ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பையில் குழந்தை!!!

+3
yarlpavanan
ரா.ரா3275
விமந்தனி
7 posters

Go down

குப்பையில் குழந்தை!!! Empty குப்பையில் குழந்தை!!!

Post by விமந்தனி Fri May 23, 2014 10:15 pm

குப்பையில் குழந்தை!!! 10402578_665709286837293_209458775590923293_n

வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் மெயின்ரோடு மதியழகன் தெரு சந்திப்பில் குப்பை தொட்டி உள்ளது.

அதில் ஒரு பச்சிளம் குழந்தை சடலம் கிடந்தது. அந்த ஆண் குழந்தைக்கு தொப்புள் கொடி கூட அறுக்கப்படவில்லை. அதை பார்த்த துப்புரவு தொழிலாளி போலீசுக்கு தகவல் கொடுத்தார் போலீசார் சென்று சடலத்தை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த மாபாதகச்செயலை யார் செய்தார்கள் என்றே தெரியவில்லை...


குப்பையில் குழந்தை!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுப்பையில் குழந்தை!!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குப்பையில் குழந்தை!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குப்பையில் குழந்தை!!! Empty Re: குப்பையில் குழந்தை!!!

Post by விமந்தனி Fri May 23, 2014 10:21 pm

இந்த மாபாதக செயலை செய்தவருக்கும், செய்யக்காரணமாய் இருந்தவருக்கும்.... அது எப்படிப்பட்ட காரணத்திற்காக செய்திருந்தாலும் சரி, அவர்களுக்கு ஏழேழு ஜென்மத்திற்கும், எத்தனை பிறப்பெடுத்தாலும்....  குழந்தை செல்வமே இல்லாமல் போகட்டும்....... 
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


குப்பையில் குழந்தை!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுப்பையில் குழந்தை!!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குப்பையில் குழந்தை!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குப்பையில் குழந்தை!!! Empty Re: குப்பையில் குழந்தை!!!

Post by ரா.ரா3275 Fri May 23, 2014 10:29 pm

அநியாயம்சுட்டுத்தள்ளூ!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குப்பையில் குழந்தை!!! Empty Re: குப்பையில் குழந்தை!!!

Post by yarlpavanan Sat May 24, 2014 12:58 pm

இந்தச் செயல்
அந்தக் கடவுளுக்குத் தெரியாதா?


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

குப்பையில் குழந்தை!!! Empty Re: குப்பையில் குழந்தை!!!

Post by பாலாஜி Sat May 24, 2014 1:59 pm

கவிதை என்று நினைத்து வந்தேன் ...ஆனால் இதை பார்த்தவுடன் மனம் கனத்துவிட்டது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குப்பையில் குழந்தை!!! Empty Re: குப்பையில் குழந்தை!!!

Post by ஜாஹீதாபானு Sat May 24, 2014 2:25 pm

குப்பையில் வீச எப்படி மனம் வருகிறது கோபம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குப்பையில் குழந்தை!!! Empty Re: குப்பையில் குழந்தை!!!

Post by கோ. செந்தில்குமார் Sun May 25, 2014 12:45 am

விமந்தனி wrote:[link="/t110460-topic#1065438"]குப்பையில் குழந்தை!!! 10402578_665709286837293_209458775590923293_n

வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் மெயின்ரோடு மதியழகன் தெரு சந்திப்பில் குப்பை தொட்டி உள்ளது.

அதில் ஒரு பச்சிளம் குழந்தை சடலம் கிடந்தது. அந்த ஆண் குழந்தைக்கு தொப்புள் கொடி கூட அறுக்கப்படவில்லை. அதை பார்த்த துப்புரவு தொழிலாளி போலீசுக்கு தகவல் கொடுத்தார் போலீசார் சென்று சடலத்தை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த மாபாதகச்செயலை யார் செய்தார்கள் என்றே தெரியவில்லை...

குழந்தையை பெற்றவர்கள் தான் இந்த மாபாதகச் செயலை செய்திருப்பார்கள்...! முறையற்ற உறவில் பெற்ற குழந்தைகளின் கதி இது தான்...!! சுகம் அனுபவிப்பவர்கள் அவர்கள் அனுபவித்த சுகத்திற்கு சாட்சியாக உருவாக இருக்கும் கருவை உருவாகாமலே தவிர்க்கலாமே...!!!

சுகம் அனுபவிக்கும் வேகத்தில் மறந்திருப்பார்கள் போல...

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

குப்பையில் குழந்தை!!! Empty Re: குப்பையில் குழந்தை!!!

Post by சிவா Sun May 25, 2014 12:48 am

கோ. செந்தில்குமார் wrote:குழந்தையை பெற்றவர்கள் தான் இந்த மாபாதகச் செயலை செய்திருப்பார்கள்...! முறையற்ற உறவில் பெற்ற குழந்தைகளின் கதி இது தான்...!! சுகம் அனுபவிப்பவர்கள் அவர்கள் அனுபவித்த சுகத்திற்கு சாட்சியாக உருவாக இருக்கும் கருவை உருவாகாமலே தவிர்க்கலாமே...!!!

சுகம் அனுபவிக்கும் வேகத்தில் மறந்திருப்பார்கள் போல...


சரியாகக் கூறியுள்ளீர்கள் செந்தில்குமார்!

காமத்தின் கழிவுகள் தான் இவ்வாறான குழந்தைகள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குப்பையில் குழந்தை!!! Empty Re: குப்பையில் குழந்தை!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 60 ஆண்டுகளாக குளிக்காமல் குப்பையில் வாழும் அதிசய மனிதர்
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள்
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum