணி , ஆட்சி கலைக்கப்படும் என்று பயந்து வந்ததாக கூறுவார் .)
அல்லது பதவி ஏற்பு தினத்தன்று கோர்ட்டு /கேசு என்ற அங்கே போகவும் வாய்ப்பு உண்டு .
அரசியலில் இது எல்லாம் சகஜம்தான் . ஜெயா போகிறார் என்றால் பாமகாவும், தேமுதிகாவும் முதல் விமானத்தில் போய் குதித்து இடுவார்கள் .
வைகோ தவிர்ப்பார் என நினைக்கிறேன் .
பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு வரவில்லை என்றால் , டிஸ்மிஸ் /ஜனாதிபதி ஆட்சி என்பது எல்லாம் , சாமியின் சிறு பிள்ளைத்தனத்தையும் / சட்ட அறிவில் முதிர்ச்சி இன்மையையும் காட்டுகிறது .
ரமணியன்
ஜெயலலிதா அவர்களும் அதிகம் முறைத்துக் கொள்ளாமல் , மரியாதை நிமித்தம் சென்று வாழ்த்தி விட்டு வருவார் . ( இதை அறிந்துள்ள சாமி ,இதில் சிறிது அரசியல் பண்ணி , ஆட்சி கலைக்கப்படும் என்று பயந்து வந்ததாக கூறுவார் .)
அல்லது பதவி ஏற்பு தினத்தன்று கோர்ட்டு /கேசு என்ற அங்கே போகவும் வாய்ப்பு உண்டு .
அரசியலில் இது எல்லாம் சகஜம்தான் . ஜெயா போகிறார் என்றால் பாமகாவும், தேமுதிகாவும் முதல் விமானத்தில் போய் குதித்து இடுவார்கள் .
வைகோ தவிர்ப்பார் என நினைக்கிறேன் .
பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு வரவில்லை என்றால் , டிஸ்மிஸ் /ஜனாதிபதி ஆட்சி என்பது எல்லாம் , சாமியின் சிறு பிள்ளைத்தனத்தையும் / சட்ட அறிவில் முதிர்ச்சி இன்மையையும் காட்டுகிறது .
ரமணியன்
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
#1065366- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷ பங்கேற்பது உறுதி என இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மற்றும் இத்தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
வரும் 26ம் நடைபெறும் விழாவில் மஹிந்தா ராஜபக்ஷ தாம் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
இதில் தமிழர்கள் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் திடீரென்று தமிழர்களுக்கு பல உதவிகளை செய்ய முன் வந்து விடுதலை புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவையும், இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க வைக்கும் முயற்சிகளில் பாஜக தலைமைப்பீடம் ஈடுபட்டுள்ளது.
இந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி வரும் 26ம் திகதி இராப்போசன விருந்தளிக்கவுள்ளார்.
பதவி ஏற்ற மறுநாள், வரும் 27ம் தேதி செவ்வாயக்கிழமை, வெளிநாட்டுத் தலைவர்களுடன் நரேந்திர மோடி தனித்தனியாக சந்திப்புகளை மேற்கொள்வார்.
சம்பிரதாயபூர்வமான இந்தச் சந்திப்புகள் தலா 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவையும் மோடி சந்திக்கவுள்ளார்.
நன்றி: முகநூல்

#1065382- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தி அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
அட காமெடி கிங்...இன்னும் இருக்கியாப்பா நீ?...
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
#1065425- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிஜேபி ஜெயிச்சதற்கு இந்த ஆளை திருஷ்டி பூசணிக்காயை உடைப்பது போல் உடைத்து விட்டால் நாட்டுக்கு நல்லது.
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
#1065435- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:[link="/t110446-topic#1065425"]பிஜேபி ஜெயிச்சதற்கு இந்த ஆளை திருஷ்டி பூசணிக்காயை உடைப்பது போல் உடைத்து விட்டால் நாட்டுக்கு நல்லது.
அண்ணே...இவன் அழுகுன பூசணிக்கா...அத உடைச்சா வைரஸ்-பாக்டீரியால்லாம் ஊருக்குள்ள பரவிடும்...
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
#1065485சிவா wrote:[link="/t110446-topic#1065323"]மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரணிய சாமி தெரிவித்துள்ளார்.மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் நிச்சயம் கலந்து கொள்வார் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இலங்கை போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைத்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜபக்சே வருவதால் மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
Subramanian Swamyஇந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தி அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற காமெடியன் பாஜக வில் சேர்த்தது பெரிய கொடுமை...! இவர் சொல்லுவதை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். இது அதை விட பெரிய கொடுமை...!! என்ன கொடுமை சார் இது?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1