ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

5 posters

Go down

ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by soplangi Sat May 24, 2014 4:19 pm

ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வர தொழிலதிபரான மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் வங்கிகளில் போலி ஆவணங்களை காட்டி சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கடன் பெற்றார்.

அந்த தொகையைக் கொண்டு அரசுக்கு சொந்தமான இரும்பு ஆலை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை, இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை வாங்கி நிர்வகித்து வந்த அவரது ஊழல், நாளடைவில் வெட்டவெளிச்சமானது.

இதனையடுத்து, இந்த ஊழல் தொடர்பாக வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்பட 39 பேர் குற்றவாளிகள் என்பது நிரூபணமாகி தண்டனை விதிக்கப்பட்டது.

இதில், முக்கிய குற்றவாளியான மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி உள்பட 4 பேருக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற 33 பேருக்கு தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

ஈரான் உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனையை எதிர்த்து மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், எவின் சிறைச்சாலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-- maalai malar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by Muthumohamed Sun May 25, 2014 12:44 am

இப்படி இருந்தால் தான் இந்தியாவிலும் ஊழல் குறைய வாய்ப்பு இருக்கிறது



ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Mரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Uரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Tரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Hரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Uரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Mரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Oரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Hரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Aரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Mரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Eரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by சிவா Sun May 25, 2014 12:45 am

Muthumohamed wrote:[link="/t110470-15#1065658"]இப்படி இருந்தால் தான் இந்தியாவிலும் ஊழல் குறைய வாய்ப்பு இருக்கிறது

கேவலமான மனப்பான்மையுடைய மக்கள் வாழும் இந்தியாவில் இதற்கு வாய்ப்பே இல்லை! எவன் எவ்வளவு கொள்ளையடித்தாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மக்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by ராஜா Sun May 25, 2014 10:40 am

சிவா wrote:[link="/t110470-15#1065660"]
Muthumohamed wrote:[link="/t110470-15#1065658"]இப்படி இருந்தால் தான் இந்தியாவிலும் ஊழல் குறைய வாய்ப்பு இருக்கிறது

கேவலமான மனப்பான்மையுடைய மக்கள் வாழும் இந்தியாவில் இதற்கு வாய்ப்பே இல்லை! எவன் எவ்வளவு கொள்ளையடித்தாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மக்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்!
உண்மை தல உண்மை .... எவ்வளவு கொள்ளை அடித்தாலும் , ஊழல் பண்ணினாலும் பரவாயில்லை தன் ஜாதி , மதம் , ஊரை சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக ஓட்டு போடும் மக்கள் நிறைந்துள்ள நம் நாட்டில் இது போல தண்டனை எல்லாம் நிறைவேற எந்த காலத்திலும் சாத்தியக்கூறுகள் கிடையாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by murugesan Sun May 25, 2014 11:51 am

இந்த ஜனநாயக நாட்டில்தான் வாக்குகள் விற்கப்படுகின்றன.. பிறகு எப்படி ஊழலை பற்றி நாம் சிந்திக்க முடியும்..
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by Muthumohamed Mon May 26, 2014 12:05 am

சிவா wrote:[link="/t110470-15#1065660"]
Muthumohamed wrote:[link="/t110470-15#1065658"]இப்படி இருந்தால் தான் இந்தியாவிலும் ஊழல் குறைய வாய்ப்பு இருக்கிறது

கேவலமான மனப்பான்மையுடைய மக்கள் வாழும் இந்தியாவில் இதற்கு வாய்ப்பே இல்லை! எவன் எவ்வளவு கொள்ளையடித்தாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மக்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்!

நீங்க சொல்றதும் சரி தான் இதற்கெல்லாம் விரைவில் மாற்றம் நிகழும் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum