ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

+4
கோ. செந்தில்குமார்
சதாசிவம்
ரா.ரா3275
விமந்தனி
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 3 Empty திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by விமந்தனி Fri May 23, 2014 2:24 pm

First topic message reminder :

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 3 10253837_665874780154077_777656135566174634_n

தமிழகத்தில் பாஜக இரு இடத்தை தவிற மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியிருக்கிறது. ஆனால் வட மாநிலங்களில் பெருவாரியாக வெற்றியை மக்கள் தழுவச்செய்திருக்கிறார்கள். அதற்க்காக அந்த மாநில மக்கள் நாங்கள் தான் உங்களை வெற்றி அடையச்செய்தோம். தமிழக மக்களால் உங்களுக்கு என்ன பயன்? அதனால் உங்களுக்கு ஓட்டு போட்ட எங்கள் ஆன்மாவிற்க்கு மதிப்பளித்து தமிழகத்திற்க்கு எந்த ஒரு சலுகையோ, உதவியோ செய்யாதீர்கள் என சொன்னால் பிரதமர் நரேந்திரமோடி இதை ஏற்க்க முடியுமா?

சரி.... மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தையும், தமிழர்கள் நலனையும் காப்பேன் என சொல்லியும் அவரின் மீது நம்பிக்கை வைக்காமல் பாஜகவை இரு இடங்களில் தவிற அனைத்து இடங்களிலும் தோற்க்க வைத்திருக்கிறீர்கள். பிறகு நான் (மோடி) ஏன் தமிழகத்திற்க்கு செய்யவேண்டும் என உங்களைப்போல் கேடுகெட்ட சுய நலமாக மோடி சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?

உலகமே மோடி அவர்களை உற்று நோக்கும் இந்த வேலையில் இப்படி அவதூறு கிளப்பி குளிர் காய்வது நல்லதில்லை...

பக்குவப்பட்ட அரசியல்வாதிகளாக யாராக இருப்பினும் அவர்கள் இந்நாட்டின் சம்பிருதாயங்களையோ அல்லது இதற்க்கு முன்னால் இருந்த அரசு உருவாகிய ஒரு சில சட்டங்களை மதித்துத்தான் ஆகவேண்டிய நிலை.... அதன் படித்தான் நடக்க முடியும். அதை மாற்றுவதோ மாற்றாததோ பிறகு எடுக்கும் முடிவில் இருக்கும்.

உதாரணத்திற்க்கு.... அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் உலகமே உற்று நோக்கும் ஒரு மாநாட்டில் (சார்க்காக இருக்கலாம்) அனைவரின் முன்னிலையில் பர்வேஸ் முஷ்ரப் கை கொடுத்தும் கொடுக்கமல் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் பயந்து போன பாகிஸ்தான் அதிபர் தான் இருக்கும் இடத்தை விட்டு எழுந்து எதிர்பாராதவிதமக சென்று வாஜ்பாயின் கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதன் பிறகுதான் வாஜ்பாய் தான் அரசாங்க அதிகாரிகளின் உதவியோடு மாநாட்டில் என்ன பேசுவது என எழுதி எடுத்துவந்திருந்ததை பேசாமல் தன்னுடைய சொந்த கருத்தை பேசி அனைவரையும் கவர்ந்து பர்வேஸ் முஷ்ரப்புக்கு தகுந்த செருப்படி கொடுத்தார். அந்த கால கட்டத்தில் வாஜ்பாயே அப்படி இருக்கும் போது முஸ்லிம்களின் கொட்டத்தை அடக்கி உலக நாடுகளிடம் இரும்பு மனிதராக திகழும் மோடி எப்படி இருப்பார் என யூகித்துக்கொள்ளுங்கள்...

ஆகவே நான்தான் அறிவாளி என நினைத்துக்கொண்டு எனக்கு மட்டும்தான் தமிழ் உணர்ச்சி இருக்கிறது என்று சில அரசியல் கட்சி அல்லக்கைகளின் உதவியுடன் விவாதம் பன்னுவதை நிருத்திவிட்டு ஆக்கபூர்வமாக யோசியுங்கள் நண்பர்களே!!!

மேலும் ராஜ பக்ஷேவை யார் அழைத்தார்கள் என்ற விவரம் இந்த படத்திலேயே கீழே கொடுக்கபட்டிருக்கிறது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!!

புரிந்துகொண்டு புத்திசாலிதனமாக செயல்படுங்கள்...!!!

வாழ்க பாரதம்!!!

நன்றி: ரவி


திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 3 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by rksivam Mon May 26, 2014 10:30 pm

இந்த விவாதங்களில் உணர்சிகளின் அடிப்படையில் இருப்பதால் பெரும்பாலானவர்கள் கருத்து சொல்ல முற்ப்படுவதில்லை.

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 3 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum